Maayan Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மாயன் படத்தோட review அ தான் பாக்க போறோம். இன்னிக்கு வெளியாகிருக்க்ற இந்த படத்தை rajesh கண்ணா தான் இயக்கி இருக்காரு. இது தான் இவரோட முதல் படம். இந்த படத்துல vinod mohan , bindhu madhavi , john vijay , sai dheen லாம் நடிச்சிருக்காங்க. இந்த மாயன் ன்ற வார்த்தையை நம்ம யாருமே மறந்திருக்க மாட்டோம். ஏன்னா இவங்களோட calender படி தான் நம்ம உலகம் அழிய போகுது ன்ற செய்தி எல்லாம் நம்ம கேள்வி பற்றுப்போம். அந்த வகைல இந்த படத்தோட கதையும் இந்த மாயன் அ பத்தி ஒரு fictional modern story அ கொண்டு வந்திருக்காங்க.
Click to watch Maayan Movie Video Review: https://www.youtube.com/watch?v=EEow_4oCzTk
இந்த படத்தோட கதை என்ன னா adhi அ நடிச்சிருக்க vinod மோகன் IT ல வேலை பாத்துட்டு இருக்காரு. இவருக்கு தீடீருன்னு ஒரு நாள் message வருது அது என்னனா இன்னும் 13 நாலு ல இந்த உலகம் அழியப்போகுது ன்றதுதான். இந்த 13 நாலு குல நம்ம ஹீரோ எண்ணலாம் பண்ணுறாரு. இவங்க சொன்ன நாளுக்குள்ள இந்த உலகம் அழிச்சுடுமா. அது ஏன் இவருக்கு மட்டும் அந்த message வருது னு வர பல கேள்விகளுக்கு பதில் தான் இந்த மாயன்.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இது ஒரு fantasy படம் அதே சமயம் mythological elements யும் கொண்டு வந்திருக்காங்க. ஒரு சில portions அ லாம் CGI ல கொண்டு வந்திருக்கிறது ரொம்ப நல்ல இருந்தது. அது மட்டும் இல்லாம நம்ம culture ல இருக்கற ஜோதிடம், அழிவு, மறுபிறவி னு பல விஷயங்களை இந்த படத்துல காமிச்சிருக்காங்க. இது ஒரு கதையா மட்டும் சொல்லாம அப்போப்போ animated sequence லாம் கூட காமிச்சிருக்கிறது ரொம்ப interesting அ வும் இருந்தது.
ஆதி அ maayan ஓட வம்சத்துல இருந்து வந்திருக்காரு னு காமிக்கிறதா இருக்கட்டும். boss கிட்ட இருந்து எப்ப பாத்தாலும் திட்டு வாங்கிட்டு 13 நாலு ல உலகம் அழிய போது னு message வந்ததுக்கு அப்புறம் நெறய வினோதமான பாம்புகள் அ பாக்கறது symbols அ பாதத்துக்கு அப்புறமா இவருக்கு சக்திகள் வர்ரது னு ரொம்ப அழகா நடிச்சிருக்காரு. இந்த ஷக்தி லாம் வந்ததுக்கு அப்புறமா இவரோட boss aadukalam naren அ அடிக்கிறது, sai dheena வ அடிக்கிறது, அப்புறமா ஒரு IPS officer அ இருக்க john vijay அ அடிக்கிறது இதுனால அவரு என்னனா சிக்கல் ல மாட்டுறாரு இந்த 13 நாளுக்குள்ள னு super அ காமிச்சிருக்காங்க. அது மட்டும் கிடையாது இவரு லவ் பண்ணி பிந்து மாதவி அ கல்யாணம் கூட பண்ணிக்குறாரு.
கடைசியா இந்த மனிதர்கள் னால நம்ம உலகம் எப்படி இருக்கு, மக்கள் ஓட எண்ணங்களை பத்தியும் அப்புறமா நல்லது தான் எப்பவும் ஜெயிக்கும் னு சொல்றது தான் இந்த படத்தோட சாராம்சம் னு சொல்லலாம்.
சின்ன budget ல ஒரு நல்ல fantasy ஸ்டோரி அ பாக்கணும்னா இந்த படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.
No comments:
Post a Comment