Featured post

Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1

 Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1: Sword vs Spirit Enters Final Leg of Shooting Power Star Paw...

Friday, 29 November 2024

Paraman Movie Review

 ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம paraman படத்தோட review அ தான் பாக்க போறோம். idhyanilavan எழுதின இந்த படத்தை J. Sabarish.தான் டைரக்ட் பண்ணிருக்காரு. இதுல Supergood Subramani, Vaiyapuri, and Hello Kandasamyலாம் முக்கியமான charcters ல நடிச்சருக்காங்க. 

Paraman Movie Video Review: https://www.youtube.com/watch?v=W3QiEKzAs2Q


இந்த படத்தோட கதை என்னனா paraman ன்றவாறு ஒரு விவசாயி அ இருக்காரு. இவரை sadai ன்ற ஒருத்தர் பிரச்சனை குடுத்துட்டு இருக்கான். இவரு பரமன் வச்சிருக்க இடத்தோட பத்திரத்தை பொய்யா ready பண்ணி police கிட்ட குடுத்து நிலத்தை அபகரிக்க பாக்குறாரு. எப்டியோ அந்த பத்திரம் பொய் னு நிரூபிச்சு ஜெய்ச்சிடுறாரு. ஆனா கொஞ்ச நாலு லேயே அந்த இடம் bypass road போடுறதுக்காக government இவரோட இடத்தை seize பன்றாங்க. 

இதுக்கு அப்புறம் இவருக்கு நெறய பிரச்சனைகள் வருது. இவரோட பையன jail 

ல தூக்கி போடுறாங்க.இந்த பிரச்சனை னால இவங்க மருமகளும் இந்த வீட்டை விட்டு போற சூழ்நிலைக்கு தள்ள படுறாங்க. கடைசியா இவரும் இவரோட wife யும் அந்த சின்ன வீட்ல இருக்காங்க.  இதுக்கு அப்பரும் அவரோட இடம் என்னாச்சு. இவங்க குடும்பம் மீண்டும் ஒன்னு சேந்துதா இல்லையா.  இவரு அந்த இடத்தை ஜெயிச்சாரா இல்லையா ன்றது தான் இந்த பரமன் படத்தோட கதையே.  

இந்த படத்துல விவசாயத்தயும், விவசாயிகளோட கஷ்டங்களை சொல்லறதை அமைச்சிருக்கு. இருந்தாலும் சொந்தக்காரங்களோட பாசம் கொஞ்சம் romance  னு ஒரு பாக்க கிராமத்து கதையா கொண்டுவந்திருக்காங்க. என்னதான் நெறய இடங்களை விவசாயிகள் வேற வழி இல்லாம பெரிய ஆட்களுக்கு வித்தலும் ஒரு விவசாயி அவனோட எடத்துக்காக எப்படி சண்டை போடுறாரு எப்படி விவசாயம் தான் முக்கியம் நிக்குறாரு னு சொல்ற படமா இது அமைச்சிருக்கு. 

இந்த காலகட்டத்துல இருக்கற பசங்களுக்கு விவசாயமும் அதோட முக்கியத்துவத்தை சொல்ற படமா அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். thammem ansari ஓட music ல வந்த பாடல்களும் bgm யும் இந்த படத்துக்கு ஒரு அழகை சேத்திருக்கு. அது மட்டும் கிடையாது Sibi Sadasivam ஓட cinematography அப்புறம் J. Sabarish ஓட editing க்கு பாராட்டி ஆகணும். 

மொத்தத்துல நம்மோட உணர்வுகளை துண்டரா விதமா அமைச்சிருக்க ஒரு emotional film தான். கண்டிப்பா இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.


No comments:

Post a Comment