Nirangal Moondru Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம atharva , rahman , சரத்குமார் நடிப்பு ல வெளி வந்திருக்க நிறங்கள் மூன்று ன்ற படைத்து ஓட review அ தான் பாக்க போறோம். வாங்க இந்த படத்தோட கதையை பாத்ரூல்லாம். இந்த படத்தோட பேரு க்கு ஏத்த மாதிரியே மூணு different ஆனா ஆட்கள் ஓட கதை ஒண்ணா வர்றது தான் இந்த படம் னு சொல்லுலம். வசந்த் அ நடிச்சிருக்க ரஹ்மான் ஒரு டீச்சர் அ இருக்காரு. இவருக்கு ஸ்கூல் பசங்கள ரொம்ப பிடிச்சாலும் இவருக்கு ஒரு dark side இருக்கு. அதே சமயம் கெட்ட போலீஸ் officer அ இருக்கற செல்வம் அ நடிச்சிருக்க சரத்குமார் எல்லாருக்கீட்டையும் லஞ்சம் வாங்கறவரை இருக்காரு. இவரோட பையன் தான் வெற்றி அ நடிச்சிருக்க adharva . இவருக்கு டைரக்டர் ஆகணும் னு ஆசை. ஒரு நாள் வசந்த் ஓட student ஆனா shree அவருகூட படிக்கற பார்வதி அ நடிச்சிருக்க அம்மு அபிராமி அ யாரோ van ல கடத்திட்டு போறத பாத்துட்டு அந்த van பின்னாடியே ஓடுறாரு. ஆனா காப்பாத்த முடியல. அப்படியா இவங்களோட life இந்த ஒரு incident னால connect ஆகுறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட கதையே.
Nirangal Moondru Movie Video Review: https://www.youtube.com/watch?v=esOk9NfZ67g
இவங்க relationship ஓட dynamics னு பாக்கும் போது. வசந்த் ஓட ஸ்டுடென்ட் அ இருக்க shree வசந்த் ஓட பொண்ணு parvathy அ தான் லவ் பண்ணுவாரு. ஆனா இந்த பொண்ணு இந்த பையன reject பண்ணிடுவா. இப்போ இந்த பொண்ண யாரு கடத்தினாக னு shree யும் அவரோட friends யும் ஒரு பக்கம் தேடிட்டு இருப்பாங்க. அப்புறமா போலீஸ் அ இருக்க சரத்துக்குமார் ரொம்ப tough அ இருப்பாரு ஆனா லஞ்சம் வாங்குறதுல ரொம்ப கில்லாடியா இருக்காரு. இவரோட பையன் வெற்றி எழுதின கதை யா யாரோ திருடிடுவாங்க. அதுனால போதை க்கு அடிமை ஆகி ரொம்ப மோசமா ஆகிடுறாரு. இவங்க ரெண்டு பேருக்கும் எப்ப பாத்தாலும் சண்டை போட்டுட்டு தான் இருப்பாங்க. வசந்த் ஒரு பக்கம் அவரோட பொண்ண தேடிட்டு இருப்பாரு. இந்த மாதிரி இவங்களோட பிரச்சனையா sort out பண்றங்களா இல்லையா ன்றது நீங்க இந்த படத்தை பாக்கணும்.
இந்த படத்தோட கதை யா பாக்கும் போது செமயா execute பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். கதை போகுறதா இருக்கட்டும், buildup குடுக்கிறது னு எல்லாமே smooth அ எடுத்துட்டு வந்திருக்காங்க. படம் முழுசா நம்மள ஒரு suspense லேயே வச்சிருக்காங்க னு தான் சொல்லணும்.
கதையை பாக்கும் போது எந்த ஒரு lag யும் இல்லாம audience அ கதையோட கட்டி வச்சிருக்காங்க. இதுல முக்கியமானது இந்த படத்தோட lighting and camerawork தான். எந்த ஒரு extra songs யும் இல்லாம பக்காவான soundtrack அ குடுத்து ஒரு நல்ல படத்தை கொண்டு வந்திருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்துக்கு dialogues யும் செமயா குடுத்திருக்காங்க.
Atharvaa, Rahman, அப்புறம் Sarath Kumar, ஓட acting எல்லாமே தரமா பண்ணிருக்காங்க. கெட்ட officer அ இருக்கற சரத்குமார் அ இருக்கட்டும், atharvaa ஓட bachelor life அப்புறம் rahman அவரோட கெட்ட side அ மறைக்கிறது ஒரு பக்கம், பசங்களுக்கு ஒரு நல்ல டீச்சர் னு எல்லாரும் அருமையா நடிச்சிருக்காங்க. இந்த படத்துல இருக்கற characters ஓட nature அ ரொம்ப அழகா வெளிக்கொண்டு வந்து humans ஓட emotions அ super அ காமிச்சிருக்காங்க.
ஒரு நல்ல தரமான படம் தான் இது. கண்டிப்பா இதை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment