Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Monday, 25 November 2024

தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள் மற்றும்

 *தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நான்பிக்சன் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நடப்புத் தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் என்னும் புதிய சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்*







இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது


சங்கத்தின் கெளரவத்தலைவர்கள் திரு.சத்யஜோதி தியாகராஜன், திருமதி ராதிகா சரத்குமார் ஆகியோர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 

சின்னத்திரை தயாரிப்பாளர்களின் பல்வேறு பிரச்னைகள் மற்றும் அதைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன..


சங்கத்தின் நிர்வாகிகள் பின்வருமாறு-


தலைவர்- உதயசங்கர் 

பொதுச்செயலாளர் - ராஜவேலு


பொருளாளர்- A.குருபரன்


துணைத்தலைவர்கள் -

கவிதாபாரதி

K திருஞானம்


இணைச் செயலாளர்கள் -

S.சாய் கணேஷ்பாபு

R.ஹேமச்சந்திரன்


செயற்குழு உறுப்பினர்கள்- 

R.A.S.நாராயணன் 

அனில்குமார்

குஷ்மாவதி

M.பரமேஷ்வர்

லட்சுமிகாந்த்

மலர்விழி 

ஜான் ஜேக்கப்

அருண் ராமசாமி

No comments:

Post a Comment