Featured post

Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1

 Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1: Sword vs Spirit Enters Final Leg of Shooting Power Star Paw...

Saturday, 23 November 2024

Jolly O Ghymkhana Movie Review

 Jolly O Ghymkhana Movie Review



ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஷக்தி சிதம்பரம் ஓட டிரெக்ஷன் ல வெளி வந்திருக்கிற jolly o gymkana படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல prabhudeva , madonna , yogibabu , abhirami, redin kingsley, yashikka லாம் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை க்கு போவோம். படத்தோட ஆரம்பத்துலயே yogi babu வ father martin luther king ன்ற character அ அறிமுகம் பண்ணறாங்க. இவருக்கு piles problem இவருக்கிட்ட madonna அவங்களோட life story அ சொல்ராங்க. இவங்க ரெண்டு பேரோட conversation யுமே பாத்தீங்கன்னா rhyming அ timing ல போட்டு பேசுறாங்க னு தான் சொல்லணும். 

Click here to watch video review: https://www.youtube.com/watch?v=JdUPkDhCkl4

அப்படி கதை ஆரம்பிக்கும் போது logic அ மறந்துடுங்க ஏன்னா இது வெறும் comedy படம் உங்கள சிரிக்க வைக்க தான் னு  சொல்லிட்டாங்க. இந்த மாதிரி voice over கொடுத்ததே வித்யாசமா இருக்குனு தான் சொல்லணும். உங்களுக்கு trailer அ பாத்த போதே உங்களுக்கு ஒரு idea கிடைச்சிருக்கும். ஒரு dead  body அ நாலு பொண்ணுங்க தூக்கிட்டு போறாங்க. அதுவும் கடன்காரங்க , கொலைக்கரங்க, போலீஸ், bank manager னு இவங்க எல்லாருக்கிட்டயும் இருந்து இந்த dead body ஓட தப்பிக்கணும். இந்த மாதிரி நெறய விஷயங்கள் இருக்கறதுனால நெறய இடத்துல நம்மள  சிரிக்க வைக்குது னே சொல்லலாம். இந்த படத்துல நெறய subplots இருக்கறதுனால interesting ஆவும் இருக்கு. ஒரு scene அ particular அ பாத்தீங்கன்னா saidheena வும் john vijay யும் இருக்கிறதா இருக்கும். இவங்கள ஒருத்தன் கொலைகாரன் னு நிரூபிக்கணும் இன்னொருத்தன் நல்லவன் னு நிரூபிக்கணும். இந்த ஒரு scene அ எல்லா characters ஓட வச்சு ஒரு hotel அ நடக்கற மாதிரி செமயா பண்ணிருப்பாங்க. 

poonkundran அ நடிச்சிருக்க பிரபுதேவா பாதி க்கு மேல படத்துல deadbody அ தான் இருக்காரு. இவரை சுத்தி இருக்கறவங்க இவரை உயிரோட இருக்கற மாதிரி காமிக்கிறது லாம் அருமையா இருக்கு. poongundran ஓட ஓவுவுறு அசைவுக்கும் ஒரு assitant வச்ச எப்படி இருக்கும் அந்த மாதிரி இந்த நாலு ladies இருக்காங்க. இவங்க face பண்ற situation அதுல இருந்து தப்பிக்கிறதுக்கு இவங்க பண்ணற தில்லு முள்ளு னு இந்த மாதிரி scenes தான் இந்த படத்துல highlight அ இருக்குனு சொல்லலாம். 

prabhudeva படத்துல முக்காவாசி deadbody அ இருக்கறதுனால இவருக்கு dialogues ஓ இல்ல fight scenes னு ஏதும் கிடையாது. இதெல்லாம் அவருக்கு குடுத்திருந்த இன்னும் இந்த படம் சூப்பர் அ இருந்திருக்கும். மடோனா ஓட நடிப்பு இதுல நல்ல இருக்கு, abhirami யும் timing அ comedy அ குடுத்து அசத்துறாங்க னு சொல்லலாம். 

டைரக்டர் சொன்ன logic அ இல்லாத comedy படத்துக்கு பெரிய plus point னா Ashwin Vinayagamoorthy’ ஓட  music தான். இவரோட BGM அப்புறம் songs லாம் எந்த ஒரு distractions யும் இல்லாம அழகா கதையோட flow க்கு set ஆகிற மாதிரி குடுத்திருக்காரு. எப்பவும் போல shakthi chidambaram ஓட style ஒரு சோகமான flashback ஒண்ணா குடுத்திருக்காரு. இந்த மாதிரி comedy அ போற படத்துல இதை தவிர்த்து இருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். 

மொத்தத்துல நம்மள சிரிக்க வைக்கிற ஒரு நல்ல comedy படம் பாக்கணும்னா இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.


No comments:

Post a Comment