Featured post

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் மக்கள் நீதி ...

Thursday, 5 June 2025

Thug Life Movie Review

Thug Life Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருந்த படம் இன்னிக்கு வெற்றிகரமா theatre ல release ஆகி ஓடிட்டு இருக்கற படமான thuglife ஓட  review அ தான் பாக்க போறோம். மணிரத்னம் இயக்கி இருக்கற இந்த  படத்தை Raaj Kamal Films International, Madras Talkies அப்புறும்  Red Giant Movies, இணைந்து தயாரிச்சிருக்காங்க. கமல் ஹாசன், Silambarasan, Trisha Krishnan, Abhirami, Aishwarya Lekshmi, Ashok Selvan, Joju George, Nassar, Ali Fazal, Rohit Saraf ,  Baburaj னு ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிச்சிருக்காங்க. 1987 ல வெளி வந்த நாயகன் படத்துக்கு அப்புறம் 38 வருஷம் கழிச்சு கமல் ஹாசன் யும் மணிரத்னம் யும் ஒண்ணா சேந்து work பண்ணிருக்காங்க. இந்த படத்தோட budget மட்டுமே 300 கோடி னு சொல்லறாங்க. இது ஒரு pan indian படமா இன்னிக்கு ரிலீஸ் ஆகது ஆனா இந்த படத்தை ப்ரோமோஷன் பண்ணும்போது கமல்ஹாசன் சொன்ன ஒரு statement னால கமல் மன்னிப்பு கேட்ட மட்டும் தான் இந்த படத்தை karnataka ல release பண்ண முடியும் னு சொல்லிட்டாங்க. ஆனா , தான் தப்பா எந்த ஒரு விஷயமும் மேடை ல சொல்லல அதுனால மன்னிப்பு கேட்க முடியாது னு கமல் ஹாசன் னே ஒரு statement release பண்ணிருந்தாரு.  அதுனால karnataka வை தவிர மத்த எல்லா இடத்துலயும் இந்த படத்தை  release பண்ணிருக்காங்க. இந்த படம் US ளையும் release ஆயிருக்கு. அது மட்டுமில்லாம 1000 screens ல இந்த படத்தை release பண்ணிருக்காங்க ல. 

இந்த படத்தோட கதையை பாத்தோம்னா ரங்கராய சக்திவேல் நாய்க்கர் அ நடிச்சிருக்க  கமல்ஹாசன் யும் manickam அ நடிச்சிருக்க nasar யும் அன்னான் தம்பிங்களா இருக்காங்க. இவங்க ரெண்டு பேருமே ஒரு mafia கூட்டத்தை வழி நடத்திட்டு வர தலைவர்கள் னு சொல்லலாம். ஒரு தடவை police க்கும் இவங்க கூட்டத்துக்கும் மத்தியில ஒரு பெரிய shootout நடக்குது அதுல தான் amaran ன்ற ஒரு குட்டி பையன இவங்க ரெண்டு பேரும் சந்திக்கறாங்க. இந்த சின்ன பையன வீட்டுக்கு கூட்டிட்டு வர ரங்கராய சக்திவேல் நாய்க்கர் தானே இந்த பையன எடுத்து  வளக்குறாரு. ஒரு கட்டத்துக்கு மேல அமரன் sakthivel அ அப்பாவை பாவிக்க ஆரம்பிக்கிறன் . இந்த amaran தான் simbu. பல வருஷங்களுக்கு அப்புறம்  ரங்கராய சக்திவேல் நாய்க்கர் அ கொலை பண்ணற முயற்சி ல ஈடுபடுறாங்க ஒரு மர்ம கும்பல். இதுனால இவருக்கு நெறய சந்தேகங்கள் வருது அதெல்லாம் amaran மேல திரும்புது. இந்த சந்தேகத்தால amaran க்கும்  ரங்கராய சக்திவேல் நாய்க்கர் க்கும் நடுவுல சண்டை வருது. உண்மையிலேயே amaran தான் கொலை பண்ண try பண்ணறா? இல்ல இது வேற ஒருத்தரோட சதி யா ன்ற கேள்விகளுக்கு பதில் அ இருக்கு இந்த thug life படம். 


 thug life ஓட background அ பாத்தீங்கன்னா ஒரு gangster life ல நடக்கற விஷயங்கள், relationship குள்ள வர சந்தேகங்கள் னு humans ஓட side அ explore பண்ணற விதமா இருக்கு. படத்தோட first half லேயே பாத்தீங்கன்னா kamalhassan , simbu , nasar , abirami , trisha ஓட relation எல்லாத்தயும் detailed அ கொடுத்துட்டாங்க. first half கொஞ்சம் slow அ போனாலும் ரொம்ப interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க னே சொல்லலாம். interval scene ல செமயா இருந்தது. இந்த scene second half ல என்ன நடக்க போகுது ன்ற ஒரு curiosity அ மக்கள் கிட்ட எழுப்புர விதமா அமைச்சிருந்தது. second half ல பாத்தீங்கன்னா 2 வருஷம் கழிச்சு sakthivel martial arts அ கத்துக்கிட்டு தனக்கு துரோகம் செஞ்சவங்கள பழி வாங்குறதுக்காக திரும்ப வராரு. railway station ல  ஒரு சண்டை நடக்கும் அது தான் ultimate அ இருந்தது. இது தான் sakthivel பழி வாங்குறதுக்காக போட்ட முதல் plan அ இருக்கும். இந்த fight scene ரொம்ப impressive அ இருந்தது னு சொல்லலாம் ஏன்னா அந்தளவுக்கு super அ stunt அ cherograph பண்ணிருக்காங்க. 


இந்த படத்துல ஒரு நடிகர் பட்டாளமே இருக்குனு சொல்லிருந்தே. முதல் ல கமல்ஹாஸன் ஓட நடிப்பு அட்டகாசமா இருந்தது. simbu ஓட performance , அவரோட dialogue delivery , அவரோட style எல்லாமே அவரோட character க்கு கச்சிதமா பொருந்தி இருந்தது . nasar ஓட role யும் நல்ல இருந்தது. trisha , joju george , ashok selvan , aishwarya lakshmi ல படத்துல ரொம்ப கம்மியான scenes ல வந்தாலும், ஒரு strong ஆனா impact அ இந்த கதைக்கு கொடுத்திருக்காங்க னே சொல்லலாம். 


இந்த படத்தோட technical department அ பாத்தோம்னா. இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது இசை புயல் arrahman தான். இவரோட songs அப்புறம் bgm எல்லாமே இந்த கதைக்கு super அ set யிருந்தது. இந்த படத்துல நெறய songs இருந்தாலும் aacha vanna poove ன்ற ஒரு song வரும். அந்த ஒரு song அ படத்துல நெறய  scenes க்கு use பண்ணிருக்காங்க. அதெல்லாம் பாக்குறதுக்கும் கேட்கறதுக்கும் நல்ல இருந்தது. Ravi K. சந்திரன் ஓட cinematography க்கு ஒரு பெரிய கைதட்டல் அ குடுத்தே ஆகணும். visuals  அ இருக்கட்டும், படத்துக்கு ஒரு grand look அ குடுக்கற மாதிரி அமைச்ச விதமா இருக்கட்டும் இது எல்லாமே ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. படத்துல வர set designs யுமே super அ இருந்தது. sreekar prasad  இந்த படத்தை audience க்கு ஏத்த மாதிரி edit பண்ணிருக்காரு. 


மொத்தத்துல ஒரு revenge drama , நடிகர்கள் ஓட அற்புதமான performance , அதிரடியான action sequence னு பாக்க வேண்டிய super ஆனா திரைப்படம் தான் இந்த thug life. இன்னிக்கு release ஆயிருக்கிற இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment