Paramasivan Fathima Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம paramasivan fathima ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Esakki Karvannan தான் இந்த படத்தை இயக்கி தயாரிச்சும் இருக்காரு. இந்த படத்துல Vemal, Chaya devi, MS Bhaskar, Manoj Kumar, Sri Ranjani, Athira, Aruldoss, Cool Suresh, Kadhal Sukumar, Veerasamar னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
இந்த கதை ஒரு கிராமத்துல நடக்குது. அந்த கிராமத்துல பாத்தீங்கன்னா கல்யாணம் பண்ண போற மாப்பிளை மட்டும் கொல்லுறாங்க. இதை யார் பண்ணற எதுக்காக பண்ணறாங்க ன்றதா யாராலயும் கண்டுபிடிக்க முடியல. இந்த மர்ம முடிச்ச அவிழ்க்கரத்துக்காக police விசாரணை பண்ண ஆரம்பிக்குறாங்க. கொல்லறவங்கல கண்டுபிடிச்சாங்களா? இவங்க இப்படி பண்றதுக்கான காரணம் என்னன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் அவ்ளோ interesting அ கொண்டு போயிருக்காங்க. அதுனால பாக்குற audience க்கு அடுத்து என்ன நடக்கும் ன்ற curiosity கண்டிப்பா இருக்கும். இந்த படத்தோட strong ஆனா aspect என்னனா வித்யாசமான கதைக்களமும், horror ஓட சேந்து ஒரு social message அ சொல்லறதும் தான். இந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கறதுக்காக நடத்துற investigation ரொம்ப interesting அ இருந்தது. இந்த படத்துலயே highlight அ இருந்த ஒரு விஷயம் sashvitha ஓட performance தான். emotional அ வர எல்லா scenes யுயுமே ரொம்ப super அ பண்ணி இருந்தாங்க. அதோட இவங்களுக்கு muslim boyfriend இருப்பாரு . அவரோட performance யும் அவரோட character க்கு கச்சிதமா பொருந்தி இருந்தது. first half ல vara vimal அப்புறம் chaya devi performance ஓட தாக்கம் second half ல வரையும் இருந்தது. அவ்ளோ ஒரு strong ஆனா impact அ இவங்க ரெண்டு பேரும் இந்த கதைக்கு கொடுத்திருக்காங்க.
ஸ்கூல் days ல பாத்தீங்கன்னா கண்டிப்பா எல்லாருக்கும் ஒரு love இருந்திருக்கும். அதா ஞாபக படுத்துற மாதிரியான ஒரு song அ இந்த படத்துல குடுத்திருக்காங்க. அத கேட்கும் போது ஒரு nostalgic feel அ குடுக்குது னே சொல்லலாம். இந்த படத்தோட technical side னு பாக்கும் போது இந்த படத்தோட direction மக்களை கவர்ந்து இழுக்கிற மாதிரியான ஒரு interesting ஆனா கதைக்களத்தை குடுத்திருக்காரு director . அப்புறம் cinematography அ பத்தி சொல்லியே ஆகணும். அந்த ஊர் ஓட அழகையும் horror க்கு ஏத்த மாதிரி ஒரு பயங்கரமான side யும் அற்புதமா camera ல பதிவு பண்ணிருக்காங்க. ஒரு சில scenes ல பாத்தீங்கன்னா visual wise super அ இருந்தது. bgm and song இந்த படத்துக்கு நல்ல இருந்தது. ஒரு சில scenes அ மட்டும் தவிர்த்து இருந்த editing யும் பக்கவா இருந்திருக்கும்.
ஒரு interesting ஆனா கதைக்களம், விறுவிறுப்பான investigation னு ஒரு பக்காவான horror thriller தான் இந்த paramasivam fathima . கண்டிப்பா இந்த படத்தை உங்க familyand friends ஓட சேந்து போய் theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment