Featured post

Yogi Babu, Satya ,Pawan Basamsetti, Nagarjuna Reddy, Dream Movie Makers, Nayavayu Chitralu’s Telumil Film Titled Golden Bhagyam, Title Glimpse Promises A Fun-Filled Ride

Yogi Babu, Satya ,Pawan Basamsetti, Nagarjuna Reddy, Dream Movie Makers, Nayavayu Chitralu’s Telumil Film Titled Golden Bhagyam, Title Glimp...

Wednesday, 25 June 2025

Good Day Tamil Movie Review

 Good Day Tamil Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம good day ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். aravindhan தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. அது மட்டுமில்லாம இவரு இயக்குற முதல் படமும் இதுதான்.  Prithiviraj Ramalingam, Kaali Venkat, Myna Nandhini, Bose Venkat, Bhagavathi Perumal, Aadukalam Murugadoss, Vela Ramamurthy  னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படம் june 27 ஆம் தேதி release ஆகுது. சோ வாங்க இந்த படத்தோட கதையை நம்ம இப்போ பாக்கலாம்.  

இந்த படத்தோட thiruppur ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. பனியன் தயிருக்கிற ஒரு company ல தான் வேலை பாத்துட்டு இருக்காரு prithiviraj ramalingam . தனிமை ல இருக்கிறது, வேலை பாக்குற எடுத்துள்ள நடக்கற மோசமான politics , எதையுமுமே எதிர்த்து நிக்க முடியாம தவிக்கிறது, கம்மியான சம்பளம் னு பல மனக்குமரலோட இருக்காரு. அது மட்டும் கிடையாது இவரு வேலை பாக்குற company ல ஒரு பொண்ண harrass பண்ணிருப்பாங்க. அந்த பொண்ணுக்கு support பன்னதுக்காக அந்த company ஓட management இவரை அசிங்கப்படுத்தி சம்பளமும் குடுக்காம torcher பண்ணுவாங்க.   இது எல்லாத்தயும் மறக்கறதுக்காக தான் தண்ணி அடிக்குறாரு. என்னதான் தண்ணி அடிக்கிறதுனால எல்லா கஷ்டங்களையும் மறந்தாலும்,  சுயநினைவு இல்லாதனால நெறய தவறுகளை பண்ணுறாரு. இதுனால அவருக்கு ஏற்படுற விளைவுகள் அதிகம் னே சொல்லலாம் இன்னும் சொன்ன police station ல வச்சு officers எல்லாரும் இவரை போட்டு அடிப்பாங்க. இவரோட பிரச்சனைகள் எல்லாம் தீருத இதுக்கு அப்புறம் prithiviraj ramalingam என்னனா face பண்ணுறாரு ன்றது தான் படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல highlight ஆனா விஷயம் னா அது கண்டிப்பா prithviraj ramalingam ஓட performance தான். ஒரு குடிகாரனா அவரோட frustration , vulnerability எல்லாமே ரொம்ப எதார்த்தமா இருந்தது. myna nandhini ஓட performance யும் நல்ல இருந்தது. viji subramaniam ஒரு நல்ல police officer அ வராரு இவரோட performance யும் நல்ல இருந்தது. director aravindan ஓட கதைக்களம் ரொம்ப simple அ இருந்தாலும் ஆழமா இருந்தது னு தான் சொல்லணும். நெறய பிரச்சனைகள் உள்ள ஒரு ஆளோட mental state எப்படி இருக்கும் ன்றதா தான் இந்த படத்துல சொல்லிருக்காங்க. நம்ம day to day life ல சந்திக்கிற realistic ஆனா moments தான் இந்த படத்துல குடுத்திருக்காங்க. 


govind vasantha ஓட music and bgm தான் இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கு. அதோட karthik netha ஓட lyrics நம்ம மனசுல ரொம்ப ஆழமா நிக்குற அளவுக்கு இருக்கு. என்ன தான் நெறய பிரச்சனைகள் நெறய வெறுப்பு ஒரு மனுஷன்க்கு இருந்தாலும் மனிதாபிமானமும், பிறருக்கு உதவி செய்யற பண்பும் மாறாது ன்றது தான் இந்த படத்தோட பின்னணி னு சொல்லலாம். மொத்தத்துல ஒரு good feel movie தான் இந்த good day படம். கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment