Featured post

Kuttram Pudhidhu Movie Review

Kuttram Pudhidhu Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kuttram pudhidhu  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். நோவா ஆம்ஸ்ட்ராங் தான் இந...

Monday, 14 July 2025

கதாநாயகன் கவின் நடிப்பில் "தண்டட்டி" திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா

 *கதாநாயகன்  கவின் நடிப்பில்  "தண்டட்டி" திரைப்படத்தின் இயக்குனர் ராம்  சங்கையா இயக்கத்தில் புதிய படம் தொடக்கம்*





தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக   வலம் வருபவர் நடிகர் கவின்.   இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ்  தயாரிப்பில் இயக்குனர் ராம்  சங்கையா இயக்கத்தில்  புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார்,  இப்படத்தை  தயாரிக்க, இணை தயாரிப்பை  A வெங்கடேஷ் மேற் கொள்கிறார்.  


Prince Pictures Production  no  18 ஆக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க  இருக்கிறது


இதில் பங்கு பெரும் மற்ற நடிகை நடிகையர் தொழில்நுட்ப கலைஞர் பற்றிய விபரங்கள் வெகு விரைவில் தெரிவிக்கப்படும்.



No comments:

Post a Comment