Maareesa Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம maareesan ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது sudeesh sankar . vadivelu யும் fahadh fasil யும் lead role ல நடிச்சிருக்காங்க. marreesan படம் ஒரு comedy thriller கதையை இருக்கு. ஏற்கனவே இவங்க ரெண்டு பேரும் மாமன்னன் ன்ற படத்துல நடிச்சிருந்தாங்க. இந்த படத்தோட வெற்றியை தொடர்ந்து மறுபடியும் super good films ஓட production ல ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படம் நாளைக்கு release ஆகா போது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்பபோம்.
dhyalan அ நடிச்சிருக்க fahad fasil ஒரு திருடன் அ இருக்காரு. இவரு jail க்கு லாம் போயிடு வந்தாலும் மறுபடியும் இவரோட திருட்டு தொழிலை ஆரம்பிக்குறாரு. அப்படி ஒரு நாள் ஒரு வீட்டுக்குள்ள நொழஞ்சு அங்க இருக்கற பொருட்களை திருட பாக்குறாரு. அப்போ தான் அந்த வீட்டுக்குள்ள ஒரு வயசானவரை handcuff போட்டு ஜன்னல் ல மாட்டி வச்சிருக்காங்க. அந்த வயசானவரு தான் velayudham pillai அ நடிச்சிருக்க vadivelu . இதுக்கான காரணத்தை dhyalan velayudham pillai கிட்ட கேட்டுக்குறாரு. அதுல இருந்து தான் velayudham pillai க்கு alzheimer diesease இருக்குனும் அதுனால வீட்ல இருக்கறவங்க இவரு வேற எங்கயும் போக கூடாதுன்றதுக்காக இப்படி பண்ணிருக்காங்க னு தயாளன் க்கு தெரிய வருது. இவரை thirunelveli ல கொண்டு விடுறேன் னு dhyalan promise பண்ணுறாரு. ஒடனே ரெண்டு பேரும் கிளம்புறாங்க. உண்மைல இவரோட atm pin அ தெரிஜுகிட்டு பணத்தை திருடிட்டு ஓடுறது தான் dhyalan ஓட plan அ இருக்கும். இதுக்கு அப்புறம் dhaylan போட்ட plan ல ஜெயிச்சாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
maaresan ன்ற பேரா நம்ம ராமாயணத்துல கேள்வி பட்டிருப்போம். அரக்கன் ஆனா இவன் ஒரு பொன் மான அ மாறி சீதையை ஏமாத்துவான். அதே மாதிரி தான் dhyalan ஓட character யும். என்னதான் இவன் திருடன் அ இருந்தாலும் velayudham பிள்ளை கிட்ட நெறய பணம் இருக்கிறதா தெரிஞ்சுக்கிட்டு அதா எப்படியாது திருடிடனும் னு plan பண்ணற. dhylan அ பொறுத்த வரைக்கும் திருடறது பாவம் கிடையாது, மத்தவங்க தான் ஏமாறமா தன்னை பாதுகாத்துக்கணும் ன்ற idea ல ரொம்ப firm அ இருக்கறவரு. அதே சமயம் velayudham pillai character அ பாத்தீங்கன்னா ஒரு innocent ஆனா alzheimer patient மாதிரி இருக்காரு. first half ல பாத்தீங்கன்னா road trip அ தான் இருக்கும். போற வழில அங்க அங்க நிறுத்தி தான் journey அ continue பண்ணுவாங்க. அப்புறம் second half ல பாத்தீங்கன்னா dhyalan ஓட plan , அப்புறம் நெறய எதிர்பாக்காத twist னு interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும்.
usual அ ஒரு social issue அ கதையை எடுக்கும் போது அந்த dark side அ ரொம்ப visual அ காமிப்பாங்க. ஒரு சில தடவை அந்த scenes எல்லாமே ரொம்ப bold அ இருக்கும்னே சொல்லலாம். ஆனா இந்த படத்துல அந்த மாதிரி scenes இருந்தாலுமே அதா visual அ காமிக்காம அதா dialogue ஆவோ இல்ல rumour ஆவோ கொண்டு வந்திருக்காங்க. அதுல இருந்து படத்தை பாக்குற audience க்கு இந்த issues எல்லாமே எவ்ளோ serious னு தெரிய வருது. ஒரு சில இடங்கள் predict பண்ணற மாதிரி இருந்தாலும் வடிவேலு ஓட இந்த character ரொம்ப நல்லாவே இருந்தது. ஒரு comedy actor அ இல்லாம complete அ இந்த character ஆவே வாழந்துட்டாரு னு தான் சொல்லணும். அதே மாதிரி kovai sarala ஆவும் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இவங்களோட scenes ரொம்ப கம்மியா இருந்தாலும் இவங்களும் ஒரு serious ஆனா character அ தான் நடிச்சிருக்காங்க. இவங்களோட acting யும் நல்ல இருந்தது.
கண்டிப்பா audience க்கு fahad and vadivelu characters ஓட connect கொஞ்சம் time எடுக்கும். அது மட்டுமில்லாம detailing எல்லாமே super அ இருந்தது இருந்தாலும் கதையை இன்னும் கொஞ்சம் tight அ வச்சுருந்தாங்க ன இன்னும் நல்ல இருந்துருக்கும். இந்த படத்தோட பெரிய plus point ஏ வடிவேலும் fahadh யும் தான். இவங்களோட acting super அ natural அ இருந்தது னே சொல்லலாம். இந்த படத்தை பாக்கும் போது ஒரு different ஆனா feeling அ குடுக்கும் னே சொல்லலாம். ஆரம்பத்துல இந்த படம் பாக்கும் போது ஏதோ ஒரு ட்ராமா பாக்குற மாதிரி இருக்கும் ஆனா போக போக கதை thriller அ மாறும் போது தான் ரொம்ப interesting அ இருக்கு னு சொல்லலாம்.
மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் actors ஓட strong ஆனா performance னு ஒரு super ஆனா படம் தான் இந்த maareesan . இதை mustwatch movie னு தான் சொல்லுவேன். கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment