Featured post

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் 'Dude' படத்தின் 'நல்லாரு போ' பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!*

 *மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் 'Dude' படத்தின் 'நல்லாரு போ' பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!* திரைப்படங்களின் இசையு...

Saturday, 20 September 2025

Royal Salute Movie Review

Royal Salute Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம royal salute  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது jai sivasekar . இந்த படத்துல  yuva  yuvaraja , pradeep, archana singh, subash simbu, inba janani னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் sep 19 அன்னிக்கு  release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம். 




இது ஒரு ராணுவ கதைக்களம் னே சொல்லலாம். நம்ம india க்கும் pakistan ராணுவத்துக்கும்  நடுவுல பெரிய சண்டையே போய்ட்டுருக்கு. ரெண்டு side யும் அவங்க best அ குடுத்து சண்டை போடுறாங்க. அப்போ தான் ஒரு காரணத்துக்காக indian soldiers ல ஒரு group மட்டும் ஒரு இடத்துக்கு போறாங்க. அந்த group ல pradeep யும் ஒருத்தர். இவங்க இப்படி போயிடு இருக்கும் போது, கண்ணிவெடி ல மாட்டிக்குறாரு pradeep. இவரை இதுல இருந்து pakistan ராணுவத்துல  soldier அ இருக்கற subash  சிம்பு தான் காப்பாத்துவாரு. ஒரு கட்டத்துக்கு மேல இவங்க ரெண்டு பேரும் நல்ல close friends அ மாறிடுறாங்க. இப்போ indian military கிட்ட இருந்து ஒரு order வரும். அது என்னனா இந்த subash simbu வை கொள்ள சொல்லி order வருது. இதை கேட்ட pradeep க்கு என்ன பண்றதுனே தெரியாம இருப்பாரு. இவரை கொள்ளலான தேச துரோகம் பண்ண மாதிரி ஆயிடும் கொன்னுட்டா friendship க்கு துரோகம் பண்ண மாதிரி ஆயிடும். இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல நடிச்சிருக்க pradeep , subash simbu ஓட நடிப்பு ரொம்ப அருமையா இருந்தது. ஒரு பக்கம் தேசப்பற்று, இன்னொரு பக்கம் நட்பு னு ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. archana singh ஓட நடிப்பும் ரொம்ப எதார்த்தமா இருந்தது. இந்த படத்தோட director தான் இந்த படத்துக்கு music யும் அமைச்சிருக்காரு. இந்த மாதிரி ஒரு  intense ஆனா கதைக்கு music  and songs எல்லாம் நல்ல set யிருந்தது. அப்புறம் இந்த படத்தோட cinematography யும் super அ இருந்தது. முக்காவாசி இந்த கதை காட்டுக்குள்ள தான் நடக்கும். அதெல்லாம் ரொம்ப அழகா camera ல capture பண்ணிருக்காரு. அடுத்தது இந்த படத்தின் மூலமா நம்ம தேசத்தோட வளர்ச்சி, இறையாண்மை, மனிதநேயம் னு நெறய விஷயங்களை கொண்டுவந்தது இன்னும் அழகு.

No comments:

Post a Comment