Featured post

வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது

 *வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது.* .. மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள...

Thursday, 11 September 2025

Thanal Movie Review

 Thanal Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  thanal  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம்  sep 12 அன்னிக்கு  release ஆகா போது .இந்த படத்தை   இயக்கி இருக்கிறது ravindra madhav  . இந்த படத்தின் மூலமா இவரு director அ அறிமுகம் ஆகுறாரு. இது ஒரு action thriller movie.   இந்த படத்துல  atharva , ashvin, lavanya tripathi, shah  ra , barani , bosevenkat, azgham perumal னு பலர் நடிச்சிருக்காங்க.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துருளாம். 

படத்தோட starting ல 2016 வருஷத்தை காமிக்கறாங்க. இந்த year ல ஒரு set of police officers slum area ல வேலை பாத்துட்டு இருந்த ஒரு gang அ arrest பண்ணுறாங்க. இந்த gang ஓட actual வேலைய bank ல இருக்கற பணத்தை கொள்ளை அடிக்கிறது தான். இந்த gang அ தான் வெற்றிகரமா police plan போட்டு arrrest பண்ணிருப்பாங்க. ஆரம்பம் எல்லாமே smooth போற மாதிரி இருக்கும். சரியா ஒரு வருஷம் கழிச்சு இந்த case அ handle பண்ண police officers எல்லாமே target பண்ண படுறாங்க. இது police department க்கே challenging அ இருக்கு. இவங்கள target பண்ணுறது வேற யாரும் கிடையாது அந்த gang ஓட head அ  இருக்கற ashwin தான். இவரு தான் இந்த case அ deal பண்ண officers அ target பண்ணி பழி வாங்குவாரு. இது ஒரு பக்கம் நடக்கும் இன்னொரு பக்கம் police force க்கு புதுசா join பண்ணுறாரு adharva . இவரோட first duty ஏ night ல patrol போறது தான். villain க்கும் police க்கும் நடுவுல நடக்கற இந்த revenge plan ல adharva வா வும் மாட்டிக்குறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


atharva ஓட acting super அ இருந்ததே னே சொல்லலாம். police force ல join பண்ண புது officer அ இவரோட confusion , எப்பவுமே எதை பத்தியும் கவலை படாத ஒரு ஆள இருக்காரு, இப்போ இந்த பிரச்சனை ல மாட்டிக்கிறதுனால இதுல இருந்து இவரு தப்பிக்கிறதுக்காக செய்யற வேலைகள் னு எல்லாமே amazing அ இருந்தது னே சொல்லலாம்.  இந்த படத்துல ashwin villain அ அசத்திருக்காரு னு தான் சொல்லணும். தன்னோட ஆட்களை பிடிச்ச officers ஓவுருவதரைய target பண்ணி அவங்கள torcher பண்ணுற scenes எல்லாமே terror அ இருந்தது. lavanya tripathi தான் adharva க்கு ஜோடியா இருக்காங்க. இவங்க ரெண்டு பேரோட chemistry யும் நல்ல இருந்தது. அதோட இவங்க adharva க்கு நெறய விஷயத்துல supporting அ இருந்ததும் நல்ல இருந்தது. shah ra ஓட comedy portions எல்லாமே ரசிக்கிற விதமா அமைச்சிருந்தது. இருந்தாலும் second half ல தான் இவரோட character strong அ இருந்தது. 


இந்த படத்தோட technical aspects அ வச்சு பாக்கும் போது cinematography அ பத்தி சொல்லியே  ஆகணும். Sakthi Saravanan ஓட cinematography தான் இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கு. அதுவும் tunnel ல நடக்கற scenes அ இருக்கட்டும், night time ல வெளில நடக்கற sequence அ இருக்கட்டும் ரெண்டுமே super அ camera ல பதிவு பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். production design யும் கதையோட atmosphere க்கு ஏத்த மாதிரி decent அ இருந்தது. படத்தோட first half ல ashwin ஓட revenge , police department ஓட tension னு ரொம்ப interesting அ கதை move ஆகுது. அப்படியே second half அ பாத்தோம்னா action sequence , நெறய twist னு audience அ complete அ engage பண்ணற மாதிரி அமைச்சிருந்தது. 


இந்த படத்துல ரெண்டு flashback வரும் ஒன்னு வில்லன் ஓடது இன்னொன்னு ஹீரோவோடது. வில்லனோட flashback தான் அதிரடியா இருந்தது னே சொல்லலாம். கதை ரொம்ப interesting அ போனாலும் romantic scenes யும் comedy scenes அ மட்டும் இன்னும் நல்ல எழுதி execute பண்ணி இருந்த இன்னும் படம் நல்ல இருந்திருக்கும். villain ஓட entry அ இருக்கட்டும் interval க்கு அப்புறம் வர scenes எல்லாமே excellent அ execute பண்ணி இருந்தாங்க. climax scenes கூட அதிரடியா இருந்தது. 


மொத்தத்துல ஒரு solid  ஆனா thriller கதை, actors ஓட strong ஆனா performance னு ஒரு அருமையான கதைக்களம் தான் இந்த படம். சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment