Featured post

வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது

 *வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது.* .. மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள...

Thursday, 11 September 2025

Uruttu Uruttu Movie Review

Uruttu Uruttu Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம   உருட்டு உருட்டு  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு  தான் release ஆயிருக்கு.இந்த படத்தை  Baskar Sadasivam, இயக்கி இருக்கிறது . 

இவரு இந்த படம் மூலமா director அ அறிமுகம் ஆகுறாரு.  இந்த படத்துல Gajesh Nagesh , Ritvika Syreya, Mottai Rajendran, producer Jaishankar, Ashmitha, Hema, Chinaalapatti Sugi, Bava Lakshmanan, Seran Raja, Mippu  னு பலர் நடிச்சிருக்காங்க.  இந்த படத்துல hero  வா நடிச்சிருக்க gajesh  nagesh  மறைந்த நடிகர் nagesh  ஓட பேரனும்  கூட. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துருளாம். 


arjun  அ நடிச்சிருக்காரு gajesh  nagesh ரொம்ப soft ஆனா character அ இருக்காரு. அப்போ தான் priya  வா நடிச்சிருக்க rithvikka வை சந்திக்குறாரு. இந்த பொண்ணு ஒரு jolly ஆனா character . அதோட இவரு மொட்டை rajendran யும் பாக்குறாரு. இதுல இருந்து arjun ஓட life ஏ மாறுது. ஒரு கட்டத்துக்கு மேல arjun priya வை லவ் பண்ண ஆரம்பிக்குறாரு. கடைசில இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேருறாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first half ல பாத்தீங்கன்னா நெறய comedy scenes அ கொட்டி வச்சிருக்காங்க. அதோட hero க்கும் heroine க்கும் எப்படி love வருது ன்ற part அ அழகா build பண்ணிருக்காங்க. படத்தோட second half ளையும் comedy க்கு பஞ்சம் கிடையாது அதோட climax ல ஒரு நல்ல விஷயத்தை audience க்கு convey பண்ணி படத்தை முடிக்கறாங்க. இந்த ஒரு விஷயம் super அ இருந்தது. படத்துல நடிச்ச actors  ஓட performance னு பாக்கும் போது ,  இந்த படத்துல rajendran ஓட comedy scenes எல்லாமே செமயா workout ஆகியிருந்தது. முக்கியமா இவரோட character க்கு மூணு wives இருப்பாங்க. அதுனால இவரு looty அடிக்கிறது comedy அ இருந்தது. gajesh க்கு இது முதல் படமா இருந்தாலும் தன்னோட best ஆனா performance அ வெளி படுத்தி இருக்காரு னு தான் சொல்லணும். rithvika ஓட நடிப்பும் ரொம்ப natural அ இருந்தது னே சொல்லலாம். 


இப்போ இந்த படத்தோட technical aspects அ பாத்தோம்னா இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது Karthik Krishnan . இவரோட music and bgm எல்லாமே இந்த கதைக்கு super அ set யிருந்தது. இந்த கதை ஒரு சின்ன கிராமத்துல தான் நடக்கும். இடங்கள் கம்மிதான் இருந்தாலும் cinematography அந்த இடங்களை ரொம்ப அழகா camera ல capture பண்ணிருக்காங்க. இந்த படத்தோட editing யும் sharp and crisp அ இருந்தது. 


comedy , romance னு ரெண்டுமே balance பண்ணிருக்க அழகான திரைக்கதை தான் இந்த படம். சோ மறக்காம  இந்த படத்தை உங்க பேமிலி and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment