Featured post

Royal Salute Movie Review

Royal Salute Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம royal salute  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக...

Saturday, 20 September 2025

Shakthi Thirumagan Movie Review

 Shakthi Thirumagan Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம shakthi thirumagan படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Arun prabhu.  இந்த படத்துல  Vijay Antony, Kannan, Krish Hassan, Vagai Chandrasekhar, Cell Murugan, Trupthi Ravindra, Kiran, Rini Bot, Riya Jithu, Shoba Viswanath, Master Keshav, Prashanth Parthiban   னு பலர் நடிச்சிருக்காங்க. இது ஒரு political thriller படம்.  இந்த படம் sep 19 அன்னிக்கு  release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம். 

kittu வா நடிச்சிருக்காரு vijay antony . இவரு ஒரு broker அ இருக்காரு. government ஓட top ல இருந்து bottom வரைக்கும் இவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. யாரை தட்டுனா எந்த வேலை முடியும் னு இவருக்கு நல்லாவே தெரியும். அதுனால தான் இவரு லஞ்சம்,கமிஷன் னு வாங்கிட்டு தேவையானவங்களு க்கு   எல்லாத்தயும் செய்றாரு.   ஒரு வயசானவருக்கு அவரோட savings அ வாங்கி கொடுப்பாரு. ஒரு swimming athlete க்கு அவனோட gears எல்லாத்தயும் வாங்கி குடுக்குறாரு. ஒரு judge க்கு அவரோட black money அ மாத்தணும், அதுக்கும் help பண்ணுறாரு. இவரு கிட்டத்தட்ட ஒரு shadow government அ நடத்துறாரு னு தான் சொல்லணும். இவரு இவ்ளோ risk எடுத்தாலும் எந்த ஒரு பிரச்னையும் வராத அளவுக்கு work அ முடிக்குறாரு. அது தான் இந்த படத்தோட highlight னே சொல்லலாம். இன்னும் சொல்ல போன இவரு எப்படி இந்த வேலைய முடிப்பர் னு நம்ம ஒரு sketch  போடுறதுக்குள்ள இவரு அந்த வேலைய முடிச்சிருப்பாரு. இவருக்கு manager அ இருக்காரு cell murugan . இவருக்கு first time ஒரு full fledged role அ குடுத்திருக்காங்க. இவரோட role யும் இந்த படத்துல அட்டகாசமா இருந்தது. அப்புறம் kittu க்கு மனைவியா வராங்க vembu வா நடிச்சிருக்க trupathi ravindra . இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கற scenes எல்லாம் subtle அ அழகா இருந்தது. 


படத்தோட first half ரொம்ப interesting அ இருந்தது. kittu க்கு நெறய வேலை வருது. ஒன்னு ஒண்ணா நெறய வேலைய பண்ணி மேல ஏறி போயிட்டே இருக்காரு. ஆனா நெறய challenges வர வர இவரு கடைசில Abhyankkar Srinivasa Swamy கிட்ட  நேர மோதிர மாதிரி situation அமைச்சிடுது. இந்த abhyankar தான் நெறய அரசியல்வாதிகளை கட்டுக்குள்ள வச்சிருப்பாரு. இதுல இருந்து கிட்டு தப்பிப்பாரா இல்லையா ன்றது தான் இந்த படத்துல பெரிய கேள்வியை இருக்கும். 


அப்படியே படத்தோட second half அ பாத்தோம்னா கதை யா ரொம்ப serious அ எடுத்துட்டு போயிருக்காங்க. first half ல கதை கொஞ்சம் slow அ போற மாதிரி இருந்தாலும் second half ல ரொம்ப வேகமா கொண்டு போயிருக்காங்க. cyberhacker , modern tech னு கதையை ரொம்ப interesting அ கொண்டு போயிருக்காங்க. இந்த படத்துல ஒரு flashback portion அ கொண்டு வந்திருப்பாங்க, அது தான் இந்த படத்துக்கு பெரிய plus point அ தான் இருந்தது. இதுல இருந்து படத்துல வர characters எல்லாரும் எப்படி politics ஓட deep அ connect ஆகிறுக்கங்க ன்றது தெளிவா தெரிய வரும். நெறய punchlines எல்லாம் use பண்ணிருக்காங்க அதெல்லாம் நல்ல இருந்தது. democracy, corruption அ பத்தி பேசுற dialogues எல்லாமே bold இருந்தது. நெறய எடத்துல audience அ யோசிக்க வைக்கிற மாதிரியும் அமைச்சிருந்தது னே சொல்லலாம். மறுபடியும் ஒரு unique ஆனா storyline அ choose பண்ணிருக்கற vijay antony க்கு ஒரு பெரிய கைதட்டல் அ குடுக்கலாம். kodiyil oruvan மாதிரியே இந்த படமும் இவருக்கு super அ set யிருந்தது. 


corruption நடக்கறதுனால கம்மியான மக்களுக்கு தான் லாபம் நும் நேராமைய இருக்கற மக்கள் எல்லாரும் கஷ்டப்படுறாங்க ன்றதா அழகா சொல்லிருக்காங்க. இந்த படத்தோட ending super அ குடுத்திருந்தாங்க. audience க்கு ஏத்த மாதிரி குடுத்திருக்க super ஆனா political thriller படம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து மிஸ் பண்ணாம theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment