Featured post

Royal Salute Movie Review

Royal Salute Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம royal salute  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக...

Saturday, 20 September 2025

Thandakaaranyam Movie Review

 Thandakaaranyam Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம தண்டகாரண்யம்  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Athiyan Athirai.  இந்த படத்துல V R Dinesh  Kalaiyarasan , Riythvika, Vinsu Sam, Shabeer Kallarakkal, Bala Saravanan, Aruldoss  னு பலர் நடிச்சிருக்காங்க. இது ஒரு action thriller படம்.  இந்த படம் sep 19 அன்னிக்கு  release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம். 



இது உண்மை சம்பவத்தை base பண்ணி எடுக்கப்பட்ட படம் தான் இது. murugan அ நடிச்சிருக்க kalaiyarasan special anti-Naxal unit ஓட military camp ல சேருறாரு. ஒரு பக்காவான uniformed officer அ தன்னோட family முன்னாடியும் தன்னோட girlfriend ஆன priya வா நடிச்சிருக்க Vinsu Rachel Sam ஓட சேரனும் ண்றதுக்காகவும் இதுல போவாரு. இவரு முதல் ல forest department ல தான் இருப்பாரு. அங்க corrupted officers அ இருக்கற aruldoss யும் muthukumar யும் தான் சேந்து இவரை இந்த military camp ல சேத்து விட்டுருப்பாங்க. இவரும் இவரோட friend rupesh அ நடிச்சிருக்க balasaravanan ரெண்டுமே பேருமே தான் சேந்துருப்பாங்க. புதுசா வரவங்கள முதல் ல surrender ஆனா naxals மாதிரி நடிக்கணும். இந்த camp ல இவங்களுக்கு கஷ்டமான training அ குடுக்கறாங்க. இவங்களுக்கு training அ குடுக்கிறது ustad அ நடிச்சிருக்க yuvan mayilsamy . இந்த training ல murugan முதல் ல amitabh அ நடிச்சிருக்க Shabeer Kallarakkal கூட சமய சண்டை வரும். ஆனா அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் close ஆயிடுவாங்க. முதல் batch ல வந்த recruits எல்லாரும் இறந்துட்டாங்க னு murugan க்கு தெரிய வருது. அதுனால ரெண்டாவுது batch ஓட தப்பிக்கணும் னு முடிவு பண்ணுறாரு. 


இன்னொரு பக்கம் murugan ஓட அன்னான் ஆனா sadayan அ நடிச்சிருக்க அட்டகத்தி dinesh அ காமிக்கிறாங்க. இவரு இடத்தை அபகரிக்கற ஆட்களுக்கு எதிரா சண்டை போடுறாரு. murugan தப்பிக்கற plan fail ஆயிடுது, ஏன்னா இந்த trainees அ இருக்கறவங்க எல்லாரும் எதிரிங்க னு pinpoint பண்ணி இவங்க ல தாக்குறாங்க அப்போ  தான்  இந்த மொத்த camp யும் ஒரு பெரிய பொய் னு இவங்களுக்கு தெரிய வருது. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.  இந்த படத்துல வர highlight ஆனா விஷயம் ந அது இவங்களோட camp life அ காமிக்கிறது தான். kitchen ல சின்ன சண்டை வந்தாலும் அந்த மொத்த team முமே punishment வாங்கும். அந்த அளவுக்கு strict இருக்கும். இன்னொன்னு murugan க்கும் amitabh க்கும் நடுவுல இருக்கற friendship . இவங்களோட bonding ரொம்ப sincere அ இருந்தது னே சொல்லலாம். 


இந்த படத்துக்கு நெறய detailing அ குடுத்திருக்காங்க னு தான் சொல்லணும். training ல இருக்கும் போது murugan தன்னோட girlfriend அ ரொம்ப miss பண்ணுவாரு. அவருக்கு ஒரு song அ கேட்ட அடிக்கடி அவரோட girlfriend ஞாபகம் தான் வரும். usual அ இது எல்லாருக்கும் நடக்கிறது தான். இருந்தாலும் அந்த song க்கு பின்னாடி ஒரு strong ஆனா reason இருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். emotional scenes எல்லாமே ரொம்ப உருக்குமா இருந்தது னே சொல்லாலும். murugan ஓட training க்காக இவங்களோட அப்பா தன்னோட நிலத்தையே வித்துடுவாரு. இதுனால குடும்பத்துக்குள்ள சண்டை வரும். இருந்தாலும் தன்னோட பையன் க்காக தானே விட்ருவாரு. இந்த மாதிரி family ஓட dilemma, லாம் பாக்கும் போது ரொம்ப heavy அ இருந்தது. sadayan ஓவுறுத்தரையும் கொல்லறத எல்லாம் ரொம்ப mass அ elevate பண்ணிருக்காங்க. மொத்தத்துல கலையரசனும், அட்டகத்தி dinesh யும் போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க னு தான் சொல்லனும்.   


strong ஆனா politics theme ல இருக்கற ஒரு பக்காவான படம் தான் இந்த thandakaranyam . சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து மிஸ் பண்ணாம theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment