Featured post

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும்

 கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம...

Wednesday, 3 July 2024

Prime Video Announces Blockbuster Entertainment Line-up for

 *Prime Video Announces Blockbuster Entertainment Line-up for Prime Day 2024 with 14 Highly Anticipated Series and Movies Across 5 Languages*

Prime members in India can enjoy the latest and most-anticipated local and international movies and series, in addition to new Channels and exciting discounts on select subscriptions from partners on Prime Video Channels, in the lead up to Prime Day 2024 on 20th and 21st July

MUMBAI—July 3, 2024— Prime Video, India’s most loved entertainment destination, unveils an exciting selection of 14 highly anticipated Indian and international series and movies in 5 languages for Prime members in the lead-up to Prime Day 2024 on 20th and 21st July. Customers can enjoy the highly anticipated Season 3 of the mega Indian Original series Mirzapur (Hindi) that premieres on 5th July with the battle for the throne of Mirzapur intensifying even further this season, as well as the global blockbuster Original series The Boys (English) Season 4 that has fresh episodes dropping every week all the way up to Prime Day. With both the series available with subtitles and dubs in multiple Indian languages, customers across the length and breadth of the country can enjoy the blockbuster shows in a language of their choice.

Prime Day celebrations kicked off weeks in advance on Prime Video with keenly awaited movies and series like the documentary Federer: Twelve Final Days (English) that follows Roger Federer in the last twelve days of his professional career, dystopian thriller Civil War (English), social drama PT Sir (Tamil), the critically acclaimed Naach Ga Ghuma (Marathi), heist comedy Gam Gam Ganesha (Telugu), historical Original series My Lady Jane (English), direct-to-service comedy drama Sharmajee Ki Beti (Hindi), and action comedy entertainer Inga Naan Thaan Kingu (Tamil). All of these exciting movies and series are now available to watch on Prime Video.

Prime Day celebrations don’t end here as Prime Video is also set to premiere the action thriller film Garudan (Tamil), romcom Space Cadet (English), and spy comedy My Spy: The Eternal City (English). 

That’s not all, in the lead up to Prime Day, Prime Video has also launched Crunchyroll, on Prime Video Channels, enabling customers to watch their favourite anime content via an add-on subscription for just INR 79 per month. Additionally, Prime members can also enjoy up to 50% discount when purchasing add-on subscriptions of other popular video streaming services on Prime Video Channels including MGM+, Lionsgate Play, discovery+, Sony Pictures Stream, hoichoi, ManoramaMAX, Mubi, VROTT, among others. With Prime Video Channels, Prime members can watch more shows and movies, experience no hassle login and billing while enjoying all Prime Video features like X-Ray, a single watchlist and download library for offline viewing, across several OTT services.

Line-up of shows and movies with premiere dates:

Show/ Movie Original Language Premiere Date

The Boys (Season 4) English 13th June 2024 with new episodes dropping every Friday till 18th July 2024

Federer: Twelve Final Days English 20th June 2024

Gam Gam Ganesha Telugu 20th June 2024

PT Sir Tamil 21st June 2024

Naach Ga Ghuma Marathi 21st June 2024

My Lady Jane English 27th June 2024

Civil War English 28th June 2024

Sharmajee Ki Beti Hindi 28th June 2024

Inga Naan Thaan Kingu Tamil 28th June 2024

Satyabhama Telugu 28th June 2024

Garudan Tamil 3rd July 2024

Space Cadet English 4th July 2024

Mirzapur (Season 3) Hindi 5th July 2024

My Spy: The Eternal City English 18th July 2024

Amazon India returns with its much-awaited Prime Day on July 20 & 21, 2024.Prime members get ready to Discover Joy with big savings, great deals, new launches from leading brands, small and medium businesses, blockbuster entertainment and much more. During Prime Day, save Big with 10% savings on payment using ICICI Bank Credit/Debit cards, SBI Credit Cards and EMI transactions on ICICI Bank Credit Cards and SBI Credit Cards. Amazon Prime is designed to make your life better every single day as it provides the best of shopping, savings, and entertainment in one single membership, unlimited 5% cashback on all purchases using their co-branded ICICI credit card, access to exclusive deals, early and exclusive access to our shopping events including Prime Day. Not a member yet? Join Prime Annual at ₹1,499 for one year, Prime Lite at ₹799 for one year, and Prime Shopping Edition at ₹399 for one year at amazon.in/prime to enjoy Prime benefits such as free and fast delivery, unlimited access to award-winning movies & TV shows with Prime Video, unlimited access to more than 100 million songs, ad-free and over podcast episodes with Amazon Music, a free rotating selection of more than 3,000 e-books, magazines and comics with Prime Reading and access to the monthly free-in game content and benefits with Prime Gaming.

About Prime Video

Prime Video is a one-stop entertainment destination offering customers a vast collection of premium programming in one application available across several devices. On Prime Video, customers can find their favourite Indian and international original series, movies, TV shows, and more, across multiple languages – including Indian-produced Original series like Indian Police Force, Farzi, The Family Man, Mirzapur, Dhootha, Jubilee, Dahaad, Made in Heaven, Panchayat, Suzhal – The Vortex, Inspector Rishi, Poacher, Paatal Lok, Rainbow Rishta, Wedding.con; Original movies like Maja Ma, Ammu, Mast Mein Rehne Ka; popular global Originals like Citadel, The Lord of The Rings: The Rings of Power, Fallout, Reacher, The Boys, The Wheel of Time, Road House, The Idea of You; some of the biggest post-theatrical films; direct-to-service films such as Shershaah, Soorarai Pottru, Sardar Udham, Bawaal, Gehraiyaan, Jai Bhim, Jalsa, Sherni, Narappa, Sarpatta Parambarai, Kuruthi, Joji, Malik, Pippa, #HOME, and many more of such titles. Additionally, Prime Video’s video entertainment marketplace, offers customers programming from partners such as discovery+, BBC Player, Lionsgate Play, FanCode, ManoramaMAX, hoichoi, Anime Times, Sony Pictures – Stream, to name a few, via Prime Video Channels add-on-subscriptions, as well as the option to rent movies, regardless of whether customers have a Prime membership or not, via Movie Rentals on Prime Video Store. Customers can also go behind the scenes of their favorite movies and series with exclusive X-Ray access. Prime Video is one benefit among many that provides savings, convenience, and entertainment as part of the Prime membership. For more info visit www.amazon.com/primevideo.

Tuesday, 2 July 2024

Deadpool & Wolverine’s New Promo Showcases Wolverine in Raw & Fierce Action!*

 *Deadpool & Wolverine’s New Promo Showcases Wolverine in Raw & Fierce Action!*

Deadpool & Wolverine’s anticipation is hitting the roof, and audiences are brimming with excitement to watch the biggest collaboration of these dynamic superheroes! Marvel Studios have been sharing glimpses of how theatres will be turning red and yellow with the sensational chemistry of Ryan Reynolds as Deadpool and Hugh Jackman returning as Wolverine!

The latest promo showcases the biggest fight of the decade, bringing back supervillain Sabretooth to face off with Wolverine. And as Deadpool said, we are huge fans too!

If this is what the promo holds, it’s beyond imagination what all can be expected from the film!

Marvel Studios’ “Deadpool & Wolverine” delivers the ultimate team-up throwdown on 26th July in English, Hindi, Tamil & Telugu.

டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான

 *டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது!*

டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை மார்வெல் ஸ்டுடியோஸ் பகிர்ந்து கொள்கிறது!

சமீபத்திய புரோமோ, இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய ஆக்‌ஷன் அதிரடி சண்டையை ரசிகர்களுக்குக் காட்டியுள்ளது. சூப்பர் வில்லன் சப்ரெடூத் மீண்டும் வால்வரினை எதிர்கொள்ளும்படி இந்த ஆக்‌ஷன் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. டெட்பூல் கூறியது போல், நாங்களும் மிகப்பெரிய ரசிகர்கள்! புரோமோவை விட பல மடங்கு பிரம்மாண்டமாக நம் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாக படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மார்வெல் ஸ்டுடியோஸின் 'டெட்பூல் & வால்வரின்' ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

குளோபல் ஸ்டார்' ராம்சரண் & விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ்

 *'குளோபல் ஸ்டார்' ராம்சரண் & விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா ஹம்பியில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.*

உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரண் திரையரங்குகளுக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு, திரைப்பட தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறார். வி மெகா பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தை,  யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பங்குதாரரான விக்ரம் ரெட்டி -  'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' , 'கார்த்திகேயா 2' ஆகிய வெற்றி பெற்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இதில் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தற்போது 'தி டெல்லி ஃபைல்ஸ்' எனும்  படத்தையும் தயாரித்து வருகிறது. இவர்களுடன் இளமையான மற்றும் திறமையான நட்சத்திர நடிகரான நிகில் சித்தார்த்தா இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே 'கார்த்திகேயா 2' படத்திற்காக தொலைநோக்கு தயாரிப்பாளர் என புகழப்படும் அபிஷேக் அகர்வாலுடன் பணியாற்றியிருக்கிறார். தற்போது உலக அளவில் அறியப்பட்ட.. . இந்தியாவை பெருமைப்படுத்திய ராம்சரணுடன் இணைந்திருக்கிறார். 

'தி இந்தியா ஹவுஸ்' படத்தை ராம் வம்சி கிருஷ்ணா எழுதி, இயக்குகிறார். நிகில் சித்தார்த்தா கதாநாயகனாகவும், சாயீ மஞ்சரேக்கர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். அனுபம் கேர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

சர்வதேச தரத்துடன் தயாராகும் 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். காதல் மற்றும் புரட்சியின் மூலத்தை ஆராயும் இந்த 1905 ஆண்டு காலகட்டத்திய படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹம்பியில் உள்ள விருபாக்ஷா ஆலயத்தில் படக் குழுவினர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. 

புரட்சியின் உக்கிரமான உணர்வுடன் காதலையும் கலந்து தயாராகும் இந்த திரைப்படம் வழங்கும் புதிய சினிமா அனுபவத்தை கொண்டாட எங்களுடன் இணைந்திருங்கள். 

இந்த திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள். கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கலை இயக்குநராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் விஷால் அபானி பணியாற்றுகிறார். 

இந்த காவிய கதையின் கூடுதல் தகவல்களுக்காக ஆர்வத்துடன் காத்திருங்கள். 

நடிகர்கள் : நிகில் சித்தார்த்தா, சாயீ மஞ்சரேக்கர் அனுபம் கேர் மற்றும் பலர். 

தொழில்நுட்பக் குழு :

வழங்குபவர் : ராம் சரண் 

தயாரிப்பாளர்கள் : அபிஷேக் அகர்வால் & விக்ரம் ரெட்டி 

எழுத்து & இயக்கம் : ராம் வம்சி கிருஷ்ணா 

தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் &  வி மெகா பிக்சர்ஸ் 

இணை தயாரிப்பு : மயங்க் சிங்கானியா 

ஒளிப்பதிவு : கேமரோன் பிரைசன்

கலை இயக்கம் &  தயாரிப்பு வடிவமைப்பு:  விஷால் அபானி 

ஆடை வடிவமைப்பு  : ரஜினி 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Global Star Ram Charan and Vikram Reddy's V Mega Pictures and Abhishek Agarwal Arts’

 *Global Star Ram Charan and Vikram Reddy's V Mega Pictures and Abhishek Agarwal Arts’ Prestigious Pan India Film The India House With Hero Nikhil & Director Ram Vamsi Krishna Launched In Style In Hampi, Regular Shoot Commences Today*

Global star Ram Charan is venturing into film production to make path-breaking films that will give natural highs in theatres. Vikram Reddy of UV Creations is the production partner for the movies to be made under 'V Mega Pictures'. Abhishek Agarwal Arts, a production house known for making revolutionary movies such as The Kashmir Files and Karthikeya 2, and lined up another groundbreaking film The Delhi Files, will be the production partner. Young and talented hero Nikhil Siddharth is fortunate to be associated with Ram Charan who is known as a global force and has made the nation proud, while he was previously associated with Abhishek Agarwal who is lauded as a visionary producer, for Karthikeya 2. Titled The India House, the film is written and directed by Ram Vamsi Krishna. Saiee Manjrekar is the lead actress, while Anupam Kher will be seen in a pivotal role.

The makers are thrilled to announce the commencement of their prestigious film The India House. This period drama set in 1905 that explores the themes of love and revolution had its grand pooja ceremony held at Virupaksha Temple in Hampi (Kishkinda), in the presence of the core team. The regular shoot of this crazy Pan India project commences today.

Join us in celebrating the beginning of this remarkable cinematic journey that blends the ocean of love with the fierce spirit of revolution.

The movie will have seasoned technicians handling different crafts. While Cameron Bryson will crank the camera, while Vishal Abani is the production designer.

Stay tuned for more updates as we bring this epic story to life.

Cast: Nikhil Siddarath, Saiee Manjrekar, Anupam Kher, and others.

Technical Crew:

Presenter: Ram Charan 

Producers: Abhishek Agarwal and Vikram Reddy 

Writer, Director: Ram Vamsi Krishna

Banners: Abhishek Agarwal Arts and V Mega Pictures 

Co-Producer: Mayank Singhaniya

DOP: Cameron Bryson

Production Designer: Vishal Abani 

Costume Designer: Rajini

PRO: Yuvraaj

Marketing: FirstShow

கதாநாயகனான ‘பிக்பாஸ்’ ராஜீ

 *கதாநாயகனான ‘பிக்பாஸ்’ ராஜீ !*

*Gem Z தலைமுறையின் கதை சொல்லும் "பன் பட்டர் ஜாம்" !!*

*பிக்பாஸ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் Gen Z தலைமுறை திரைப்படம்  "பன் பட்டர் ஜாம்"*

இப்படத்தை Rain Of Arrows Entertainment சார்பில் 

சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். 

‘எண்ணித்துணிக’ படத்தை அடுத்து  இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்கிறார்.

ராஜீ நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தை

ராகவ் மிர்தாத் இயக்குகிறார். 

இவர் ஏற்கனவே

‘சைஸ் ஜீரோ’ படத்திற்கு வசனமும், தேசியவிருது வென்ற ‘பாரம்’ படத்தில்  திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். 

 ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் மூலம் இயக்குநராக  அறிமுகமான இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.

பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நடிப்பில் இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகி வரும் திரைப்படம் ”பன் பட்டர் ஜாம்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் Gen Z இளைஞர்களைப் பற்றிய கதைதான் பன் பட்டர் ஜாம். 

ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை ராகவ் மிர்தாத் உருவாக்கியுள்ளார். முக்கியமாக சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஜோடி அதகளப்படுத்தியுள்ளார்கள். அதேபோல் சார்லியின் கதாப்பாத்திரம் அவரின் அடுத்த மைல் கல்லாக இப்படம் இருக்கும். இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை மற்றும்  V.J பப்பு முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. 

வரும் ஜூலை 8 ஆம் தேதி இப்படத்தின் முதல் பார்வை வெளி வருகிறது.  

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு நிறுவனம் :

Rain Of Arrows Entertainment 

எழுத்து , இயக்கம் : ராகவ் மிர்தாத் 

இசை:  நிவாஸ் K பிரசன்னா

ஒளிப்பதிவு : பாபு குமார் IE

எடிட்டிங்: ஜான் ஆபிரகாம்

கலை இயக்குநர் : ஸ்ரீ சசிகுமார்

பாடல்கள்: கார்த்திக் நேதா, உமா தேவி, மோகன் ராஜா, சரஸ்வதி மேனன் 

நடனம்: பாபி 

நிர்வாக தயாரிப்பு  : M.J.பாரதி

மக்கள் தொடர்பு : ஜான்சன்

Bigg Boss Raju debuts as Hero with a Colourful Gen Z Story titled ‘Bun Butter Jam

 *Bigg Boss Raju debuts as Hero with a Colourful Gen Z Story titled ‘Bun Butter Jam’*

The movie 'Bun Butter Jam' is being produced by Suresh Subramanian from Rain of Arrows Entertainment, known for his previous work on 'Yenni Thuniga'. Raju has been cast in the lead role, while Raghav Mirdath, who previously directed 'Kaalangalil Aval Vasantham' and wrote dialogues for 'Size Zero' and screenplay-dialogues for the National award-winning film 'Baaram', is directing this film.

The film 'Bun Butter Jam', starring Raju from Bigg Boss, Adhya Prasad, and Bhavya Trika, presents a delightful drama that offers a hilarious perspective on the relationships of the current Generation Z. 

Bun Butter Jam is a story about Gen Z youth who learn to stay calm and face the present with a smile instead of swinging between the burdens of past pain and fears about the future. The screenplay of the film has been created in such a way that no matter how many problems are around, there is no shortage of celebrations if you get used to living the moment to the fullest. Keep calm and have a Bun Butter Jam is the tagline of the film.

The film’s screenplay has been infused with engrossing and hilarious moments. 

Filmmaker Raghav Mirdath has crafted the screenplay with enjoyable and whacky moments that will appeal to the interests of audiences across all age groups. Saranya Ponvannan and Devadarshini combo will be a big treat to audience. Similarly, Charlie's character will be his next milestone in this film. Michael Thangadurai, VJ Pappu and many others, performing pivotal roles.  

With the entire film shot across the exotic locales of Chennai, the crew is busy now working on the final phase of shooting in the city. 

The first look of the film will be released on July 8.

Rain of Arrows Entertainment 

Written & Directed by Raghav Mirdath 

Music - Nivas K Prasanna 

Cinematography - Babu Kumar IE 

Editing - John Abraham 

Art Director - Sri Sasikumar 

Lyrics - Karthik Netha, Uma Devi, Mohan Raja, Saraswathi Menon 

Choreography - Bobby 

Executive Producer - M.J. Bharathi 

Public Relations: Johnson

Monday, 1 July 2024

வசூலில் தொடர் சாதனை படைத்து வரும் பிரபாஸ்

 வசூலில் தொடர் சாதனை படைத்து வரும் பிரபாஸ் 

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களை திரையரங்கத்திற்கு கவர்ந்திழுத்து வசூலில் தொடர்ந்து சாதனை படைக்கும் நாயகனாக சரித்திரம் படைத்திருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 கிபி' திரைப்படம் - வெளியான நான்கு நாட்களில் 555 கோடி ரூபாயை வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.

பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. 'பாகுபலி' படத்தில் பிரம்மாண்டமான வசூல் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான ' சாஹோ', :ராதே‌ ஷ்யாம்', 'ஆதி புருஷ்', 'சலார் -பார்ட் 1' என அனைத்து படங்களும் இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதனால் இந்திய திரையுலகின் முன்னணி வசூல் நாயகன் என்ற பட்டத்தையும் அவர் வென்றிருக்கிறார். 

பிரபாஸ் நடிக்க ஒப்புக் கொள்ளும் கதாபாத்திரங்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதுடன், தயாரிப்பாளர்களின் நலன்களையும் மனதில் கொண்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பினையும் பூர்த்தி செய்யும் அபூர்வ கலைஞராகவே... அதிசய நட்சத்திரமாகவே... தொடர்ந்து இந்திய திரையுலகில் வலம் வருகிறார்.