Conjuring Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம conjuring part 4 ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது michael chaves . இந்த படத்துல vera fermiga, patrick wilson, ben hardy, னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துருள்ளம்.
இந்த படத்தோட starting ஏ 1964 ல தான் காமிக்கறாங்க. அந்த வருஷம் ed அப்புறம் lorraine warren ஒரு haunted mirror அ investigate பண்ணறாங்க. இது ஒரு கண்ணாடி யா இருந்தாலும் இவங்க expect பண்ணத விட ரொம்பவே ஆபத்தானதா இருக்கு. அப்புறம் loraine ஓட labour time அ காமிக்கறாங்க. அந்த time ல இவங்களோட கொழந்தையா இழந்துருப்பாங்க இருந்தாலும் கொழந்தை safe அ பிறந்துரும். இந்த கண்ணாடி மறுபடியும் இவங்க வாழ்க்கைல வரும் ன்ற மாதிரி hint குடுத்து இந்த timeline அ முடிக்கறாங்க. இப்போ 1986 ஆவுது வருஷம் நடக்குது. இந்த year ல ed யும் lorraine யும் haunting case ல இருந்து retire ஆனா மாதிரி காமிக்கறாங்க. ஏன்னா ed க்கு heartcondition சரியா இருக்காது. lorraine யும் husband க்கு support அ வீட்ல இருக்காங்க. இப்போ இவங்களோட பொண்ணு judy பெரிய பொண்ண வழந்துருக்க. இவளோட boyfriend tony spera வை தன்னோட parents கிட்ட அறிமுகம் பண்ணி வைக்குற . judy க்கு இவங்க அம்மாமாதிரியே psychic power இருக்கும். இவங்க கண்ணுக்கும் பேய் எல்லாம் தெரியும். இருந்தாலும் இந்த பேய் எல்லாம் இல்லாம normal ஆனா life அ lead பண்ணனும் னு தான் ஆசை படுறாங்க. அப்போ தான் pennsylvenia ல இருக்கற ஒரு குடும்பம் பேய் னால பாதிக்க படுறாங்க. இவங்கள காப்பாத்துறதுக்காக ed and lorraine family களம் எறங்குறாங்க.
இந்த case அ investigate பண்ணும் போது ed and lorrarine ஓட பழைய case ஓட connect ஆகுது. ஒரு பக்கம் investigation காமிச்சாலும் இன்னொரு பக்கம் ed ஓட family sentiments யும் காமிக்கறாங்க. ed க்கு tony மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இருக்காது. tony க்கு judy ஓட family கிட்ட நல்ல பேர் எடுக்கணும் ண்றதுக்காக நெறய விஷயங்களை பண்ணுறாரு. இந்த family , haunting case அ deal பண்ணறாங்க னு தெரிஞ்சும் இவரும் தைரியமா வர பிரச்சனைகளை எதிர்த்து நிக்குறாரு அதோட judy க்கும் ஒரு strong ஆனா support அ இருக்காரு. இதுக்கு அப்புறம் தான் tony அ முழுசா ed accept பண்ணிக்குறாரு. அதோட judy க்கு கிடைச்சிருக்கற இந்த psychic power ஒரு gift நும் அது curse கிடையாது னு lorraine guide பண்ண ஆரம்பிக்குறாங்க. அதுக்கு அப்புறம் தான் judy இந்த power அ accept பண்ணிக்குறாங்க. கடைசில climax பாக்கும் போது ரொம்ப unsettling அ இருந்தது னே சொல்லலாம். இதுல இருந்து ed and lorraine retire ஆகுற மாதிரியும் இவங்களோட இந்த வேலைய judy யும் tony யும் தொடர்ந்து செய்வாங்க ன்ற மாதிரி கதையை முடிக்கறாங்க.
இந்த franchise அ james wan தான் direct பண்ணிருந்தாரு. இந்த part ல வேற ஒரு look ஓட படத்தை கொண்டு வந்திருக்காரு director michael chaves. audience க்கு ஏத்த மாதிரி நெறய jumpscares யும் creepy ஆனா music னு எல்லாமே super அ இருந்தது. camera work ல பாக்கும் போது அப்படியே 80 ல கதை நடக்கற மாதிரியே இருந்தது. eli born ஓட cinematography work யும் பிரமாதமா இருந்தது. படத்துல வர survelliance footage அ இருக்கட்டும் நிழல் ல நிக்குற பேய் அ இருக்கட்டும் ரெண்டுமே பயம் முறுத்தற மாதிரி தான் இருந்தது.
ed and lorraine ஓட legacy க்கு ஒரு farewell அ குடுத்து இந்த படத்தை முடிக்கறாங்க. ஒரு பக்க horror படம் தான் இந்த conjuring last rites . சோ மறக்காம இந்த படத்தை உங்க பேமிலி and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment