Featured post

Madharaasi Movie Review

 Madharaasi Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம madharasi  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு  தான் release ஆய...

Friday, 5 September 2025

Madharaasi Movie Review

 Madharaasi Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம madharasi  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு  தான் release ஆயிருக்கு. இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது  A R murugadoss .    இந்த படத்துல Sivakarthikeyan; Rukmini Vasanth; Vidyut Jammwal; Biju Menon; Vikranth; Shabeer Kallarakkal  Prem Kumar, Thalaivasal Vijay, Rishi Rithvik னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துருள்ளம். 




இது ஒரு psycological  action thriller movie னே சொல்லலாம். virat அ நடிச்சிருக்க vidyut jamwal யும் chirag அ நடிச்சிருக்க shabeer யும் ரொம்ப close friends அ இருக்காங்க. இவங்க ரெண்டு பேரும் syndicate ஓட சேந்து நம்ம தமிழ்நாட்டு ளையும் weapons அ supply பண்ணனும் னு decide பண்ணுறாங்க. இவங்கள தடுத்து நிறுத்துறதுக்காக தான் NIA ல வேலை பாத்துட்டு இருக்கற premnath அ நடிச்சிருக்க biju menon களம் எறங்குறாரு. இவரு என்ன தான் முயற்சி செஞ்சாலும் இவங்களோட plans அ தடுத்து நிறுத்த முடியல. அப்போ தான் இவரு raghuram அ நடிச்சிருக்க sivakarthikeyan அ பாக்குறாரு. இவரு வாழக்கையில நடந்த பிரச்சனைகள் னால suicide பண்ணிக்க தயிரா இருப்பாரு. இந்த மாதிரி ஒரு ஆழ தான் இந்த mission ல வேலை செய்ய வைக்கணும் னு premnath decide பண்ணுறாரு. இந்த raghuram யாரு? இவரு எதுக்காக suicide பண்ண விரும்புறாரு? ன்ற பல கேள்விகளுக்கு பதில் அ இருக்கு இந்த திரைப்படம்.  


இந்த படத்தோட மிக பெரிய plus point ந hero வும் villain நும் தான். sivakarthikeyan ஓட character க்கு குடுத்த detailing ரொம்ப interesting அ இருந்தது. இவருக்கும் malini அ நடிச்சிருக்க rukmini vasanth க்கும் நடுவுல இருக்கற chemistry super அ இருந்தது. அதோட biju menon கிட்ட sivakarthikeyan அடிக்கற comedy moments யும் நல்ல இருந்தது. இந்த படத்தோட அடுத்த highlight action sequences தான். அதோட இந்த படத்தின் மூலமா weapons culture னால எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் ன்ற social message யும் சொல்லி முடிச்சிருக்காரு director. vidyut  jamwal ஓட villainism  செம மிரட்டல் அ இருந்தது. அதோட இவரும் sivakarthikeyan யும் face பண்ணிக்கற scenes எல்லாம் ultimate அ இருந்தது னே சொல்லலாம். 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது anirudh ஓட songs and bgm பக்கவா கதைக்கு பொருந்தி இருந்தது. Sudeep Elamo ஓட cinematography வேற ரகம் னு தான் சொல்லணும். முக்கியமா action  scenes ல camera work ல பக்கவா இருந்தது. editing மட்டும் இன்னும் sharp அ இருந்தா இன்னும் super அ இருந்துருக்கும். 


ஒரு பக்காவான action packed entertainer தான் இந்த madharasi . சோ மறக்காம  இந்த படத்தை உங்க பேமிலி and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment