Lokah Chapter 1 Chandra. Movie review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம lokah chapter 1 chandra. இந்த படத்தை இயக்கி இருக்கறது dominic arun. இந்த படத்தை produce பண்ணி இருக்கறது dulquer salman. இந்த படத்தில Kalyani Priyadarshan, Naslen, Sandy, Arun Kurian, Chandu Salimkumar, Nishanth Sagar, Raghunath Paleri, Vijayaraghavan, Shivajith Padmanabhan, Nithya Shri, Sarath Sabha, Tovino Thomas, Sunny Wayne, Dulquer Salmaan, Mammootty, Soubin Shahir, Balu Varghese னு பல பேர் நடிச்சிருக்காங்க. இந்த படம் தெலுகு ல Kotha-Lokah Chapter 1: சந்திரா ன்ற பேர் ல ரிலீஸ் ஆகுது.
சோ வாங்க இந்த படத்தோட கதையை அ பாப்போம். kalyani தான் chandra வா நடிச்சிருக்காங்க. இவங்களுக்கு supernatural abilites அ கண்டுபிடிக்கும்போது நெறய சவால்களா எதிர்கொள்ளுறாங்க. ஏதோ ஒரு காரணத்துக்காக bangalore ல வராங்க. அங்க செட்டில் ஆகி ஒரு coffee ஷாப் ல வேலை பாக்கறாங்க.
bangalore ல ஏற்கனவே organ trafficking நடந்துட்டு இருக்கும். இதை தடுத்து நிறுத்துறத்துக்காக police தீவிரமா விசாரிக்க ஆரம்பிக்குறாங்க. அப்போ தான் எல்லா clues யும் chandra வை நோக்கி காமிக்குது. உண்மைல chandra தான் இதுல சம்பந்த பற்றுக்காங்களா, இல்ல chandra க்கு எதிரா செய்யப்பட்ட சதியா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதை அ இருக்கு.
இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட் performance னு பாக்கும் போது kalyani priyadharshan ஓட acting வேற level ல இருந்தது. இவங்களோட expressions அ இருக்கட்டும் dialogue delivery அ இருக்கட்டும் எல்லாமே அட்டகாசமா இருந்தது. முக்கியமா fight sequence ல செமயா பண்ணிருந்தாங்க. sandy master தான் Inspector Nachiyappa Gowda வா நடிச்சிருக்காரு. இவரு investigate பண்ணற scenes எல்லாமே super அ இருந்தது. இந்த படத்துல Chandu Salim Kumar, Arun Kurian யும் comedy role ல அசத்திருக்காங்க னு தான் சொல்லணும். Dulquer Salmaan,Tovino Thomas,Sunny Wayne,Mohanlal,Thilakan எல்லாருமே cameo ரோல் ல தான் வராங்க. இவங்களோட characterization யும் apt ஆவும் கதைக்கு பொருந்தியும் இருந்தது.
இப்போ இந்த படத்தோட technical aspect அ பாக்கலாம். dominic arun தான் இந்த படத்தோட கதையை எழுதிருக்காரு. இது superhero film அ இருந்தாலும் அவ்ளோ interesting அ கொண்டு வந்திருக்காங்க. என்னதான் கதை bangalore ல நடந்தாலும் kerala ஓட folklore கதைகளையும் கொண்டு வந்திருக்கறது பாக்குறதுக்கே fresh அ இருந்தது.
படத்தோட first half அ பாக்கும் போது ஓவுவுரு character க்கும் detailing குடுத்து introduce பண்ணி இருந்தாங்க. interval க்கு முன்னாடி chandra கேரக்டர் க்கு ஒரு twist அ குடுத்து first half அ முடிக்கறாங்க. கதை கொஞ்சம் guess பண்ணற மாதிரி இருந்தாலும் அத கொண்டு வந்த விதம் ரொம்ப நல்ல இருந்தது. Nimish Ravi ஓட cinematography அ பத்தி பேசியே ஆகணும். இவரோட cinematography தான் இந்த படத்துக்கு topnotch ல இருக்கு. அதுவும் action scenes எல்லாமே super அ கேமரா ல பதிவு பண்ணிருக்காரு. Chaman Chakko ஓட editing work இந்த படத்துக்கு பக்கவா set ஆயிருந்தது. Jakes Bejoy ஓட music யும் bgm யும் இந்த படத்தை ஒரு level மேல எடுத்துட்டு போய்டுச்சுன்னே சொல்லலாம்.
நெறய thrilling ஆனா twist இருக்கற superhero படம் பாக்கணும்னா இந்த படம் உங்களுக்காக தான். மறக்காம உங்க family அண்ட் friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment