Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Saturday, 9 November 2024

சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக

 ABICKA  ARTS 

சார்பில்  படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்சன்  திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும்  நிஷித்தா  தனுஜா 

இருவரும் 




 கதாநாயகிகளாகவும்

இணைந்து

 நடித்திருக்கிறார்கள் காமெடி நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெருமாள் வெங்கடேஷ்  பிரியதர்ஷினி தேவி 

கண்ணன்

அறிமுகம் ஜீவகன் 

 உமேரா பேகம்   


 குழந்தை நட்சத்திரம்  ஜானவ் 


மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்

இப்படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள்ளார் 

A P ஷர்வின் 

ஏற்கனவே துள்ளும் காலம் சோக்காலி என்ற இரு படங்களை இயக்கியுள்ளார் டைரக்டர் 

 


 ஒளிப்பதிவு விஜய் திருமூலம் இசையமைப்பாளர்  வசந்த் இந்த படத்தை வி ஜீவகன்   A P ஷர்வின் இணைந்து தயாரிக்க இணை தயாரிப்பு உமேரா பேகம்   இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோயில் கன்னியாகுமரி கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து முடிந்தது விரைவில் திரைக்கு வர உள்ளது

No comments:

Post a Comment