Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Wednesday, 26 March 2025

Aram Sei Movie Review

 Aram Sei Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம aram sei ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். balu s vaithiyanathan direct பண்ண இந்த படத்துல anjana keerthy , balu s vaithiyanathan லாம் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட concept ஒரு social  political  thriller படமா குடுத்திருக்காங்க. படத்தோட opening சீன் அ பாத்தீங்கன்னா dileepan  அ நடிச்சிருக்க balu s vaithiyanathan ஒரு medical student அ இருக்காரு. இவருக்கு கவிஞர் சுப்ரமணிய பாரதியார் னா ரொம்ப பிடிக்கும். இவருக்கு jeeva அப்புறம் kayal னு ரெண்டு friends இருப்பாங்க. இவங்க படிச்சிட்டு இருக்க medical college அ privatization பண்ணனும் னு government plan பண்ணறாங்க. இந்த college அ privatization ஆக்க கூடாது ண்றதுக்காக dileepan , jeeva  அப்புறம் kayal னு இவங்க எல்லாரும் அஞ்சு நாளைக்கு தொடர்ந்து அதிகாரிகளுக்கு எதிரா போராட்டம் பண்ணறாங்க.


ARam Sei Movie Video Review: https://www.youtube.com/watch?v=3rt_5Wntp7A

இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா sentharagai அ நடிச்சிருக்க anjana keerthi ஒரு social activist அ இருக்காங்க. இவங்க போராடுறது யாருக்காக னு பாத்தீங்கன்னா விவசாயிகளுக்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தான். இவங்களுக்கு நல்லது நடக்கணும்ன்றதுக்காக எல்லா முயற்சிகளையும் எடுக்கறாங்க. அந்த மாதிரி ஒரு விஷயத்துக்காக இவங்க secretariat  வரையும் போறாங்க. ஆனா இவங்களோட parents sentharagai கிட்ட இதெல்லாம் வேண்டாம் னு சொல்லறாங்க. இதுக்கு காரணம் higher  officials  வந்து sentharagai  ஓட parents கிட்ட பேசி convince பண்ணி வச்சிருப்பாங்க. parents கிட்ட இருந்து எதிர்ப்பு வந்தாலும் இவங்களோட வேலைய இவங்க பாக்க ஆரம்பிக்கறாங்க. 


இந்த மாதிரி ரெண்டு விதமான கதைகள் அ வச்சு political ரீதியா சமூகத்துல என்னனா பிரச்சனைகள் வருது னு இதுல காமிச்சிருக்காங்க. உண்மை சம்பவங்களை தழுவி எடுத்திருக்கனால இந்த படத்தை பாக்கற audience னால கண்டிப்பா  relate பண்ணிக்க முடியும். அரசியல் ஓட dark side அ வெட்டவெளிச்சமா இந்த படத்துல காமிச்சிருக்காங்க. அதுவும் vijay mallaya ஓட விஷயத்துல இருந்து NEET னால student anitha இறந்த வரைக்கும் எல்லா விஷயங்களையும் cover பண்ணிருக்காங்க. அதே மாதிரி விவசாயிங்க கஷ்டப்படுறது,  நம்ம சமூகத்தை கெடுக்கிற விதமா இருக்கற ஊழல் னு எல்லாத்தயும் portray பண்ணிருக்காங்க.  


இந்த படத்தோட மிக பெரிய plus point ந screenplay தான். dialogues எல்லாமே ரொம்ப powerful அ குடுத்திருக்காங்க. என்னதான் ஒரு பக்கம் audience க்கு entertaining அ இருந்தாலும் அரசியல் விஷயங்களை நெறய share பண்ணிருக்கறதுனால படம் serious அ போகுது னு தான் சொல்லியாகணும். 


performance wise பாக்கும் போது balu vaidhyanathan - dileepan அ அருமையா நடிச்சிருந்தாரு. anjana ஓட activist  role அ  ரொம்ப genuine அ அதே சமயம் அழகாவும் பண்ணிருக்காங்க. supporting actors அ நடிச்ச kayal , lollu sabha jeeva இவங்களோட performance யும் நல்ல குடுத்திருக்காங்க. 


நீதி கிடைக்கனும்ன்றதுக்காக students யும் activist யும் எப்படி ஜெயிக்கறாங்க ன்ற கதை தான் aram sei. மொத்தத்துல இது ஒரு bold ஆனா political படம் னு தான் சொல்லியாகணும். கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க. உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment