Trauma Review
Trauma Movie Video Review: https://www.youtube.com/watch?v=SolWfNtNSGIஹாய் மக்களே இன்னிக்கு நம்ம trauma ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை thambidurai mariyappan தான் direct பண்ணிருக்காரு. இதுல prathosh , poornima ravi , vivek prasanna , chandhini tamilrasan லாம் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். மொத்தமா இதுல மூணு கதைகளை காமிக்கறாங்க அதோட இந்த மூணு கதைகளும் ஒண்ணா பிணைக்க பட்டருக்கு. sundar அ நடிச்சிருக்க vivekprasanna தான் ஒரு impotent ன்ற விஷயத்தை தன்னோட மனைவி geetha வா நடிச்சிருக்க chandhini கிட்ட இருந்து மறைச்சுடுறாரு. இவங்களுக்கு கொழந்தை இல்லாதனால இவங்களோட friend aanad nag help பண்ணுறாரு. அடுத்த கதை பாத்தீங்கன்னா petrol station ல வேலை பாத்துட்டு இருக்கற selvi அ நடிச்சிருக்க poornima ravi யா jeeva வா நடிச்சிருக்க prathosh தொரத்தி தொரத்தி love பண்ணுவாரு. இவருக்கு selvi யும் ஒரு கட்டத்துக்கு மேல ஓகே சொல்லிடுவாரு. மூணாவுது கதையா mechanic eshwar இவரும் ரெண்டு திருடன்க ழும் சேந்து purse அ அடிக்கிறதா விட car அ அடிக்கிறது ல லாபம் இருக்குனு car அ திருடுறாங்க. next ஒரு fertility hospital அ நடத்திட்டு வராரு pradeep k vijayan . இவங்களோட life அ ஒரே விஷயத்துல connect ஆகிற மாதிரி ஒரு இடத்துக்கு கொண்டு வராங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த கதையை ஒரு medical thriller மாதிரி தான் director கொண்டு வந்திருக்காரு. ippo recent அ நெறய fertility clinics அதிகரிச்சு வந்துடுஇருக்கு. இதுல செய்ற பல மோசடிகளை நம்ம இன்னும் newspaper ல படிச்சிட்டு தான் இருக்கோம். இதை சார்ந்து தான் இந்த படத்துல கதையை கொண்டு வந்திருக்காங்க. fertility clinic ல குடுக்கற treatments medicines னு அதா சுத்தி தான் கதை களம் நகருது. இதெல்லாம் பாக்கும் போது நமக்கே நெறய யோசிக்க தோணுது. கடைசியா, நெறய காச செலவு பண்ணி உடம்ப கஷ்டப்படுத்தி நெறய treatment எடுத்துகிறதுக்கு பதிலா அனத அஷ்ராமுத்துல வாழற கொழந்தைகளை தத்து எடுத்துக்கலாம் னு ஒரு social message அ சொல்லி முடிச்சிருக்காங்க.
main character அ நடிச்சிருக்க vivek prasanna ஓட நடிப்பு ரொம்ப பிரமாதமா இருந்தது. இவருக்கு wife character ல நடிச்சிருக்க chandhini ஒரு தாய் ஆகணும் ன்ற ஏக்கம் னு இவங்களோட நடிப்பு ரொம்ப அழகா இருந்தது. அதே மாதிரி poornima ravi அப்புறம் pradhosh ஓட chemistry ரசிக்கிற விதமா அமைச்சிருந்தது. friend அ வந்து help பண்ணற anath nag ஓட negative side கண்டிப்பா audience எதிர்பாக்காத ஒரு விஷயமா தான் இருக்கு. என்னதான் car அ திருடி வித்தாலும் அதுக்கு காரணம் அவங்களோட குடும்ப சூழல் தான் னு அவங்களோட கஷ்டத்தை கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டு போய்ட்டாங்க. அதுக்கு அப்புறம் supporting actors அ வர inspector sanjeev , constaple அ வர வையாபுரி அப்புறம் CM னு எல்லாருமே அவங்க role அ புரிஞ்சுகிட்டு super அ இந்த படத்துல அவங்க நடிப்பை பதிவு பண்ணிருக்காங்க.
ajith sreenivasan ஓட cinematography நல்ல set யிருந்தது. அப்புறமா r s raja prathap ஓட music இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கு. மொத்தத்துல ஒரு நல்ல சூப்பர் ஆனா thrilling படம் தான் கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment