Varunan Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம varunan ன்ற படத்தோட review அ பாக்க போறோம். இந்த படத்தை jayavelmurugan direct பண்ணிருக்காரு. Dushyanth Jayaprakash, Gabriella Charlton,Radha Ravi, Charan Raj னு நெறய பேர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட teaser க்கு நடிகர் satyaraj தான் voiceover குடுத்திருந்தாரு. அதோட நடிகர் karthi தான் இந்த படத்தோட first look poster யும் release பண்ணி இருந்தாரு.
Varunan Movie Video Review: https://www.youtube.com/watch?v=SCzM57BblSE
சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். north chennai ல நடக்கற தண்ணி பிரச்சனை அ பத்தி தான் இந்த படம் பேசுது. தண்ணி பற்றாக்குறை மக்கள் க்கு எவ்ளோ பெரிய பிரச்சனையா இருக்கு ன்றதா காமிச்சிருக்காங்க. ayyavu வா நடிச்சிருக்காரு radharavi , இவருக்கு விசுவாசமா ரெண்டு பேர் கீழ வேலை பாத்துட்டு இருக்காங்க. அவங்க தான் thillai அ நடிச்சிருக்க dushyanth jayaprakash , அப்புறம் marudhu அ நடிச்சிருக்க priyadharsan . இவங்களுக்கு opposite அ இன்னொரு team இருக்கு. அவங்க தான் john அ நடிச்சிருக்க charanraj அப்புறம் இவரோட மனைவி raani அ நடிச்சிருக்க maheswari . இவங்களுக்கு ஒரு தம்பி யும் இருக்க அவன்தான் dabba வா நடிச்சிருக்க shankarnag vijayan . இந்த john குடும்பம் தான் water business பண்ணிட்டு இருப்பாங்க. இவங்க இந்த business water அ supply பண்ணறது மட்டும் கிடையாது அந்த water can குள்ள arrack ன்ற ஒரு சரக்கையும் அடைச்சு வேற இடத்துக்கு அனுப்புறாங்க. இந்த john குடும்பத்தை கழுகு மாதிரி சுத்தி வந்திட்டு இருக்காரு ஒரு கெட்ட police officer அ நடிச்சிருக்க jiva ravi . இதை காமிச்சு water business ஓட corrupt side யும் வெளில கொண்டு வந்திருக்காங்க. படம் பாக்கும் போது ரொம்ப raw அ இருக்குனு தான் சொல்லணும்.
drama action னு ரெண்டுமே balance பண்ணி இந்த கதையை நகர்த்திடு போயிருக்காங்க னு தான் சொல்லணும். இது எங்க area னு எப்பவுமே இந்த இடத்துக்கு சண்டை வர மாதிரி தான் இந்த படத்துலயும் பிரச்சனை வருது. இதுக்கு நடுவுல marudhu க்கும் agni யா நடிச்சிருக்க haripriya வ love பண்ணிட்டு இருப்பாரு. இவங்க ரெண்டு பேரோட chemistry ரொம்ப அழகா இருந்தது. இந்த கதை ஓட சேந்து அந்த இடத்துக்கு னு ஒரு culture , customs னு இருக்கும் ல அதையும் காமிச்சிருக்காங்க. ஒரு scene அ பாத்தீங்கன்னா thillai ஒரு scene ல சொல்லி இருப்பாரு அதாவுது thirunelveli ஆட்கள் இப்படி மத்தவங்கள நடத்துவாங்க ன்ற dialogues மாதிரி ஒரு character வழிய அந்த ஊர் ஓட பெருமையை சொல்லற மாதிரியும் அமைச்சிருக்கு.
அடுத்ததா இந்த படத்துல music தான் highlight அ இருக்கு. ஒரு சில action packed scenes அ bgm வேற level க்கு எடுத்துட்டு போயிருக்குனு சொல்லலாம். songs யும் படத்தோட சரியான எடத்துல வர மாதிரி set பண்ணிருக்காங்க அதுனால கதை ஓட flow யும் எங்கும் நிக்காம interesting அ போகுது. dushyanth thillai character அ வாழந்திருக்காரு னு தான் சொல்லணும். radharavi அப்புறம் charanraj ஓட performance யும் அருமையா குடுத்திருந்தாங்க.
ஒரு பக்காவான action படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை மிஸ் பண்ணாம உங்க family and friends ஓட போய் பாருங்க.
No comments:
Post a Comment