Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Saturday, 15 March 2025

City of Dreams Movie Review

City of Dreams Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம city of dreams ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். united states ஓட underground ல செயல் படுற slave labour அ பத்தி தான் இந்த படத்துல காமிச்சிருக்காங்க. இங்க தான் வாய் பேச முடியாத jesus ன்ற ஒரு mexico நாட்டை சேந்த ஒரு சின்ன பையன் இருக்கான். இவனை losangeles க்கு  கடத்திட்டு வந்திருப்பாங்க. local ல நடக்கற soccer team ல தான் கலந்துக்க போறோம் னு போயிருப்பான், ஆனா இவனை ஒரு வீட்ல வந்து விற்றுவாங்க. இங்க illegal அ வந்த மத்த நாட்டு சின்ன பசங்கள வச்சு வேலை வாங்குவாங்க. jesus க்கு துணி தைக்க தெரியாது அதுனால அந்த எடத்துல incharge அ இருக்கறவங்ககிட்ட செமயா அடி வாங்குவா. இவன் கூட வேலை செய்யற இன்னொரு பையனும் அடி வாங்குறத பாத்துட்டு இங்க இருந்து தப்பிக்கணும் ந இவங்கள எதிர்த்து சண்டை போட்டு தான் ஆகணும் னு முடிவு பன்றான். இந்த படத்துல jesus அ நடிச்சிருக்க சின்ன பையன் ஆனா ari lopez ஓட performance அதிரடியா இருந்தது னு தான் சொல்லணும். america ளையும் சரி இல்ல வேற எங்க இருந்தாலும் சரி human trafficking க்கு எதிரா மக்கள் குரல் குடுக்கணும் னு வலியுறுத்த படுது. 

City of Dreams Movie Video Review: https://www.youtube.com/watch?v=jrEhabl9a8g


இந்த படத்துல இந்த பசங்கள போட்டு அடிக்கிறது, sex trafficking அ பத்தி கொஞ்சம் detailed அ காமிச்சிருப்பாங்க. இதுனால பாக்குற audiences க்கு கண்டிப்பா இந்த scenes எல்லாம் கொஞ்சம் disturbing அ தான் இருக்கும். los angeles ல ஒரு garment industry இருக்கும் இங்க தான் இந்த பசங்கள illegal அ வச்சு வேலை யா செய்ய வைக்கிறாங்க. இந்த பசங்கள அதிகம் நேரத்துக்கு வேலை செய்ய வைப்பாங்க. அதோட இவங்க ஒழுங்கா வேலை செய்யலன்னு தெரிஞ்ச இவங்கள அடி வெளுத்துடுறாங்க. இந்த scenes எல்லாமே konjam voilent அ தான் இருக்கும். உதாரணத்துக்கு ஒரு scene அ எடுத்துகிட்டோம்னா ஒரு சின்ன பையன போட்டு ஒருத்தன் சாட்டையால அடிப்பான் அந்த அடி அந்த பையன் மேல விழுறத காமிக்கலானாலும் முதுகு full அ அடி ஓட தழும்பு ரத்தம் னு எல்லாத்தயும் காமிச்சிருப்பாங்க. அதோட வயசானவரையும் போட்டு அடிச்சிட்டு இருப்பான். அவரோட வயித்துல எட்டி மிதிப்பான் அப்புறம் அந்த வயசானவரு அந்த அடிலேயே மயங்கி கிடைப்பாரு. அப்புறம் ஒரு chase scene ல இருக்கும் jesus அவனோட ரத்தக்கறை படிஞ்ச soccer shirt அ போட்டுட்டு இந்த வீட்ல இருந்து தப்பிச்சு ஓடுவான் , இவனை தொறத்திட்டு நெறய ஆட்கள் பின்னாடி வருவாங்க. இந்த மாதிரி scenes எல்லாமே ரொம்ப violence அ இருக்கும். 

இது மட்டும் இல்லாம சில பொண்ணுகளை நிர்வாண படுத்தி அவங்கள மத்தவங்களுக்கு விப்பாங்க. soccer க்கான ஒரு camp அ attend பண்ண வந்த jesus பல  கனவுகளோட los  angeles  க்கு வந்திருப்பான். இவனை  rodrigo  ன்ற ஒருத்தன் தான் america  க்கு கூட்டிட்டு வரான். இவனுக்கு spanish  யும் english  யும் நல்ல தெரியும். police  officer  கிட்ட jesus  ஓட passport  அ காமிப்பான் ஆனா அது fake  ஆனதா இருக்கும். இவன் தான் இந்த பையனை  los angeles ல illegal அ நடந்து வந்துட்டு இருக்கற அந்த மூணு மாடி  வீட்ல வித்துட்டு போயிடுறான். இந்த இடத்தை ஒரு வயசான ஆளு el jafe  தான் நடத்திட்டு வருவான். இங்க வேலை செய்யற பசங்களுக்கு  குடுத்த வேலைய சரியா முடிக்கணும் இவங்கள disciplined  அ இருக்கறதுக்கு cesar ன்ற ஒருத்தன் இருப்பான். தப்பு பன்னங்கண்ணா சாட்டை ஆல அடிக்கிறது இவன் தான். jesus க்கு துணி தைக்க தெரியதனால இவங்க ரெண்டு பேர் கிட்ட  இருந்து செமயா அடி வாங்குவான். இவனை கவனிச்சு நல்ல நிலைமைக்கு கொண்டு வர்ரது அங்கேயே வேலை செய்யற ஒரு பொண்ணு. இவ பேரு தான் elena . இந்த பொன்னும் இங்க துணி தான் தைச்சிட்டு இருப்பான். இவங்க ரெண்டு பேரும் நல்ல close  ஆயிருப்பாங்க. ஆனா கொஞ்ச நாலு லேயே இந்த பொண்ணை prostituition ல சேத்து விட்ருவாங்க. இதுக்கு அப்புறம் இன்னொரு வயசானவரா போட்டு ceser  அடிப்பான் இதுனால தான் jesus  இங்க இருந்து கண்டிப்பா தப்பிச்சு ஆகணும் னு முடிவு பண்ணுறான்.

இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. ஒரு bold ஆனா அதே சமயம் human trafficking க்கு எதிரா குரல் குடுக்கணும் ன்ற ஒரு strong ஆனா social message அ audience முன்னாடி நிறுத்திருக்கிறா ஒரு கதைக்களம் தான் city of dreams . கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment