Robber Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம robber ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை SM pandi direct பண்ணிருக்காரு அதோட kavitha and director anandha krishana produce பண்ணிருக்காங்க. இந்த படத்தோட pressmeet சமீபத்துல சென்னை ல நடந்தது.
Robber Movie Video Review: https://www.youtube.com/watch?v=682SfjBU05w
நடிகர்கள் ஆனா அம்பிகா, ரம்பா, bakyaraj, thiyagarajan னு ஒரு சினி பட்டாளமே கலந்துக்கிட்டாங்க. kavitha thinamalar newspaper ல பத்திரிக்கையாளரா இருக்காங்க. இவங்க society issues அ சொல்ற விதமா குறும்படங்கள் தயிரிச்சிருக்காங்க. அது மட்டும் இல்ல எண்ணம் போல் வாழக்கை ன்ற ஒரு album song யும் corona time ல release பண்ணிருக்காங்க. இவங்க நடிகர் janagaraj அ வச்சு தாத்தா ன்ற குறும்படமும் தயிரிச்சிருக்காங்க. அந்த வகைல இந்த robber படமும் இவங்க produce பண்ணிருக்காங்க. anandha krishna ஆள் ன்ற படத்தை direct பண்ணிருக்காரு.
இந்த படத்துல satya, v jayaprakash , deepa shankar , daniel , sendrayan னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. இதை ஒரு crime thriller concept ல கொண்டு வந்திருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். sathya அவரோட கிராமத்தை விட்டுட்டு சென்னைக்கு வருவாரு. அவருக்கு தான் படிச்சா படிப்பு க்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும் ண்றதுக்காக தான் சென்னை க்கு வருவாரு. அப்படியே இவருக்கு ஒரு decent ஆனா salary ல ஒரு வேலை யும் கிடைக்குது. ஆனா காசு நெறய வேணும் அதோட பொண்ணுங்கள impress பண்ணனும் ன்ற இவரோட பேராசை னால வாழ்க்கையே மாறிபோய்டுது. இவரோட salary வச்சுக்கிட்டு இவரோட ஆசைகளை தீத்துக்கமுடியலை. அதுனால செயின் அ பறிக்கிறது, pickpocket னு சின்ன சின்ன திருட்டு வேலைகளை பண்ண ஆரம்பிக்குறாரு. ஆனாலும் இவரு இதோட நிக்கல இவரோட பேராசைனால ஒரு பொண்ண கொலை பண்ணிடுறாரு. என்னதான் இதுக்கு ஆதாரம் இல்லாம இவரு தப்பிச்சு போனாலும் அந்த பொண்ணு ஓட அப்பா கொலைபண்ணவனை கண்டுபிடிச்சு அவன் கதையை முடிக்கணும் னு இருக்காரு.இதுக்கு அப்புறம் என்ன நடக்க போகுது ன்றது தான் robber படத்தோட கதையை இருக்கு.
வினை விதைத்தவன் வினையை அறுப்பான் ன்ற பழமொழியை நீங்க எல்லாரும் கேட்டிருப்பிங்க. இதை வச்சு தான் இந்த படத்தோட கதையை அமைச்சிருக்கும் னே சொல்லலாம். இந்த படத்தோட கதையை எழுதுன director anandha krishnan அப்புறம் M pandiyan யும் சேந்து ஒரு thrilling ஆனா படத்தை குடுத்திருக்காங்க. criminals அ easy அ கண்டு பிடிச்சிடுலாம் ன்ற அபிப்ராயத்தை மாத்திட்டாங்கனு தான் சொல்லணும். criminals அ பாக்கும் போது நமக்கு சந்தேகம் வராத மாதிரி ஒரு சிலவங்க நம்மள ஒருத்தவங்கள தான் இருப்பாங்க ன்ற மாதிரி portray பண்ணிருக்காங்க. screenplay அ பாத்தோம்னா dialogues எல்லாம் ரொம்ப sharp அ அதே சமயம் social message அ சொல்லற படம் அ இருந்தாலும் அது audience பிடிக்கிற மாதிரி interesting அ எடுத்துட்டு போற விதம் நல்ல இருந்தது. அதோட city ல cctv ஓட importance அ பத்தியும் பேசிருக்காங்க.
actors ஓட performance னு பாக்கும் போது satya ஓட performance super அ இருந்தது. ஒரு பக்கம் satya ஓட performance innocent அ அதே சமயம் வில்லத்தனமா ஆவும் இருக்காரு . முகமூடி போட்டுக்கிட்டு பொண்ணுங்களோட chain அ பறிக்கிறது, அந்த மாதிரி பண்ணும் போது இவங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை னு மனசாட்சி அ கல்லு ஆகிட்டு இவரு பண்ற செயல் லாம் கொடூரமா இருந்தது னு தான் சொல்லணும். இவரோட இந்த மாறுதல் real life ல இருக்கற criminals மாதிரியே இருந்தது. அதாவுது என்ன தான் அவங்கள வெளிபுரத்துல நல்லவங்க மாதிரி நடிச்சாலும் மனசலவுல அவங்க கெட்டவுங்கள தான் இருப்பாங்க. danny pope அ நம்ம comedy roles ல தான் பாத்திருக்கோம் ஆனா முதல் தடவையா இந்த படத்துல negative role ல நடிச்சிருக்காரு. இவரோட performance செமயா இருந்தது. உண்மைல வேற level acting அ தான் இருந்தது. sendrayan ஒரு duplicate villain அ வர portions comedy ஆவும் இருந்தது. jayaprakash , deepa shankar ஓட performance யும் செமயா இருந்தது.
technical aspects அ பாக்கும் போது Cinematographer N.S. Udhayakumar chennai ஓட realistic ஆனா விஷயங்களை தான் capture பண்ணிருக்காரு. ஒழுங்கா பராமரிக்க படத்தை railway station , கூட்டமே இல்லாத roads அப்புறம் இடங்கள் இங்க எல்லாமே government ஓட கவனம் தேவையா இருக்கு. இந்த மாதிரி raw அ realistic அ இருக்கற இடங்களை தான் எடுத்திருக்காரு. Editor Srikanth NB ஓட editing வேற level ல இருந்தது னு தான் சொல்லணும். படத்தோட first half அ பாக்கும் போது ரொம்ப interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க. second half கொஞ்சம் slow அ இருந்தாலும் audience ஓட கவனம் சிதறாத மாதிரி ரொம்ப அழகா எடுத்துட்டு போயிருக்காரு. johan sivanesh ஓட music audience அ அந்த படத்தோட உலகத்துக்கே எடுத்துட்டு போயிருக்கு னே சொல்லலாம்.
மொத்தத்துல ஒரு நல்ல gripping ஆனா thriller படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை உங்க family அண்ட் friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு மிஸ் பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment