Empuraan Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம empuran ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். prithiviraj direct பண்ண இந்த படத்தை murali gopi தான் கதை எழுதிருக்காரு. இதுல prithiviraj , mohanlal , tovino thomas , manju warrier னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. lucifer படத்தை ஏற்கனவே பாத்திருப்பீங்க இந்த படம் மலையாளத்துல செம hit ஆச்சு. இந்த படத்தை telugu ல godfather ன்ற பேர்ல ரீமேக் யும் பண்ணி இருந்தாங்க. இப்போ இந்த lucifer படத்தோட second part அ தான் L 2 empuran அ release ஆயிருக்கு. இது lucifer படத்தோட prequel அ அமைச்சிருக்கு. என்னதான் lucifer படத்தோட அடுத்த part release யிருந்தாலும் இந்த படத்தை அப்படியே பாக்கலாம் first part அ பாக்கணும்ன்ற அவசியம் இல்ல. lucifer செம hit ஆனதுனால second part அ pan indian level ல release பண்ணனும் னு சொல்லி இந்த படத்தோட promotion அ வேற லெவல் ல குடுத்திருந்தாங்க.
Empuraan Movie Video REview: https://www.youtube.com/watch?v=Y1jwCu0pRNc
சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். stephen அ நடிச்சிருக்க mohanlal , kerala வ விட்டு போய் நாலு வருஷம் ஆயிருக்கும். இப்போ கேரளா ல assembly ஓட election நடக்க போற situation அமைச்சிருக்கும் . legal அ வர பிரச்சனைகள் ல மாட்டிக்க கூடாது ண்றதுக்காக kerala ஓட CM jathin ramdas அ நடிச்சிருக்க tovino thomas state ஓட central party கிட்டயும் balraj bhajarangi அ நடிச்சிருக்க abhimanyu singh கிட்ட கூட்டணி வச்சுக்கறாரு. இந்த விஷயத்தை யாருமே எதிர்பாத்திருக்க மாட்டாங்க. jathin ramdas ஓட கட்சி மட்டும் இல்லாம இவரோட sister - priyadharshini ramdas அ நடிச்சிருக்க manju warrier க்கும் ரொம்ப shocking அ இருக்கும்.
கட்சி அ காப்பாத்துறதுக்காக priyadharshini , இவங்களோட தம்பிக்கு எதிரா நிப்பாங்களா? இவ்ளோ பெரிய போராட்டத்துல priyadharshini னால ஜெயிக்க முடியுமா? khureshi abhram அ இன்னொரு identity ல வாழ்ந்துட்டு இருக்கற stephen priyadharshini க்காக வருவாரா? stephen நான் தான் lucifer னு ஒத்துப்பாரா இல்ல வெளில வராம அமைதியா வேடிக்கை பாப்பார ன்ற கேள்விகளுக்கு பதில் தர விதமா தான் இந்த படம் அமைச்சிருக்கு.
mohanlal ஓட stephen character தரமா இருக்குனு தான் சொல்லணும். starting லேயே வரானாலும் இவரோட entry அ அட்டகாசமா குடுத்திருக்காங்க. இவரோட body language அ இருக்கட்டும், action sequences அ இருக்கட்டும் முக்கியமா forest ல வர fight scene னு இதெல்லாமே super அ குடுத்திருக்காரு. உண்மையிலேயே ஒரு mass hero க்கான அத்தனை elements யும் mohanlal க்கு குடுத்திருக்காங்க. prithiviraj ஓட portions எல்லாமே பக்கவா இருந்தது. tovino thomas இந்த படத்துல villain character அ audience அ தெறிக்க விட்டிருக்காரு . manju warrier ஓட screen presence கம்மியா இருந்தாலும் இவங்களோட நடிப்பு ஓட தாக்கம் பெருசா தான் இருக்கு.
இந்த படத்தோட technical aspect அ பாத்தோம்னா production அ தான் சொல்லி ஆகணும் . ஏன்னா நெறய locations அ காமிச்சிருக்காங்க, பாக்கும் போது ஏதோ ஒரு hollywood படம் மாதிரியே இருக்கு. படத்தோட action sequences , cinematography , visuals னு எல்லாமே super அ இருந்தது. music and bgm யும் நெறய scenes அ elevate பண்ணிருந்தது. மொத்தத்துல இந்த படத்துக்கு technical aspects லாம் பக்க பலமா இருக்கு னு தான் சொல்லணும்.
படத்தோட first part அ பாத்து இருந்தீங்கனா உங்களுக்கே தெரிஞ்சுருக்கும் ஒரு பக்கம் political இன்னொரு பக்கம் family sentiments னு ரெண்டத்தியும் balance பண்ணி செமயா குடுத்திருந்தாங்க. mohanlal ஓட ஓவுவுறு scenes யும் mass அ தான் இருந்தது. இந்த படத்து மூலமா prithiviraj க்கும் mohanlal க்கும் நல்ல வரவேற்பு கிடைச்சுது. இந்த success க்கு அப்புறம் prashanth neel ஓட style ல இருக்கற மாதிரி visuals , locations , action sequence னு எல்லாமே பக்கவா குடுத்து ஒரு super ஆனா pan indian movie அ மக்களுக்கு குடுத்திருக்காங்க. படத்தோட first half கொஞ்சம் slow அ போனாலும் flashback sequence அ சொல்லி மக்களுக்கு புரியவைக்கறதுக்கு ரொம்பவே time எடுத்த மாதிரி இருக்கு. இருந்தாலும் first half அ நல்ல interesting அ தான் எடுத்துட்டு போயிருக்காங்க. interval sequence லாம் வேற level ல இருந்தது. second half ல kerala ல நடக்கற politics அ பத்தி தான் focus பண்ணறாங்க. manju warrier ஓட portions இங்க super அ workout யிருந்தது. அதுலயும் முக்கியமா கட்சி அ எடுத்து வழி நடத்துற portions எல்லாமே super அ பண்ணிருந்தாங்க. காட்டுல manju warrier அ காப்பாத்துறதுக்கு தான் ஒரு பெரிய fight sequence அ நடக்கும் இதெல்லாம் பாக்கவே அட்டகாசமா இருந்தது.
visuals , action sequence காகவே இந்த படத்தை theatre ல பாக்கும் போது ஒரு fantastic ஆனா experience கிடைக்கும். ஒரு தரமான action படம் தான் empuran . உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment