Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Friday, 14 March 2025

Perusu Movie Review

Perusu Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம perusu  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை ilango தான் இயக்கி இருக்காரு. இதுல vaibhav , sunil , balasaravan , deepa , munishkanth னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை குள்ள போலாம். samikannu வ நடிச்சிருக்க sunil யும் durai அ நடிச்சிருக்க vaibhav யும் அன்னான் தம்பிகளா இருக்காங்க. இவங்க அப்பா தான் perusu . இவரு ஆத்துல குளிச்சிட்டு வீட்டுக்கு வர வழில ஒரு பையன பாக்குறாரு. அந்த பையன் திருட்டுத்தனமா ஒரு பொண்ணு குளிக்கிறதா பாத்துட்டு இருப்பான். அந்த பையோனோட கன்னத்துல அறைச்சிட்டு ஒழுங்கா இருக்கணும் னு advice பண்ணிட்டு போறாரு. வீட்டுக்கு வரவர tv பாக்குறாரு அப்டியே இறந்தும் போய்டுறாரு. இவரை இறந்ததை நினச்சு குடும்பமே சோகத்துக்குள்ள மூழ்கிடுது. இவரை அடக்கம் பண்ணறதுக்காக எல்லாமே தயார் பண்ணறாங்க அப்போ தான் இந்த வயசானவரோட உடம்பு ல மாற்றம் ஏற்படுது. ஊருல தெரிஞ்ச பெரிய அவமானம் னு நினச்சு இதை சரிபண்ணதுக்கு அப்புறம் தான் அவரை அடக்கம் பண்ண முடியும் ன்ற நிலைமைக்கு தள்ள படுறாங்க. இறந்த அப்பாக்கு கடைசி காரியத்தை நல்ல முறை ல பன்னங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு.





தமிழ் cinema ல நெறய adult comedy படங்கள் வந்திருக்கு ஆனா அதெல்லாம் முக்காவாசி முகம் சுளிக்கற மாதிரி தான் இருக்கும். ஆனா இந்த படம் adult comedy அ இருந்தாலும் அதா வெறுக்க வைக்கிற மாதிரி இல்லாம கொண்டுவந்திருக்கிறது க்கு director க்கு கை தட்டல் அ கொடுக்கலம். படத்தோட ஆரம்பத்துல இருந்தே vaibhav குடிச்சிட்டு தான் சுத்திட்டு இருப்பாரு. அதே சமயம் sunil இந்த பிரச்சனையா எப்படி settle பண்றதுனு தெரியாம திக்கு முக்காடி நிக்கறதுலம் audience அ சிரிக்க வச்சுது னு  தான் சொல்லி ஆகணும்.  அது மட்டும் கிடையாது பிரச்சனையா தீக்கிறதுக்காக doctors , vetinary doctors ஏன் சாமியார் வரையும் கொண்டு வந்திருப்பாங்க. அதுனால படத்தோட first half full அ ரகளை யா comedy அ இருந்தது னு தான் சொல்லணும். vaibhav ஓட அம்மா. இவரோட அண்ணி chandhini , இவரோட lover niharika அப்புறம் இவரோட friend balasaravan னு இவங்க எல்லாரோட performance யும் super அ இருந்தது அது மட்டும் இல்லாம balasaravan அப்புறம் munishkanth ஓட combo இந்த படத்துக்கு நல்ல workout ஆகி இருந்தது. ஆரம்பத்துல என்ன நடக்குது னு புரியாம இருக்கற sunil  ஒரு கட்டத்துக்கு மேல அப்பா கிட்ட ஒழுங்கா பேசாம இருந்ததா பத்தி ரொம்ப கவலை படுறாரு. ஒரு அன்னான் கதாபாத்திரத்தை ரொம்ப matured  அ அதே சமயம் comedy  ஆவும் handle  பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். இது மட்டும் இல்ல பக்கத்துவீட்ல என்ன நடக்குது னு ஒட்டுக்கேட்க்கற kamalakka னு எல்லா characters யும் comedy ஆவும் அதே சமயம் interesting ஆவும் கொண்டு வந்திருக்காரு. படத்தோட starting ல ஆரம்பிச்ச comedy serious அ மாறுற அந்த transition அ பக்கவா எடுத்திருக்காங்க.  

ஒரு சின்ன வீடு, அந்த வீட்டுக்குள்ள எக்கச்சக்க characters னு ஒரு சின்ன இடத்துலயே super அ எல்லாத்தயும் வேற வேற angle ல camera ல பதிவு பண்ணதுக்கு cinematographer satya thilagam க்கு ஒரு பெரிய கைதட்டல் அ குடுத்து ஆகணும். படத்தோட flow எங்கேயுமே miss ஆகாத மாதிரி perfect அ பக்கவா edit பண்ணிருக்காரு editor surya kumaraguru . arunraj  ஓட bgm அண்ட் songs எல்லாமே super அ set யிருந்தது. அது மட்டுமில்ல முக்கியமா comedy scenes க்கு இவரோட bgm வேற லெவல் ல இருந்தது னே சொல்லலாம். 

மொத்தத்துல ஒரு நல்ல comedy entertainer படம் தான் இது. கண்டிப்பா உங்க friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment