Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Friday, 28 March 2025

Veera Dheera Sooran 2 Movie Review

Veera Dheera Soran 2 Movie Review

Veera Dheera Sooran Movie Video REview: https://www.youtube.com/watch?v=uRRAfcJfDqw

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம veera dheera sooran 2 ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். SU Arun Kumar தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. இவரோட படங்களான sethupathi , chittha  க்கு லாம் மக்கள் கிட்ட இருந்து நல்ல வரவேற்பு கிடைச்சது அதோட இந்த படங்களும் blockbuster hit . chiyaan vikram , sj surya , suraj vanjaramoodu , dushara vijayan னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. veera dheera sooran 2 படத்தோட   genre அ பாத்தீங்கன்னா action  திரில்லர். இந்த படத்தோட முக்கியமான விஷயமே இதோட cinematography  யும் story யும் தான். மக்கள் க்கு பிடிச்ச மாதிரியும் வித்யாசமா இருக்கணும்ன்றதுக்காக ரொம்ப interesting அ புதுசா உருவாக்கி இருக்காங்க னு தான் சொல்லணும். முக்கியமா stunt sequence அ பத்தி சொல்லியே ஆகணும். நெறய action scenes அ single take லேயே முடிச்சிருக்காங்களா. இந்த வருஷத்தோட most expecting படம் னா அது இதுதான் சொல்லியே  ஆகணும். 


சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். இந்த படத்தோட கதை மதுரை ல ஒரே ராத்திரி வேலை ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. காய்கறி கடை owner அ வேலை பாத்துட்டு இருக்காரு kaali அ நடிச்சிருக்க விக்ரம் , இவரோட wife அ இருக்கிறது dushara vijayan . kaali முன்னாடி ரவுடி அ இருந்தவரு. இப்போ அதெல்லாத்தயும் விட்டுட்டு ஒரு புது வாழக்கையை ஆரம்பிச்சுருப்பாரு. அந்த area ல ஒரு பெரிய local ரவுடி ravi அ நடிச்சிருக்க pruthvi raj  . இவரு கிட்ட தான் kaali  வேலை பாத்துட்டு இருந்துருப்பாரு. kannan அ நடிச்சிருக்க suraj தான் ravi க்கு பையன இருப்பாரு . SP arunagiri அ நடிச்சிருக்க SJ Surya ஏதோ ஒரு காரணத்துக்காக ravi யும் kannan யும் target பண்ணுவாரு . இவங்க ரெண்டு பேரோட கதையை முடிக்கணும் னு இந்த police officer try பண்ணுவாரு. பையன காப்பாத்தி ஆகணும் ண்றதுக்காக Ravi , kaali கிட்ட போய் help கேட்பாரு. அது என்ன help னு பாத்தீங்கன்னா இந்த police அ போட்டு தள்ளுறது தான். Arunagiri எதுக்காக இந்த ravi family அ target பண்ணுறாரு? kaali ஆள kannan அ காப்பாத்த முடியுமா?  ன்ற கேள்விகளுக்கு பதில் தர விதமா இந்த படம் அமைச்சிருக்கு. 


இந்த படம் ரொம்ப வித்யாசமா இருந்தது னு தான் சொல்லணும் ஏன்னா இதுவரைக்கும் first part முன்னாடி வரும் அப்புறம் தான் second part release ஆகும். ஆனா நமக்கு second part அ தான் முதல் ல release பண்ணிருக்காங்க. அதுனால இவங்களோட flashback story என்னனு தெரியாது ஆனா எல்லா characters யும் எதோ ஒரு விதத்துல connect ஆகி இருப்பாங்க. ஒரே ஒரு பெரிய flashback அ தவிர வேற எந்த ஒரு past moments யும் கொடுக்கல. இந்த flashback story கூட இந்த கதையோட connect ஆகிற மாதிரி தான் குடுத்திருந்தாங்க. நெறய incidents அ mention பண்ணுவாங்க அதெல்லாம் நமக்கு தெரியாது இதெல்லம் தான் first part ல காமிப்பாங்க னு நினைக்கற. கதையோட flow அ பாத்தீங்கன்னா ரொம்ப எதார்த்தமா கொண்டு போயிருக்காங்க. அதே சமயம் ரொம்ப detailed அ ஆவும் கொண்டு போயிருக்காங்க. 


director ஓட மத்த படங்களை பாத்தீங்கன்னா ஒரு கதையை straight அ கொண்டு வந்துருவாரு அதுக்கு அப்புறம் அதுக்கு தேவையான flashbacks அ குடுத்து படத்தை முடிச்சிருவாரு.  ஆனா இந்த படத்துல நெறய details அப்புறம் suspense  இருக்கணும் ண்றதுக்காக incidents அ காமிச்சிருக்கறது ரொம்ப interesting அ இருக்கு னு தான் சொல்லி ஆகணும்.  படத்தோட ஆரம்பத்துலயே பாத்தீங்கன்னா ஒரு lady ravi ஓட வீட்டுக்கு வந்து தன்னோட புருஷன நீங்க தான் ஏதோ பண்ணிட்டீங்க னு சொல்லி அழுகுறாங்க. ஆனா ravi , தான் அதா பண்ணல னு சொல்லுறாரு, இதை அந்த lady ஒத்துக்க மாட்டேங்குற. ஏன்னா அந்த ஊர் ல இருக்கறவங்களுக்கு  ravi யும் kannan யும் எப்படி ன்றது நல்லாவே தெரியும். இன்னொரு பக்கம் SP arunagiri கிட்ட தன்னோட மனைவி யும் பொன்னையும் காணோம் னு ஒருத்தர் வந்து complain பண்ணுறாரு. ஏற்கனவே இந்த police க்கும் ravi க்கும் ஒரு மோதல் இருந்திருக்கும். இது தான் நல்ல சமயம்  னு arunagiri , ravi family அ target பண்ணுறாரு.  இந்த missing  case  ஒரு பக்கம் இருந்தாலும் Kaali, Arunagiri, Kannan, and Ravi  னு இவங்க நாலு பேருக்கும் நடக்கற மோதல் தான் ஸ்வாரசியம இருக்கு. interval  block scenes லாம் கண்டிப்பா யாருமே எதிர்பாக்காத ஒண்ணா தான் இருக்கும். 


samy  , dhool  படங்கள்ல விக்ரம் எப்படி இருந்தாரோ அதே மாதிரி தான் இந்த படத்துலயும் இருக்காரு. over  buildup ஓ இல்லனா mass  ஆனா dialogues னு எதுவுமே கிடையாது. விக்ரம் க்கு hype குடுக்கற moments லாம் பாக்கும் போது கண்டிப்பா இவரோட  பழைய hit படங்கள் தான் ஞாபகத்துக்கு வருது. அடுத்ததா camerawork theni eshwar தான் cinematography handle பண்ணிருக்காரு. night ல நடக்கற scenes , single shot scenes , camera angle னு  எல்லாமே இந்த படத்துக்கு top  notch அ இருக்கு. songs  அப்புறம் முக்கியமா bgm  தான் இந்த படத்துக்கு highlight  அ இருக்கு. 


 இந்த கதையோட உலகத்தை உருவாக்குறதுக்கு  director ரொம்ப கஷ்டப்பட்டிருக்காரு னு தெரியுது. நெறய விஷயங்கள் நமக்கு புரியாம போகலாம் ஆனா அதெல்லாம் first part அ பாத்தோம்னா நமக்கு complete அ புரியும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட ரொம்ப detailed அ குடுத்திருக்காங்க. இந்த characters ஓட connection இப்படி இருக்குமோ னு யோசிக்க வைக்கிற அளவுக்கு ஒரு தரமான படத்தை தான் director arunkumar குடுத்திருக்காரு. தமிழ் சினிமா ல புதுவிதமான கதை களம் னே சொல்லலாம்.    


visuals  , action sequence  காகவே இந்த படத்தை theatre ல பாக்கும் போது ஒரு fantastic ஆனா experience கிடைக்கும். seat  ஓட edge ல உட்கார வைக்கிற மாதிரியான ஒரு தரமான action  படம் தான் இது. உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment