Am Ah Malayalam Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம am ah ன்ற மலையாள படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் january 24 த் அன்னிக்கு release ஆயிருந்தது. thomas sebastian இயக்கி இருக்கற இந்த படத்துல Dileesh Pothan, Jaffer Idukki, Meera Vasudev, and Devadarshini லாம் நடிச்சிருக்காங்க. இந்த படம் பாத்தீங்கன்னா thaimai ஓட முக்கியத்வத்தை சொல்ற விதமா அமைச்சிருக்கு னு சொல்லலாம். அதோட title கூட am ah தான்.
இந்த படத்தோட கதையை பாத்தீங்கன்னா. இடுக்கி ல ஒரு remote area ல நடக்கற construction அ supervise பண்ணற வேலைய பாத்துட்டு இருக்காரு stephen ன்ற ஒரு road contractor . kavantha ன்ற tourist spot அ தான் படத்தோட starting ல காமிக்கறாங்க. அப்போ தான் stephen இந்த இடத்துக்கு bus ல வராரு அதோட background ல ஒரு நல்ல song யும் போகுது. என்னதான் இவரு contractor அ இருந்தாலும் stephen நெறய இடங்களுக்கு போறாரு ஏதோ ஒரு secret அ மறைச்சும் வைச்சிருக்காரு.இவரு வயசான ஒரு ஆள் கிட்ட பேசுறாரு அவரு தான் TG ravi .
Ah Am Movie Video Review: https://www.youtube.com/watch?v=bwkzUQwdT28
மொத்தத்துல first half full ஆவே suspense ஓட நகருது. second half ல தான் படத்தோட theme அ focus பண்ணி Ammini Amma வ நடிச்சிருக்க (Devadarshini Chetan) அ காமிக்கறாங்க. இவங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கு. இன்னொரு பக்கம் missing ஆனா ஒருத்தவங்கள பத்தி stephen investigate பண்ணுறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு.
என்னதான் தாய்மை பத்தி அதிகளவு ல பேசியிருந்தாலும் surrogacy யும் investigation யும் இன்னொரு பக்கம் போகுது. அம்மாக்கும் குழந்தைக்கும் இருக்கற உன்னதமான உறவை பத்தியும் பேசிருக்காங்க அதே மாதிரி கொழந்தைக்களை ஒதுக்கி வைக்கிற பெத்தவங்களை பத்தியும் பேசிருக்காங்க. இந்த படத்தோட கதையை எழுதி இருக்கிறது kaviprasad gopinath . எல்லா mytery யும் கடைசில solve ஆகும் போது ஒரு satisfaction அ audience க்கு குடுக்குது. director thomas sebastian ஒரு கருத்துள்ள படமா audience க்கு கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும்.
இந்த படத்தோடு technical aspect னு பாக்கும் போது music and bgm தான் highlight அ இருந்தது. gopi sundar ஓட bgm நெறய scenes அ ஒரு படி மேல எடுத்துட்டு போயிருக்குனு கூட சொல்லலாம். introduction scene லாம் super இருந்தது. அப்புறம் visuals and cinematography லாம் அட்டகாசமா இருந்தது. Anish Lal RS இடுக்கி இடத்தை cover பண்ண விதமா இருக்கட்டும், முக்கியமா kavantha இடத்தை காமிச்சா விதம் ல ரொம்ப colourful அ இருந்தது.
characters ஓட perfromance னு பாக்கும் போது dileesh pothan தான் stephen அ நடிச்சிருக்காரு. இவரோட நடிப்பு பிரமாதமா இருந்தது. devadharshini chetan character mystery லேயே இருந்தது னு சொல்லலாம். அதோட வயசான அம்மாவா அவங்க நடிச்சது நல்ல இருந்தது. இடுக்கி ஓட பஞ்சாயத் தலைவர் அ நடிச்சிருக்காரு jaffer . அவருக்கு ஏத்த character அ இருந்தது னு சொல்லலாம். மத்த supporting actors அ நடிச்ச TG Ravi, Meera Vasudev, Mala Parvathy, ஓட நடிப்பும் சிறப்ப இருந்தது.
மொத்தத்துல ஒரு நல்ல emotional ஆனா investigation படம் தான். கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு மிஸ் பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment