Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Thursday, 17 April 2025

Ten Hours Movie Review

 Ten Hours Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ten hours ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் 18 ஏப்ரல் அன்னிக்கு தான் release ஆக போது.  இந்த படத்தை ilayaraja kaliyaperumal தான் direct பண்ணிருக்காரு. இவரு direct பண்ணற முதல் படமும் இது தான். இதுல sibiraj , raj ayappa , gajaraj , dileepan , jeeva ravi லாம் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படம் எப்படி இருக்குனு பாப்போம். 

Ten Hours Movie Video Review: https://www.youtube.com/watch?v=OtqjhLFDlag

இந்த படத்தை பாத்தீங்கன்னா ஒரே night ல highway ல நடக்கற மாதிரி தான் கதையே கொண்டு போயிருக்காங்க. ஒரு பொண்ணு miss ஆயிடுற அவளை கண்டுபிடிக்கிற ஒரு police னு ரொம்ப விறுவிறுப்பா கொண்டு போயிருக்காங்க. sibiraj தான் inspector castro வ நடிச்சிருக்காரு. இவருக்கு clues மட்டும் கிடைச்ச போதும் ரொம்ப சீக்கிரமா solve பண்ணிடற திறமை இவருக்கிட்ட இருக்கு. அப்படி தான் சேலம் ல காலேஜ் ல படிக்கற ஒரு பொண்ணு தொலைஞ்சு போய்டுற. அதா கண்டுபிடிக்க போலாம் னு பாத்த திடீருனு  கேஸ் அப்படியே மாறி போய் சென்னை திண்டிவனம் highway வை  காமிக்கறாங்க. இங்க போலீஸ் துப்பாக்கி சூடு நடத்துறாங்க, ஒரு car chase scene வருது, அப்புறம் ஒரு பொண்ண கள்ளக்குறிச்சி to coimbatore bus ல மாத்தி விடுறாங்க. அப்புறம் bus அ toll ல வச்சு check பண்ணும்  போது அதுக்குள்ள யாரோ செத்து கிடைக்கரங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த ten hours படத்தோட மீதி கதையை இருக்கு. 


அடுத்து என்ன நடக்க போகுது னு தெரியதனால audience க்கு இந்த படம் ரொம்ப interesting அ இருக்கு. மக்கள் க்கு பிடிக்கிற மாதிரி ஏகப்பட்ட twist and turns அ வச்சிருக்காங்க. ஒரு சில விஷயங்கள் எதுக்காக பண்ணறங்க னு நமக்கு தெரியாது ஆனா அது எதுக்கு ன்றதா கடைசில explain பண்ணற விதம் நல்ல இருந்தது. sibiraj எப்படி investigate பண்ணறாரோ அதே மாதிரி தான் இந்த படத்தை பாக்கறவங்களும் மனசுக்குள்ள investigate பண்ணிட்டு இருப்பாங்க ஏன்னா அந்தள்வுக்கு நம்மள யோசிக்க  வைக்குது னு சொல்லலாம். 


படத்துல எந்த ஒரு romantic portion ஓ இல்லனா தேவையில்லாத scenes னு எதுவும் இல்லாதனல படம் வேகமா இருக்கு. sibiraj ஓட performance இந்த படத்துல அட்டகாசமா இருந்தது. இவரு வேகமா investigate பண்ணற விதம் நல்ல இருந்தது. flashback யும் விசாரணை யும் வச்சு crucial ஆனா தகவல்களை audience க்கு எடுத்து சொல்லற விதம் clear அ இருந்தது. villain ஓட role யும் பக்கவா குடுத்துருந்தாங்க. 


ரெண்டு மணி நேரத்துக்குள்ள பக்காவான thriller படமா director குடுத்திருக்காரு. இவரோட முதல் படத்துல மக்களோட மனச கவர்ந்துட்டாரு னு தான் சொல்லணும் ஏன்னா படம் அவ்ளோ short அ crisp அ இருந்தது. cinematographer ஓட work super அ இருந்தது. படம் night time ல இருக்கின்றதுனால frame setting எல்லாம் செமயா இருந்த்தது இதுக்கு jai karthick க்கு தான் நன்றி சொல்லணும். 


மொத்தத்துல ஒரு நல்ல படம் தான் உங்க பேமிலி and friends ஓட சேந்து இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment