Featured post

2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் ஓப்பனிங் கொண்ட ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் விடுமுறை காலத்தில் குடும்பங்கள் கொண்டாடும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது!

 *2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் ஓப்பனிங் கொண்ட ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் விடுமுறை காலத்தில் குடும்பங்கள் கொண்ட...

Wednesday, 23 April 2025

புரட்சி தளபதி விஷால் அவர்களை சந்தித்து

 புரட்சி தளபதி விஷால் அவர்களை சந்தித்து செங்கல்பட்டு மாவட்டம் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் சதீஷ்குமார்









 அவர்கள் தனது குடும்பத்துடன் அவரின் திருமண பத்திரிக்கையை வழங்கினர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர மக்கள் நல இயக்கத்தின் தலைவர் முருகேசன் அவர்களின் மகள் திருமண பத்திரிக்கையை வழங்கினார்கள் #ActorVishal #AllIndiaVishalFansClub #மக்கள்பணியில் 

#மக்கள்நலஇயக்கம்

No comments:

Post a Comment