Good Bad Ugly Review
ஹாய் மக்களே good bad ugly படத்தோட review அ தான் பாக்க போறோம்.
adhik ravichandran direct பண்ணிருக்க இந்த படத்தை mythri movie makers தான் produce பண்ணிருக்காங்க. mythri movie makers produce பண்ற முதல் தமிழ் படம் இது தான். இந்த படத்துல பெரிய நடிகர் பட்டாளமே இருக்கு, அவங்களாம் யாரு னு பாத்தீங்கன்னா Trisha, Arjun Das, Sunil, Jackie Shroff, Sayaji Shinde, Tinnu Anand, Priya Prakash Varrier, Prabhu, Prasanna, Yogi Babu, Raghu Ram, Redin Kingsley, Rahul Dev, Usha Uthup அப்புறம் Shine Tom Chacko லாம் நடிச்சிருக்காங்க. ajith அவர்களுடைய எடையை கொறச்சு ரெண்டு different ஆனா looks ல இருப்பாரு னு படத்தோட team சொல்லிருக்காங்க. trisha ஆறாவுது தடவையா ajith ஓட jodi போட்டு நடிச்சிருக்காங்க. அது மட்டும் இல்லாம salaar படத்துல prithiviraj ஓட சின்ன வயசு character ல நடிச்சிருந்த karthikeya dev இந்த படத்துல ajith க்கு பையனா நடிக்கறாரு. அடுத்ததா simran யும் ஒரு cameo role ல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தை பத்தி பாப்போம்.
ak அ இருக்க ajithkumar க்கு இன்னொரு பேரும் இருக்கு அது தான் red dragon . இவரு ஒரு பழைய gangster. இவரு இந்த அடிதடி எல்லாம் விட்டுட்டு திருந்தி சந்தோச வாழுறதுக்காக, police கிட்ட தான போய் surrender ஆயிடுறாரு. இதுக்கு காரணம் இவரோட wife ramya வா நடிச்சிருக்க trisha சொன்னாலதான். அதோட 18 வருஷம் jail ளையும் இருந்துட்டு வெளில வருவாரு. இவரோட பையன் தான் vihaan அ நடிச்சிருக்க karthikeya dev . இவருக்கு 18 வயசு வந்ததுக்கு அப்புறம் birthday wish அ எப்பவும் நீங்க என்கூட இருக்கணும் னு அப்பாகிட்ட கேட்குறாரு. jail ல இருந்து release ஆனா AK தன்னோட பையன ஏதோ ஒரு போதைப்பொருள் கடத்தல் விஷயத்துல arrest பண்ணிருக்காங்க னு தெரிய வருது. தன்னோட பையன காப்பாத்துறதுக்காக பழைய தொழில் அ விட்ட AK மறுபடியும் அதா கைல எடுக்கறாரு. தன்னோட பையன arrest பண்ணதுக்கு காரணமா இருந்த ஆட்களை தேடுறாரு அப்போ தான் ரெண்டு twins கிட்ட வந்து நிக்குறாரு. அவங்க தான் Jammie and Johnny அ நடிச்சிருக்க arjun das . இந்த red dragon ஓட பின்னணி என்ன ? இவரு எதுக்காக gangster life அ விட்டாரு? Jammie and Johnny யும் எதுக்காக AK கிட்ட பிரச்சனை பண்ணுறாங்க ? போன்ற பல கேள்விகளுக்கு GOOD BAD UGLY படம் பதிலா இருக்குனு தான் சொல்லி ஆகணும்.
ஒரு mass ஆனா full entertaining ஆனா performance அ ajith குடுத்திருக்காரு. ajith ஓட பழைய படங்களோட dialogues அப்புறம் references நெறய குடுத்திருக்கிறதுனால ajith ஓட fans க்கு இது ஒரு vintage feel அ இந்த படம் குடுக்குது னு தான் சொல்லணும். ajith ஓட body language , dialogue delivery னு எல்லாமே அட்டகாசமா இருந்தது. adhik ravichandran ஏற்கனவே தன்னை ஒரு ajith ரசிகன் னு ஒரு interview ல சொன்னாரு. ஒரு ரசிகனா ajith அ எப்படி ரசிக்க வைக்க முடியுமோ அந்த அளவுக்கு mass அ ajith அ படத்துல காமிச்சிருக்காரு. trisha ஓட sequence கம்மியா இருந்தாலும், எப்பவும் போல ரசிகர்களோட மனச கவர்ந்துட்டாங்க னு தான் சொல்லணும். arjun das முதல் தடவையா twins அ நடிச்சிருக்காரு. ஒரு பக்காவான வில்லன் அ தன்னோட performance அ வெளி படுத்திருக்காரு. ஒரு சில scenes லாம் highlight அ இருந்தது. ajith ஓட flashback லாம் ரொம்ப interesting அ engaging அ கொண்டு போயிருந்தாங்க. முக்கியமா அதுல photoshoot sequence அ சொல்லியே ஆகணும். அதோட simran ஓட cameo role, fans க்கு surprising ஆனா விஷயம் தான்.
நெறய surprise twist னு complicate பண்ணிக்காம simple ஆனா story, அதே சமயம் மக்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு அருமையான படத்தை குடுத்திருக்காங்க. interval க்கு அடுத்து வர second half ல emotional scenes எல்லாமே superb இருந்தது. அப்பா பையனுக்கும் நடுவுல இருக்கற உறவு அதுல இவங்க வெளி படுத்துற sentiments யும் அழகா இருந்தது. comedy portions அ cover பண்ண redin kingsley அப்புறம் யோகி babu , இவங்களோட scenes எல்லாமே ரசிக்கிற மாதிரி இருந்தது. action sequences அ capture பண்ண விதம் அட்டகாசமா இருந்தது இதுக்கு cinematographer Abinandhan Ramanujam தான் காரணம். bgm and songs எல்லாமே mass அ இருந்தது. G v prakash ஓட bgm படத்தோட நெறய scenes ஒரு படி மேல எடுத்துட்டு போயிருக்கு னு தான் சொல்லணும்.
ஒரு பக்காவான அட்டகாசமான படம் தான் இது. கண்டிப்பா உங்க family and friends ஓட இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க. சோ மக்களே உங்க எல்லாருக்கும் இந்த video பிடிச்சி இருக்கும் நினைக்கிற.
No comments:
Post a Comment