Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Friday, 25 April 2025

Vallamai Review

Vallamai Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vallamai படத்தோட review அ தான் பாக்க போறோம். Premgi Amaran, Dhivadarshini, Deepa Shankar, CR Rajith நடிச்சிருக்க இந்த படத்தை Karuppaiyaa Murugan தான் direct பண்ணிருக்காரு. இந்த படத்தோட கதை என்னனு பாத்தீங்கன்னா saravanan அ நடிச்சிருக்க premgi க்கு boomika வா நடிச்சிருக்க dhivadharshini னு ஒரு பொண்ணு இருக்கும். 

இவரோட wife இறந்துபோயிடுறதுனால கிராமத்தில இருந்து சென்னை க்கு வந்துடுறாங்க. அதோட saravanan க்கு காது கேட்காது அதுனால ear machine எப்பவுமே போற்றுப்பாரு. சென்னை க்கு வந்த ஒடனே ஒரு சின்ன வீட்டை  வாடகைக்கு எடுத்து தாங்குறாரு. தன்னோட பொண்ண ஒரு governement ஸ்கூல் ல சேத்து விட்டுடுறாரு. saravanan சினிமா போஸ்டர் அ சுவர் ல ஓட்டுற வேலைய செய்ய ஆரம்பிக்குறாரு. இவங்களோட பக்கத்துக்கு வீட்ல ஒரு தாத்தா வும் பேரனும் இருக்காங்க. இந்த தாத்தா எப்பவுமே பெட்ரோல் அ திருடுவாரு. 

Vallamai Movie Video Review:

https://youtu.be/8lM0aba5T-w?si=xNG1uprtp-iRQbE2

ஒரு நாள் தன்னோட பொண்ண ஸ்கூல் ல இருந்து கூட்டிட்டு வரும் போது வயிறு ரொம்ப வலிக்குது னு சொல்லற அதோட bleed யும் ஆகுது. தன்னோட பொண்ணு age attend தான் பண்ணிருக்க னு நினைச்சு doctor கிட்ட கூட்டிட்டு போறாரு. ஆனா doctor check பண்ணி பாத்துட்டு யாரோ இந்த பொண்ண abuse பண்ணிருக்காங்க னு சொல்லறாங்க. தன்னோட பொண்ணு கிட்ட இதை பத்தி கேட்கும் போது chocolate சாப்பிட்டேன் அதுக்கு அப்புறம் எனக்கு ஏதும் தெரியாது னு சொல்லற. இதை பத்தி விசாரிக்கும் போது பக்கத்துக்கு வீட்ல இருக்க அந்த பையன் அடிக்கடி இவளுக்கு chocolate குடுப்பான். அடுத்ததா பாத்தீங்கன்னா இந்த பொண்ணு படிக்கற ஸ்கூல் ல 50 லட்சம் டொனேஷன் குடுத்துருப்பாரு chakravarthi  யா நடிச்சிருக்க C R  rajith . இவளோ பெரிய amount குடுத்திருக்கதுனால இவரை school க்கு chief guest அ கூப்ட்ருப்பாங்க. அந்த program ல boomikka  bharathanatiyam dance பண்ணி முடிச்சிருப்பாங்க. இதே dress ஓட அப்பா முன்னாடி நிக்கணும் னு ரொம்ப ஆசையோட இருப்ப. அப்போ தான் school ல வேலை பாக்குற peon ஒருத்தன் இந்த பொண்ண பாத்து உன்னோட dress கிளிஞ்சிருக்கு னு சொல்லி restroom ல dress மாத்திக்கோ னு சொல்லற. இந்த பொன்னும் dress மாத்திக்கிறதுக்காக restroom போற அப்போ இவளுக்கு  தெரியாம இவனும் பின்னாடி போறான். restroom எல்லாமே lock ஆயிருக்கிறதுனால என்ன பண்ணரன்னு தெரியாம முழிக்கிற அப்போ தான் car ஓட driver இந்த வண்டி பெருசு தான் வேணும்னா இந்த வண்டிக்குள்ள dress மாத்திக்கோ னு சொல்லற. school க்கு chiefguest அ வந்த chakravarthi ஓட car இது. இந்த பொன்னும் வண்டியில ஏறுற.   


இதுல மூணு பேரு மேல சந்தேகம் வருது. இவங்க ல யாரு இந்த தப்பு பண்ணது ? சரவணன் வில்லன் அ கண்டுபிடிக்கிறாரா ? வில்லன் அ கண்டுபிடிச்சி police கிட்ட ஒப்படைக்கிறாரா இல்ல இவரே தண்டனை குடுக்கிறாரா ன்றது தான் இந்த படத்தோட  மீதி கதையை இருக்கு. 


இதுவரையும் premgi அ comedy role ல தான் பாத்துருப்போம். ஆனா முதல் தடவையா ஒரு serious  ஆனா emotional ஆனா character அ choose பண்ணி நடிச்சிருக்காரு. இவரோட  நடிப்பு ரொம்ப sincere அ இருந்தது. இந்த படத்துல ஒரு சில loopholes இருந்தது. இப்போ லாம் school ல சின்ன வயசுலயே good touch bad touch . stranger is danger னு எல்லாமே சொல்லி குடுக்க ஆரம்பிக்கறாங்க. அப்படி இருக்கும் போது boomika ஓட character கொஞ்சம் பெரிய பொண்ணு தான். யாரு  னு தெரியாத ஒரு driver சொல்லற னு car ல ஏறுறது கொஞ்சம் வேடிக்கையா இருந்தது. அதே மாதிரி boomika வ check up க்கு doctor கிட்ட கூட்டிட்டு வரும் போது. இது abuse னு தெரிஞ்சும் டாக்டர்,  saravanan கிட்ட இதை police கிட்ட complain பண்ணாதீங்க னு advice பண்ணறாங்க. இது reality ல possible ஏ கிடையாது உங்களுக்கே தெரியும். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு  மட்டும் கவனம் குடுத்திருந்தாங்க னா கண்டிப்பா இந்த படம் இன்னும் செமயா தான் இருந்திருக்கும். 


 இருந்தாலும் harsh reality  ல நடக்கற விஷயங்களை தான் காமிச்சிருக்காங்க. சொல்ல போன ஜாக்கிரதையா இருக்கணும் ன்ற awareness அ  மக்களுக்கு குடுக்கற மாதிரி இருந்தது. sooraj nallusamy ஓட cinematography அற்புதமா set யிருந்தது. அதுவும் முக்கியமா night scenes ல ரொம்ப clear  அ எடுத்துருந்தாரு. இந்த படத்தோட director தான் music அ compose பண்ணிருக்காரு. இவரோட bgm நெறயா emotional ஆனா scenes  அ ஒரு step மேல கொண்டு போயிருக்குனு தான் சொல்லணும். 


மொத்தத்துல actors ஓட strong ஆனா performance , super ஆனா visuals அப்புறம் ஒரு social message எடுத்து சொல்லற ஒரு நல்ல கதைக்களம் தான் இந்த வல்லமை. கண்டிப்பா  இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment