Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Thursday, 17 April 2025

Paddington in Peru Movie Review

Paddington in Peru English Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம paddington in peru  படத்தோட review அ தான் பாக்க போறோம்.  இது ஒரு live-action animated adventure comedy film னு தான் சொல்லணும். இந்த படத்தை direct பண்ணது Dougal Wilson . ஏற்கனவே நீங்க எல்லாரும் paddington series  அ பாத்துருப்பீங்க அதோட 3 rd part தான் இந்த படம். என்னதான் இந்த படத்தை us ல 2024 ல release பண்ணிருந்தாலும் india ல 18 april ல தான் release ஆகா போது. சோ வாங்க இந்த படம் எப்படி இருக்குனு பாப்போம். 

என்னதான் முதல் ரெண்டு part ஓட கதை மாதிரி இந்த படம் entertaining அ இல்லனாலும் கொஞ்சம் interesting  அ தான் இருக்கு. title க்கு ஏத்த மாதிரி peru ல தான் கதையே நடக்குது. paddington peru ல இருக்கற காட்டுல தன்னோட aunt lucy அ தேடிடுது வருது. இந்த கரடி கூட brown family யும் help பண்ணுறதுக்காக கூடவே வராங்க. comedy அ இருக்கிறதா விட இது கொஞ்சம் family sentiment ஓட இருக்கு னு தான் சொல்லி ஆகணும். 

Paddington in Peru Movie Video Review:

https://youtu.be/eUmgCl38H5E?si=rC5CCFIAoR3gnkCX

கதை ஓட ஆரம்பத்துல பாத்தீங்கன்னா paddington க்கு reverend mother கிட்ட  இருந்து ஒரு letter வருது. இந்த reverend mother peru ல retired bears ன்ற ஒரு home அ நடத்திட்டு  வருவாங்க. இங்க தான் aunt lucy தங்கி இருப்பாங்க. இந்த letter ல  aunt lucy , paddington அ ரொம்ப miss பண்ணறதாவும் aunt lucy கொஞ்சம் வினோதமா நடந்துக்கறாங்க னு எழுதி இருப்பாங்க.  இந்த letter  அ படிச்சா paddington  aunt  அ பாக்குறதுக்காக peru க்கு போனும் னு brown family கிட்ட சொல்லுது. இதை கேட்ட brown family யும் paddington கூட போலாம் னு முடிவு எடுக்கறாங்க. ஒரு வழிய இவங்க peru க்கு வந்து சேருவங்க. அந்த home க்கு போனதுக்கு அப்புறம் தான் தெரியவரும் aunt lucy தொலைஞ்சு போய்ட்டாங்க னு. அவங்க காட்டுக்குள்ள தான் போயிருக்கணும் னு சொல்றாங்க. aunt lucy ஓட cabin ல இவங்களுக்கு ஒரு clue கிடைக்கும் அதா வச்சு amazon ல rumi rock ன்ற இடத்துக்கு போறாங்க. அங்க போறதுக்கு படகோட்டி hunter யும் help  க்கு கூட்டிட்டு போறாங்க. இதுக்கு அப்புறம் ஒரு பெரிய adventure  தான் நடக்குது. 


paddington அதோட விஷயங்களை பத்தி நெறய கண்டுபிடிக்க ஆரம்பிக்குது. brown  family  ஓட portions எல்லாமே entertaining  அ இருந்தது. ஒரு சில இடங்கள்ல இந்த comedy workout ஆகலனு கூட சொல்லலாம். என்னதான் முதல் ரெண்டு படங்களை paul king direct பண்ணிருந்தாலும் இந்த படத்தை வேற ஒருத்தர் தான் direct பண்ணிருக்காரு. director மாறினதுனால sentiment யும் emotions யும் அதிகமா இருந்தாலும்  முதல் ரெண்டு part மாதிரி இல்ல னு சொல்லுறாங்க. Ben  whishaw  தான் paddington  க்கு voice  குடுத்திருக்காரு. இவரோட voice பக்கவா இருக்கு. henry  brown ஓட கேரக்டர் கொண்டு வர comedy  scene லாம் நல்ல இருந்தது. அதுவும் முக்கியமா ஒரு பெரிய size spider கிட்ட மாட்டிக்கிற விதமா இருக்கட்டும் இல்ல boss  அ எதிர்த்து நிக்குறது னு இந்த scenes லாம் நல்ல இருந்தது. hunter cabot ஓட character யும் நல்ல இருந்தது. first  ரெண்டு part ல இருந்தவங்க இந்த படத்துல நடிக்கல அதுனால அவங்களோட characters அ miss பண்ண மாதிரி இருந்தது. 


மத்தபடி ஒரு நல்ல sweet ஆனா emotional ஆனா படம் தான் paddington  in peru . கண்டிப்பா  இந்த படத்தை உங்க friends ஓட சேந்து theatre  ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment