Suno Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mirchi shiva நடிப்புல வெளி வந்த sumo படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு sports காமெடி படம் தான். S. P. Hosimin, தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. Shiva, Priya Anand , Yoshinori Tashiro , VTV Ganesh, Yogi Babu, Chetan, Besant Ravi, Srinath லாம் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட shooting அ 2019 ல ஆரம்பிச்சு 2021 ல release ஆகும் னு official அ சொல்லி இருந்தாங்க. ஆனா covid னால இந்த படத்தோட release delay ஆயிடுச்சு. அதுக்கு அப்புறம் 2024 ல release ஆகும் னு சொல்லிருந்தாங்க. கடைசியா இந்த படம் april 25 அன்னிக்கு release ஆயிருக்கு. shiva வும் priya anand யும் 2013 ல release ஆனா வணக்கம் சென்னை படத்துக்கு அப்புறம் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. Yoshinori Tashiro ஒரு முன்னாள் sumo வீரர் யும் கூட.
சோ வாங்க இந்த படத்தோட கதை குள்ள நம்ம போகலாம். shiva ஒரு surfer அ இருக்காரு. அதோட beach side ல இருக்கற ஒரு கடை ல வேலையும் பாத்துட்டு இருக்காரு. இந்த கடைய jack அ நடிச்சிருக்க vtv ganesh தான் நடத்திட்டு வராரு. shiva தன்னோட girlfriend kanimozhi அ நடிச்சிருக்க priya anand அ australia க்கு கூட்டிட்டு போய் அங்கேயே settle ஆகணும் னு முடிவு எடுக்குறாரு. அப்போ தான் beach ஓரத்துல ஒரு sumo wrestler கரை ல வந்து சேருறாரு. இவரோட iq level வெறும் ஒரு வயசு கொழந்தையோடதா இருக்கு. அதுனால இந்த sumo wrestler அ பத்திரமா பாத்துக்குறாரு.அப்போ தான் இவரு japan ல ரொம்ப famous ஆனா sumo வீரர் னு தெறிய வரவும் உடனே இவரை ஜப்பான் க்கு அழைச்சிட்டு போறாரு. இந்த சுமோ வீரர் யாரு? இவரு எப்படி சென்னை beach ல வந்து சேந்தாரு ? japan க்கு இந்த சுமோ வீரர் அ கூட்டிட்டு போனதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
mirchi shiva படங்கள்னாலே அதுல எப்பவும் comedy இருக்கும். இந்த படமும் அதே மாதிரி தான் இருக்கு. சென்னை ல இருக்கற ஒருத்தரும் japan ல இருக்கற ஒருத்தரும் சேந்து பழகும் போது அவங்களுக்குள்ள நெறய difference இருக்கும். அதாவுது கலாச்சாரம் சாப்பாடு னு வேறுபாடு இருக்கும். அது எல்லாத்தயும் தாண்டி இவங்க எப்படி friends ஆகுறாங்க ன்றது ஒரு பக்கம் இருக்கு. sumo ஓட உண்மையான பேர் தெரியதனால குண்டு பையன், மனுஷன் திமிங்கலம், தடியன் னு நெறய பட்டை பேர் வச்சு தான் கூப்பிடுறாங்க. அதுக்கு அப்புரும் இவர்களே சுமோ க்கு ஒரு பேர் வைக்கிறாங்க அது தான் ganesh. இதுமட்டுமிலா பிள்ளையார் சதுர்த்தி க்கு இந்த sumo க்கு பிள்ளையார் வேஷமே போட்டு விட்டுடறாங்க. இந்த படத்துல ஒரு சில loopholes யும் இருந்தது. அது என்னனா சுமோ வ japan க்கு கூட்டிட்டு போகலாம் னு முடிவு பண்ணும் போது ஒரு consulting centre க்கு போறாங்க. அங்க இருக்கற adviser japan ஓட dress ஆனா kimino வ போட்டுக்கிட்டு இருக்கிறது ல கொஞ்சம் வேடிக்கையா இருந்தது. அதே மாதிரி priya anand யும் shiva வும் australia போய் settle ஆகணும் னு முடிவு எடுக்கறாங்க. ஆனா அதுக்கான எந்த ஒரு effort யும் இல்ல அதே பத்தி பேச கூட மாட்டாங்க. இவங்கள பத்தி vtv ganesh சும்மா ஒரு voice over குடுக்கற மாதிரி தான் இருக்கும் . இந்த scenes லாம் கொஞ்சம் மாத்திருந்த இந்த படம் இன்னும் நல்ல இருந்திருக்கும்.
படத்தோட second half ல தான் சுமோ வ japan க்கு கூட்டிட்டு போய் சுமோ வீரர் போட்டியில கலந்துக்க வச்சு ஜெய்க்கறதுக்காக ஷிவா வும் அவரோட team யும் encourage பண்ணுவாங்க. இந்த scenes எல்லாம் நல்ல இருந்தது. மொத்தத்துல ஒரு நல்ல காமெடி entertainer படம் தான் இது. இந்த summer leave க்கு தொடர்ந்து comedy படங்களை வருது. இந்த படமும் உங்க family and friends ஓட சேந்து theatre ல ரசிச்சு பாருங்க.
No comments:
Post a Comment