Featured post

Yogi Babu, Satya ,Pawan Basamsetti, Nagarjuna Reddy, Dream Movie Makers, Nayavayu Chitralu’s Telumil Film Titled Golden Bhagyam, Title Glimpse Promises A Fun-Filled Ride

Yogi Babu, Satya ,Pawan Basamsetti, Nagarjuna Reddy, Dream Movie Makers, Nayavayu Chitralu’s Telumil Film Titled Golden Bhagyam, Title Glimp...

Wednesday, 21 May 2025

ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரது

 *ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள 'வார்-2' படத்தின் டீசரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.*


இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களான ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில், 2025-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'வார்-2' டீஸரை இந்தியாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று (20/05/2025) வெளியிட்டுள்ளது. 


இவர்களுடன் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அயன் முகர்ஜி இயக்கியுள்ள 'வார்-2' திரைப்படம், ஆகஸ்ட்-14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. YRF ஸ்பை யுனிவர்ஸ் படவரிசையின் ஆறாவது படம் 'வார்-2' ஆகும், தொடர் வெற்றிகளை மட்டுமே தன்வசம் கொண்டுள்ள YRF ஸ்பை யுனிவர்ஸின் 6-வது திரைப்படமாகும்.


டீஸரை பார்வையிட கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

https://youtu.be/AEdb8sQp3qA

No comments:

Post a Comment