Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Friday, 14 February 2025

சமுத்திரக்கனி , நடிக்கும் ப நடிக்கும் "ராமம் ராகவம்" படத்தின் டிரெய்லரை

 *சமுத்திரக்கனி , நடிக்கும் ப நடிக்கும் "ராமம் ராகவம்"  படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி*




நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் "ராமம் ராகவம்" இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ்  இயக்குகிறார்.


ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இருமொழி திரைப்படமாக 

இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து  நடிக்கவும் செய்கிறார்.


அப்பா மகன் உறவு கதைக்களமாக இந்தபடம் இருக்கிறது .


இன்று இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் நானி வெளியிட்டார்.  உடன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.


பிப்ரவரி 21 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது.


தமிழில் GRR Movies வெளியிடுகிறார்கள்.


திரைக்கதை இயக்கம் -  

தன்ராஜ் கொரனாணி.


தயாரிப்பு: பிருத்வி போலவரபு

PRO - Guna

No comments:

Post a Comment