Featured post

Empuraan Movie Review

Empuraan  Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம empuran ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். prithiviraj direct பண்ண இந்த படத்தை murali...

Monday, 10 March 2025

Badava Review

Badava Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம baduva படத்தோட review அ தான் பாக்க போறோம். கே வி நந்தா இயக்கி இருக்கற இந்த படத்துல சூரி , விமல் , shrito rao , devadharshini , namo narayanan னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த படத்தோட கதை சிவகங்கை மாவட்டத்துல நடக்குது. vimal யும் soori யும் close friends அ இருக்காங்க. இவங்களுக்கு எந்த வேலையும் கிடையாது. வேலை இல்லாதனால பொழுது போக்கா கிராமத்துல இருக்கறவங்களுக்கு பிரச்சனை குடுக்கிறது, குடிக்கறதுக்காக ஏத்து ஒரு பொருளை வித்து காசு பாக்குறது ,னு ரொம்பவே  பிரச்சனை குடுக்கற ஆட்களா இருக்காங்க. இவங்க ரெண்டு பேரோட தொல்லை தாங்க முடியாம ஊர் ல இருக்கறவங்கள ஒரு முடிவு க்கு வராங்க. அதன் படி எல்லாரும் காசு போட்டு இவங்க ரெண்டு பேரையும் malayasia க்கு அனுப்பி வச்சிடுறாங்க. இவங்க இல்லாம ஊரும் சந்தோசமா இருக்கு. அப்போ தான் விமல் malyasia ல பாத்துட்டு இருந்த வேலை பறிபோய்டுது. அதுனால மறுபடியும் சொந்த ஊர்க்கு வராரு திரும்பி வராரு . மக்கள் எல்லாரும் பயந்து தல தெறிக்க ஓடுவாங்க னு பாத்த ராஜா மரியாதை குடுத்து vimal அ கூட்டிட்டு வராங்க. அதோட இவரை ஊர் தலைவராவும் choose பண்ணி பொறுப்பை கைல குடுத்துடுறாங்க. என்ன காரணத்துக்காக கிராம மக்கள் மாறினாங்க? தலைவர் பொறுப்பெடுத்த விமல் மாறுவாரா இல்ல அப்படியே தான் இருப்பாரா ? ன்ற கேள்விகளுக்கு பதில் தான் இந்த படம். 


படத்தோட first half அ பாத்தீங்கன்னா ஒரே ரகளய கேலி அ இருக்கு னு தான் சொல்லணும். இந்த segment ல vimal அண்ட் சூரி ஓட காம்பினேஷன் செமயா workout ஆயிருக்கு. அந்தளவுக்கு இவங்களோட comedy ரசிக்க வைக்கிற மாதிரியும் சிரிக்க வைக்கிற மாதிரியும் அமைச்சிருக்கு. ஒரு சில scenes ல பாத்தீங்கன்னா school க்கு போற பசங்களுக்கு விளையாட்டு சொல்லிகுடுக்கறது, சொந்தக்காரங்க கிட்ட இருந்து திருடி சொந்தக்காரங்க கிட்டயே விக்கிறது, குடிக்கறதுக்கு காசு வேணும் ண்றதுக்காக சுடுகாடு னு கூட பாக்காம அங்க இருக்கற கூரையை பிச்சிட்டு வந்து வித்து அதுல வர காச வச்சு குடிக்கிறது னு இன்னும் நெறய சொல்லிட்டே போகலாம். அந்தளவுக்கு comedy scenes அ தெளிச்சு வச்சிருக்காங்க. 

படத்தோட second half அ பாத்தீங்கன்னா விவசாயத்தோட முக்கியத்துவத்தை சொல்லற மாதிரி அமைச்சிருக்கு. விவசாய நிலங்களுக்கு ஏற்படுற பாதிப்பு , கருவேல மரங்கள் இருக்கறதுனால என்னனா ஆகுது, விவசாயம் ஏன் முக்கியம் னு சொல்லறோம் னு பல விஷயங்களை social message ஆவும் சொல்லிருக்காங்க. 

இந்த மாதிரி ஒரு சில படங்களை நம்ம ஏற்கனவே பாத்திருக்கோம். இருந்தாலும் இந்த படத்தை எடுத்துட்டு வந்த விதம் நல்ல இருந்தது. 


அது மட்டுமில்லாம heroine  shrito rao vetinary doctor  அ அந்த ஊர்க்கு வருவாங்க. இவர்களுக்கும் vimal  க்கும் நடுவுல தான் காதல் வருது. இவங்க வர portions  எல்லாமே அழகா இருந்தது. soori  vimal  இவங்க ரெண்டு பேரோட காம்போ நல்ல இருந்தது. dialogue  delivery , body language னு எல்லாமே super அ குடுத்து இருந்தாங்க. செங்கல் சூலை க்கு owner அ இருக்காரு KGF ram . இவரு பாக்கறதுக்கும், இவரோட நடிப்பை வெளி படுத்துறதுலயும் ஒரு பக்க வில்லன் அ மிரட்டிட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும். hero க்கு அக்கா வ வர devadharshini , ஹீரோ க்கு மாமா வ வர நமோ narayanan னு இவங்களோட நடிப்பு எல்லாமே எதார்த்தமா அழகா இருந்தது. 


john peter ஓட music இந்த படத்துக்கு நல்ல set ஆயிருந்து. BGM அண்ட் songs தான் இந்த படத்துக்கு ஒரு plus point அ அமைச்சிருக்கு னே சொல்லலாம். ramalingam ஓட cinematography ரொம்ப colourful அ அதே சமயம் அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. 

மொத்தத்துல ஒரு நல்ல commercial ஆனா comedy entertainer படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை உங்க family அண்ட் friends ஓட போய் theatre ல பாக்குறதுக்கு  miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment