Featured post

கார்த்திக் ராஜா பின்னனி இசை அமைக்கும் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி

 கார்த்திக் ராஜா பின்னனி இசை அமைக்கும் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி" ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் "கமா...

Thursday, 6 March 2025

Yamakaathaghi Movie Review

Yamakaathaghi Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம yamakathagi படத்தோட review அ தான் பண்ண போறோம். சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். தஞ்சாவூர் ல இருக்கற ஒரு கிராமத்தை காமிக்கறாங்க. அங்க தான் leela வ நடிச்சிருக்க roopa வாழ்ந்துட்டு வராங்க. இவங்களோட குடும்பத்தோட சேந்து ஒரு அன்னான் யும் இருக்காங்க. அன்னான் க்கும் கல்யாணம் நடந்து இவரோட wife  prema கூட இருப்பாரு. leela க்கு breathing problem இருக்கறதுனால இவங்க அடிக்கடி inhaler அ use பண்ணுவாங்க. திடீருனு ஏதோ ஒரு பிரச்சனைக்காக லீலா அவங்களோட அப்பாவோட சண்டை போடுறாங்க ஆனா அடுத்த நாள் இவங்க தூக்குல தொங்குறாங்க. இவங்களுக்கு funeral நடத்துறதுக்காக எல்லாத்தயும் ready பண்ணறாங்க. ஆனா இவங்க body அ வீட்டை விட்டு எடுத்துட்டு வர முடியல. ஏன் இந்த மாதிரி நடக்குது எதுக்காக ன்ற காரணத்தை வச்சு தான் இந்த படத்தோட மீதி கதை நகருது.


Yamakaathaghi Movie Video Review: 

நெறய supernatural இல்ல myth அ base பண்ணி நெறய படங்கள் வந்திருக்கு அந்த வகைல இந்த படமும் அப்படி தான் இருக்கு. ஆனா இது supernatural ன்ற போர்வையில மனித மிருங்கங்கள் செய்யற தப்பான செயல் தான் னு பின்னாடி தெரிய வருது. அந்த கிராமத்துல இருக்கறவங்க எல்லாம் leela க்கு கெடுதல் பண்ணவங்கள தப்பை ஒத்துக்களான அந்த பொண்ணு ஓட body அ வீட்டை விட்டு வெளில எடுத்துட்டு வர முடியாது னு சொல்லிடுறாங்க. 

ஒரு சில moments ல இந்த படத்துல பாக்கும் போது நல்ல இருந்தது. usual அ பொண்ணுங்க தான் பசங்க கிட்ட first time meet பண்ணாத பத்தி கேட்பாங்க. ஆனா இங்க leela தன்னோட lover anbu கிட்ட first time meet பண்ணாத பத்தி பேசிட்டு இருப்பாங்க. இந்த scene லாம் director peppin george அழகா handle பண்ணிருக்காரு. அது மட்டுமில்லாம இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதலம் leela record பண்ணி வச்சுப்பாங்க. leela க்கு இது ஒரு romantic ஆனா விஷயம் னு நினைச்சுப்பாங்க.  இதை திருட்டுத்தனமா பண்ணமாட்டாங்க anbu ஓட consent ல தான் இதெல்லாம்  record  பண்ணுவாங்க. 

இவங்க தூக்குல தொங்குறத leela ஓட அம்மா chandra வா நடிச்சிருக்க geetha kailasam தான் பாப்பாங்க. actual அ leela ஓட parents குள்ள தான் சண்டை நடக்கும் இவங்களோட அப்பா selvaraj அ நடிச்சிருக்க raju rajappan ஓட leela  வாக்கு வாதத்துல involve ஆகுறாங்க. சின்னதா ஆரம்பிச்ச சண்டை தான் கடைசில பெரிய சண்டையை மாறுது. இந்த மாதிரி சண்டை எல்லாம் நெறய வீட்ல common  அ நடக்கிறது தான். அது மட்டும் இல்ல selvaraj இப்படி கோவ பட்டு நடந்திருக்கிறதா பாத்து இவருக்கு பேய் பிடிச்சிருக்கு னு சந்திரா சொல்லிடுறாங்க. அது க்கு அப்புறம் தான் selvaraj  தன்னோட wife  பொண்ணு கிட்ட செமயா சண்டை போடுறாரு. இது தான் leela  suicide  பண்ணறதுக்கு ஒரு காரணமா அமையுது. 

இந்த படத்துல highlight ஏ கதையை கொண்டு வந்த விதம் தான். இந்த படத்துல சொல்ல வர விஷயம் என்னனா ஒரு பொண்ணு செத்துப்போனாலும் ரொம்ப வருஷமா தப்பு பண்ணிட்டுருக்க ஆண்கள் ஓட அகங்காரத்தை தட்டி கேட்க முடியாது ன்ற மாதிரி கொண்டு வந்திருக்காங்க. இன்னும் சொல்ல போன காலங் காலமா ஒரு பொண்ணுக்கு நடக்கற அநீதி க்கு எப்பவுமே நீதி கிடைக்காது அதுக்கு ஒரு பொண்ணு இறந்தாலும் ஒரு பயனும் இல்ல ன்ற மாதிரி சொல்லிருக்காங்க. ஒரு பொண்ணுக்கு சாபம் ன்றது என்ன ன்றதா supernatural மூலமா portray பண்ணிருக்காரு. ஒரு பொன்னை control பண்ணற அளவுக்கு ஒரு பையனோட தப்பை தட்டி கேட்கறது கிடையாது ன்றதா ரொம்ப அழகா படத்துல எடுத்து சொல்லிருக்காங்க . 
இந்த கிராமத்தோட அழகா ரொம்ப அழகா camera ல capture பண்ணிருக்காரு sujith sarang , sreejith sarang ஓட editing இந்த படத்துக்கு பக்கவா குடுத்திருக்காரு. jecin george ஓட music and bgm  இந்த படத்தோட atmosphere க்கு ஏத்த மாதிரி ரொம்ப அழகா set ஆயிருக்கு. geetha kailasam அப்புறம் rupa ஓட acting தான் இந்த படத்துல பிரமாதமா இருக்கு. அதிலயும் படத்தோட கடைசில geetha kailasam ஓட dialogues  எல்லாமே  ரொம்ப powerful  அ இருந்தது. 

மொத்தத்துல society ல நடக்கற விஷயங்களை ஒரு supernatural  element  அ வச்சு ஒரு பக்கம் social  message  ஆவும் அதே சமயம் entertaining ஆவும் படத்தை கொண்டு வந்திருக்காங்க. 
கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு மிஸ் பண்ணிடாதீங்க. உங்க family  அண்ட் friends  ஓட போய் பாருங்க.

No comments:

Post a Comment