3BHK Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம 3 bhk படத்தோட review அ தான் பாக்க போறோம். ஸ்ரீகணேஷ் தான் இந்த படத்தோட கதையை எழுதி direct யும் பண்ணிருக்காரு. aravindh sachidanatham அவர்களுடைய சிறுகதை ஆனா 3bhk வீடு ன்ற கதையை base பண்ணி தான் இ
ந்த படம் எடுத்துருக்காங்க . Siddharth, R. Sarathkumar, Devayani, Yogi Babu , Meetha Raghunath , chaitra j achar , subbu panchu , vivek prasanna னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இது ஒரு family drama னு சொல்லலாம் அப்புறம் இந்த படம் நாளைக்கு release ஆக போது. இந்த படம் siddharth க்கு 40 ஆவுது படம் அதுமட்டும்கிடையாது, 20 வருஷம் கழிச்சு மறுபடியும் sarathkumar and devayani ஒண்ணா நடிச்சிருக்காங்க. chaitra j achar க்கு இது தான் முதல் தமிழ் படம் இவங்க கன்னட ல படம் பண்ணிருக்காங்க.
3BHK Movie Video Review: https://www.youtube.com/watch?v=VWKR8E4Z-JM
என்னதான் இந்த படம் நாளைக்கு release அகா போறத இருந்தாலும் நேத்து இந்த படத்தை சினி actors க்கும் movie influencers க்கும் போட்டு காமிச்சாங்க. அதுல நடிகர் simbu அவரோட X தள பக்கத்துல ஒரு நல்ல emotional ஆனா படம் நும் sarathkumar அப்புறம் siddharth ஓட நடிப்பு நல்ல இருந்தது னு comment பண்ணிருந்தாரு. இன்னும் பலர் இந்த படத்தை வெகுவா பாராட்டி இருந்தாங்க. படத்தோட title அ பாத்த அப்பவே புரிஞ்சுருக்கும், ஒரு வீட்டை base பண்ணி தான் கதை நகர்து. விலைவாசி எல்லாம் ஏறிப்போயிடுச்சு, இந்த மாதிரி சூழல் ல ஒரு சொந்த வீடு வாங்குறது ன்றது எவ்ளோ கஷடம் நும் பல பேருக்கு தெரியும் அதுவும் ஒரு middle class family னா சொல்லவே வேண்டாம். ஒரு சிலர்க்கு சொந்த வீடு வாங்கணும் ன்றது கனவா இருக்கும், ஒரு சிலர்க்கு மரியாதையோட இருக்கணும்ன்றதுக்க்காக இருக்கும். இந்த மாதிரி ஒரு ஓடத்துல எத்தனை பேர் அவங்களுக்குனு ஒரு சொந்த வீட்டை வாங்கிருக்காங்க ன்றது ஒரு பெரிய கேள்விக்குறி தான்.
சோ இந்த படத்தோட கதைல பாத்தீங்கன்னா ஒரு middle class குடும்பம் நெறைய கஷ்டத்தை சந்திக்கறாங்க, அவங்களோட ஒரே கனவு சொந்தமா ஒரு 3bhk வீட்டை வாங்குறது தான். vasudhevan அ நடிச்சிருக்க sarathkumar , shanthi யா நடிச்சிருக்க devayani husband and wife அ இருக்காங்க. இவங்களுக்கு prabhu வா நடிச்சிருக்க siddharth யும் aarthy யா நடிச்சிருக்க meetha raghunath னு ரெண்டு பெரிய பசங்க இருக்காங்க. இவங்க ஒரு சின்ன middle class family யை சேர்ந்தவங்க தான். vasudevan தான் வேலைக்கு போய் தன்னோட குடும்பத்தை பாத்துக்குறாரு. இவங்க வாடகை வீட்ல தான் தங்கி இருப்பாங்க, ஆனா அடிக்கடி வீட மாத்திட்டே இருப்பாங்க. vasudevan யும் சொந்தமா வீடு வாங்குறதுக்காக காசு சேத்து வச்சுட்டு இருப்பாரு அவரை பொறுத்த வரைக்கும் சொந்தமா வீடு இருந்தாதான் மரியாதை இருக்கும் ன்றது அவரோட எண்ணம்.
எப்பலாம் இவங்க வீடு வாங்கணும் ன்ற கனவை அடையும் போது திடுருனு எதாவுது ஒரு தேவையை சந்திக்கறாங்க. கடைசில வீடு வாங்குறது முக்கியமா இல்ல அந்த தேவையை solve பண்ணறது முக்கியமா னு வரும் போது இந்த தேவையை solve பண்ணறது தான் முக்கியம் ன்ற situation க்கு தள்ள படுறாங்க. தன்னோட பையன் பையன் படிப்புக்கு செலவு பண்ணுறாரு vasudevan. அப்போ தான் தன்னோட பையனும் நம்மோட கனவுக்கு உறுதுணையா இருப்பான் ன்ற எண்ணத்தோட இருக்காரு. ஆனா prabhu க்கும் இவரோட அப்பா மாதிரியே வேற ஒரு சில பிரச்சனைகளை face பண்ணிட்டு இருப்பாரு. கடைசில இந்த குடும்பம் ஒரு வீட்டை வாங்குனாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
ஓவுவுறு வாட்டியும் ஏதாவுது பிரச்சனைகள் வரும்போது அதையும் எதிர்த்து நின்னு விடாம ஓடிக்கிட்டே இருக்கிறது தான் middle class family ஓட mentality ன்றதா இந்த படத்துல காமிச்சிருக்காங்க. வாழ்க்கையே ஒரு race மாதிரி தான், நம்ம தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்கணும், இந்த மாதிரி போகும் போது ஓவுவுருத்துரும் என்னனா கஷ்டங்களை சந்திக்கறாங்க ன்றது தான் இந்த படத்தோட உட்கருத்து னு சொல்லலாம். நம்ம ஒரு லட்சியம் அடையும்போது தான் நெறய விஷயங்கள சந்திப்போம் உதரணத்துக்கு திடுருனு medical செலவு வர்ரது, education fees கட்டுறது இல்லனா family emergency னு நம்ம சொல்லிட்டே போகலாம். இந்த மாதிரி நெறய moments இந்த படத்துல director குடுத்துருக்காரு. அதுனால படத்தை பாக்குற audience க்கு இதெல்லாத்தயுமே relate பண்ணிக்க முடியும்.
ஆனா எல்லா middle class family யும் இவங்க குடும்பம் மாதிரி இருக்கும் னு தான் தெரியல. vasudevan எந்த ஒரு முக்கியமான விஷயத்தை decide பண்ணனும் னாலும் முதல அவரோட குடும்பத்துக்கிட்ட தான் கேட்பாரு. எல்லாத்தயும் இவரோட மனைவி கிட்டயும் பசங்க கிட்டயும் சொல்லுவாரு. பசங்கள உதாசீன படுத்தாம அவங்க ஒரு விஷயம் சொன்ன அதா consider பண்ணிக்குறாரு. இந்த மாதிரி விஷயங்கள் தான் இன்னும் இந்த படத்துக்கு அழகா சேக்குது னு சொல்லலாம். real estate ல நடக்கற விஷயங்கள் ல இருந்து society ஓட pressure வரைக்கும் இதுல explore பண்ணிருக்காங்க. ஒரு குடும்பத்துல எடுக்கற எல்லா முடிவுகளும் நன்மை ல போய் முடியும் னு கட்டாயம் கிடையாது அதுக்காக ஒருத்தர் மேல தப்பு சொல்ல்றதுனாலயும் ஒன்னும் ஆகப்போறதில, அதுனால பண்ண தப்பு ல இருந்து கத்துக்கிட்டு மறுபடியும் புதுசா ஆரம்பிக்குறதுல தான் வாழக்கை இருக்கும்னும் இதுல வயசு லாம் முக்கியம் கிடையாது நும் எடுத்து சொல்லிருக்காங்க.
siddharth ஓட performance super அ இருந்தது. ஒரு நல்ல எதார்த்தமான நடிப்பு. கிட்டத்தட்ட chitha படம் போலவே இந்த படத்துலயும் இவருக்கு மக்கள் கிட்ட இருந்து ஒரு நல்ல வரவேற்பு இருக்கும் னே சொல்லலாம். sarathkumar அ பத்தி சொல்லவே வேண்டாம், ஒரு குடும்ப தலைவர , தன்னோட குடும்பத்துக்காக ஓடி உழைக்குறது, பசங்களுக்கு உறுதுணையா நிக்குறது னு ஒரு பக்க middle class family man ஆவே நடிச்சிருக்காரு. meetha raghunath ஓட நடிப்பால எல்லாரையும் அவங்க பக்கம் ஈர்க்குறாங்க னு தான் சொல்லணும். அவ்ளோ அழகா நடிச்சிருக்காங்க. கடைசியா தேவயானி இவங்களோட நடிப்பு ரொம்ப natural அ இருந்தது. இவங்கள தவிர்த்து supporting actors அ நடிச்சிருக்க chaitra , yogi babu, subbu panchu , vivek prasanna னு இவங்களோட நடிப்பும் சிறப்ப இருந்தது.
amrit ramnath தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காரு. songs and bgm எல்லாமே இந்த படத்துக்கு ஏத்த மாதிரி soulful அ இருந்தது னு தான் சொல்லணும். Dinesh B Krishnan and JIthin ஓட cinematography ஒரு சாதாரண middle class family ஓட கஷ்டங்களை வலிகளை audience ஓட கண் முன்னாடி நிறுத்திட்டாங்க னு தான் சொல்லணும். மொத்தத்துல actors ஓட strong ஆனா performance , realistic ஆனா கதைக்களம் ஒரு good feel movie தான் இந்த 3 bhk திரைப்படம். கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment