Featured post

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக்

 BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!  ஜெ...

Sunday, 6 October 2024

ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன்

 ராமலட்சுமி புரொடக்ஷன்  மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன்  கம்பெனி இணைந்து தயாரிக்கும் கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது இப்படத்தின் முக்கிய  முக்கிய கதாபாத்திரத்தில் தீபா, அப்பு குட்டி , சம்பத் ராம், சேரன் ராஜ்,குருமூர்த்தி, மணிமாறன்,ராஜேஷ்,யாசர், பீட்டர் சரவணன்,வேலு,






 முகேஷ்,மோகன்,பாலா,மற்றும் பலர்  நடித்துள்ளனர்.இப்படத்தை கிடுகு  படத்தின் இயக்குனர். திரு. வீரமுருகன்.இயக்கி உள்ளார்.இசை.ஜெர்சன்  படத்தொகுப்பு.விக்னேஷ் வர்ணம்.விநாயகம், ஒளிப்பதிவு.ஜெயக்குமார் மற்றும் ஜேகே பாடலாசிரியர்.குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன். கலை. திலகராஜன்,அம்பேத், நடனம். வெரைட்டி பாலா சவுண்ட் எஞ்சினியர். சந்தோஷ், துணை இணை இயக்குனர் ஜெகன் ஆல்பர்ட். துணை இயக்குனர்  பாலாஜி சாமிநாதன்,மகேஷ்,மற்றும் பலர்  பணியாற்றி உள்ளனர்

தென்  மாவட்டங்களில் நடக்கும் கொடூர கொலைகளை பற்றி கதைக்களம் உருவாகியுள்ளது

No comments:

Post a Comment