Brother tamil movie review
hi மக்களே நம்ம இன்னிக்கு ஜெயம்ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி னு பல பேரு நடிச்ச brother படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை Rajesh இயக்கி இருக்காரு.
https://youtu.be/BunymKZzWBY?si=WJQjti1579-x_ylf
https://youtu.be/8kJ_7f49JMw?si=gbYoiHu331BPeAHj
இந்த படத்தோட கதையை பாத்தோம்னா சின்ன வயசு ல இருந்து point பிடிச்சு பேசுறதுல karthik அ நடிச்சிருக்க ஜெயம் ரவி கெட்டிக்காரரா இருக்காரு. இதுனால இவரோட அப்பா வக்கீல் க்கு படிக்க வைக்கிறாரு. ஆனா ஜெயம் ரவி போற எடத்துல எல்லாம் இவரு law point அ வச்சு பேசுறதுனால சுத்தி இருக்கறவங்க கடுப்பு ஆயிடுறாங்க.
ஒரு கட்டத்துல இவரோட அப்பாவுக்கு நெஞ்சு வலியே வந்துடுது. karthik appartment association கிட்ட permission கேட்காம demolition order அ வாங்கி அந்த பிரச்னை அ தாங்க முடியாம இவரோட அப்பா karthik அ ooty ல இருக்கற அக்கா வீட்டுக்கு அனுப்புறாரு. karthik ஓட அக்கா anathi அ நடிச்சிருக்க bhoomika தம்பி க்கு நல்லது சொல்லி நான் பத்துக்கறான் னு அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க. இங்கயெம் சுத்தி என்ன நடக்குதுன்னு பாக்காம பேசுறதுனால family dinner அ மோசமா போயிடுது. இவரு hospital bouncer அ வேலை பாத்து அப்புறம் PT teacher அ இருந்து எல்லா வேலையும் போயிடுது.
ஒரு கட்டத்துல பூமிகா ஓட மாமனார் Rao Ramesh கிட்ட சண்டை போடும் போது ரெண்டு குடும்பபும் ரெண்டா பிரியற அளவுக்கு வந்துடுது. இது எந்தளவுக்கு serious அ போது னு கொஞ்சம் கூட தெரில. கடைசில இவளோ பிரச்சனையா கொண்டு வந்ததுல ஜெயம்ரவி ஓட அப்பா இந்த குடும்பத்துக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல னு சொல்லிடுறாரு. மறுபடியும் குடும்பத்துக்குள்ள வரணும்னா பண்ண எல்லா தப்பையும் சேரி செய்யனும் னு சொல்லிடுறாரு. இப்போ உடைஞ்சு போன குடும்பத்தை ஒன்னு செக்ரத்துக்கு priyanka mohan ஓட சேந்து வேலை பாக்க ஆரம்பிச்சுடுவாங்க.
இந்த படத்துல வர காமெடி portions எல்லாமே ரசிக்க வைக்குது னு தான் சொல்லணும். ஒரு பக்க commercial படமா family காமெடி படமா குடுத்திருக்காங்க. எதுக்கெடுத்தாலும் law பேசிட்டு போற ஜெயம்ரவி, காமெடி பண்ணற keshav அ நடிச்சருக்க vtv கணேஷ், song அண்ட் dance , ரெண்டு சைடு ல இருக்கற boomer mentality இருக்கற parents னு எல்லாமே செமயா இருக்கு. படத்தோட முதல் பாதி யை முழுக்க entertaining அ இருக்கு அப்புறம் family ல நடக்கற drama வ தான் focus பண்றங்க. ரொம்ப sad அ ஒரு சில portions அ எடுத்துட்டு போகாம இருந்த இந்த படம் இன்னும் நல்ல இருந்திருக்கும்.
இந்த படத்துல ஜெயம்ரவி ஓட performance தான் செமயா இருக்கு. அவரோட dance அ இருக்கட்டும், காமெடி அ இருக்கட்டும், fight னு எல்லாத்தயும் செமயா பண்ணிருக்காரு. பூமிகா ஜெயம்ரவி ஓட அக்காவா செமயா நடிச்சிருக்காங்க அதே சமயம் priyanka mohan ஓட நடிப்பும் அட்டகாசமா இருக்கு. Nataraj பூமிகா ஓட husband அ அவரோட style ல energetic ஆனா performance அ குடுத்திருக்காரு. egostic collector அ நடிச்சிருக்க Rao ramesh ஓட நடிப்பு தான் இந்த படத்தோட highlight னு சொல்லலாம்.
harris ஜெயராஜ் ஓட music யும் நல்ல இருக்கு. சினிமாட்டோகிராபி யும் இந்த படத்துல நல்ல குடுத்திருக்காங்க. மொத்தத்துல ஒரு நல்ல காமெடி ஆனா family entertainer படம். கண்டிப்பா miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment