*கங்குவா - பாடல்களும் போர்க்களமும்: உலகமெங்கும் எதிர்பார்க்கப்படும் படம்*
Click here to watch the video
https://youtu.be/1erofFoVIa0?si=rNRmKVhXK9Yff-bZ
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம suriya நடிப்பு ல nov 14 அன்னிக்கு வெளியாக போற kanguva படத்தோட இன்டெரெஸ்ட்டிங் ஆனா விஷயங்களை தான் பாக்க போறோம். இது ஒரு fantasy action film னு தான் சொல்லணும். Siva டைரக்ட் பண்ணின இந்த படத்தை produce பன்னிருக்கறது Studio Green and UV Creations தான். இதுல suriya double action ஆவும் இவரை தவிர Bobby Deol, Disha Patani, Natarajan Subramaniam, Yogi Babu, Redin Kingsley, Kovai Sarala, Anandaraj, அப்புறம் K. S. ரவிக்குமார் லாம் நடிக்கிறாங்க. இந்த படம் மூலமா தமிழ் industry ல bobby deol யும் disha patani யும் அறிமுகம் ஆகுறாங்க. இந்த படத்தோட budget மட்டுமே 300–350 crore னு சொல்லப்படுது. இந்த படத்தோட screening worldwide அ மொத்தம் 3500 theatres ல release ஆகும் னு சொல்லிருக்காங்க.
இந்த படத்தை 2d ளையும் 3d format ளையும் ரிலீஸ் ஆகுது. அது மட்டும் கிடையாது pan indian ன்றதா தாண்டி global level க்கு இந்த படத்தை எடுத்துட்டு போறாங்க னு தான் சொல்லணும். ஏன்னா தமிழ் தெலுகு மலையாளம் ஹிந்தி கன்னட அ தவிர மொத்தமா dubbed version ல 38 language ல relese ஆகும் னு சொல்லிருக்காங்க. Theatrical release அ French, Spanish Russian japanese அப்புறம் chinese மொழி ளையும் வரும் னு சொல்லிருக்காங்க. இந்த படத்தோட ott rights அ Amazon Prime Video வாங்கிருக்கு. இந்த படம் oct 10 அன்னிக்கு ரிலீஸ் ஆகா வேண்டியது ஆனா ரஜினி ஓட வேட்டையன் படம் அன்னிக்கு ரிலீஸ் ஆகிறதுனால சீனியர் actor க்கு மரியாதை குடுக்கற விதமா தன்னோட பட ரிலீஸ் அ தள்ளி வச்சுட்டோம் னு சூர்யா வே சொல்லிருந்தாரு.
இந்த படத்தோட talks 2019 லேயே suriya ஓட 39 வது படமா இருக்கும் னு பேச பட்டது. அதுக்கு அப்புறமா covid நாலாவும் director siva க்கு ரஜினி அ வச்சு annatha படத்தை எடுக்கறது chance கிடைச்சானாலயும் இந்த படத்தை தள்ளி போட்டாங்க. கடைசில suriya க்கு 39 வது படமா jaibheem அமைச்சது. so siva டைரக்ட் பண்ண kanguva தான் suriya க்கு 42 வது படமா அமைச்சிருக்கு. இந்த படத்துல suriya க்கு 13 different ஆனா looks குடுக்க பட்டருக்கு னு சொல்லிருக்காங்க. ஒரு period portion க்காக makeup artist Ranjith Ambady அப்புறம் அவரோட team யும் apocalypto ன்ற படத்துல இருந்து references லாம் எடுத்திருக்கங்களை. இந்த ரோல் க்காக Suriya 5 கிலோ கம்மி பண்ணிருக்காரு.
இந்த படத்துல வில்லன் அ இருக்கிறது பாத்தீங்கன்னா Bobby deol யும் natarajan ன்ற நட்டி தான். Bobby deol அவரு பேட்டி கொடுக்கும்போது இந்த படத்தை animal படம் வர்ரதுக்கு முன்னாடியே sign பண்ணிட்டாரா. இந்த role ரொம்ப challenging அ இருந்தது னு சொல்லிருக்காரு. இதுக்காக ரெண்டு மாசத்துல தமிழ் கத்துக்கிட்டாரா அது மட்டும் கிடையாது இவரோட role க்காக kayangal இருக்கற மாதிரியான makeup , hair piece அப்பரும் custome made lens லாம் போட்டுக்கிற மாதிரியான வேஷமா இருக்குனு நும் சொல்லிருக்காரு.
இந்த படத்தோட teaser அண்ட் trailer லேயே மக்கள் கிட்ட இருந்து positive ஆனா response தான் வந்ததது னு சொல்லணும். நீங்க trailer அ பாத்தீங்கன்னா உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சுருக்கும். நெறய சண்டை நெறய ரத்தம் tribal people அவங்கள சார்ந்த விஷயம் னு periodic portions அ தான் cover பண்ணிருக்காங்க. ஆனா இது வெறும் period படம் மட்டும் கிடையாது ஒரே வரில சொல்லணும் ந இப்போ இருக்கற present க்கும் 1500 வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதையோட பின்னி historical references லாம் வச்சு ஒரு fantasy கதையை கொண்டு வந்திருக்காங்க னு தான் சொல்லணும்.
இந்த மாதிரி past யும் present னு ரெண்டு timeline வர்றதுனால கண்டிப்பா கதை suspense ஓட action , history , mythical னு எல்லாமே இருக்கும்னு எதிர்பக்க படுது. இந்த படத்துல அவ்ளோ ஆக்ரோஷமா ஒரு சில scenes இருக்கறதுனால CBFC அதா மட்டும் modify பண்ண சொல்லிருக்காங்க அண்ட் இந்த படத்துக்கு UA certificate யும் கிடைச்சிருக்கு. இந்த படத்தோட shooting அ மெயின் அ chennai goa pondichery bangkook kerala ல பன்னிருக்காங்க.
இந்த படத்துல வர war scenes அ ஸ்ரீலங்கா ளையும் thailand ளையும் எடுத்திருக்கங்களை. இதுக்காக Alexa Super 35 and Alexa LF camera versions அ use பண்ணிருக்காங்களா. இதுல வர action sequences அ தான் ப்ரமாண்டமா இருக்கும் னு சொல்லிருக்காங்க. அதலயும் இந்த படத்தோட climax scene க்காக 10, 000 பேருக்கு மேல war scenes ல நடிக்க வச்சிருக்காங்களா. இந்த scenes எல்லாம் பாக்கறது க்கு appealing ஆவும் ரொம்ப ப்ரமாண்டமா இருக்கணும் ண்றதுக்காக international expertise அ வச்சு தான் full sequence அ பண்ணிருக்கோம் னு சொல்லிருக்காங்க .
goa ல தான் பெரியளவு ல செட்ஸ் ல போட்டு நெறய portions இங்க தான் shoot பண்ணிருக்காங்க. இதுல நடத்துன ஒரு action scenes க்கு 250 க்கு மேல artists அ use பண்ணிருக்காங்க. இதுல நடந்த shooting pics leak ஆகி viral அ போச்சு. இதுக்கு காரணமானவங்க மேல case போட படும் னு இந்த படத்தோட producer warning குடுத்திருந்தாரு. அதே மாதிரி பெரிதளவு ல shooting நடந்தது ennore port ல இங்கயும் பெரிய set போட்டு இருந்தாங்க. இங்க நடந்த actions scenes அ choerograph பண்ணிருக்கறது Supreme Sundar தான்.
உங்களுக்கு ஒன்னு தெரியுமா இந்த படத்தோட action scenes அ shoot பண்ணும் போது rope camera suriya ஓட shoulder ல விழுந்ததுனால injury ஆகி இந்த படத்தோட shooting அ halt பண்ணாங்க.
இந்த படத்தோட கதை ரொம்ப பெருசாவும் அதா ஒரே part ல முடிக்க முடியாதுன்றதுனால sequel அ இந்த படத்தோட team announce பண்ணிருக்காங்க. second பார்ட் ஓட shooting அ next year ல தொடங்கி 2027 ல jan இல்லனா april ல release ஆகும் னு இந்த படத்தோட producer KE Gnanvelraja சொல்லிருக்காரு.
இந்த படத்துக்கு music director அ இருக்கிறது rockstar devisriprasad தான். இந்த படத்தோட முதல் பாட்ட fire song வெளி வந்தது. இந்த பாட்ட தான் gujarat ல நடந்த Rashtriya Ekta Diwas celebration ல Prime Minister Narendra Modi க்கு முன்னாடி martial arts demonstrate பண்றதுக்கு இந்த song அ தான் play பண்ணி பண்ணாங்க. அந்தளவுக்கு famous ஆயிருக்கு னு தான் சொல்லணும். ரெண்டாவுது பாட்டு yolo song release ஆகியிருக்கு. இதுக்கு full form என்னனு பாத்தீங்கன்னா you only live once ன்றதுதான். அதுக்கு ஏத்த மாதிரி ஒரு groovy அண்ட் peppy ஆனா song னு தான் சொல்லணும். இந்த பாட்ட DSP யும் Lavita Lobo வும் பாடிருக்காங்க. ஒரு pub யும் அழகான beach ல செமயா dance ஆடி பாடுற மாதிரி இந்த song அமைச்சிருக்கு னு சொல்லலாம். இந்த பாட்ட தான் the soundtrack of a party life னு describe பண்ணிருக்காங்க இந்த படத்தோட டீம்.
release ஆனா ரெண்டு பாட்டுமே செம hit ஆச்சு இப்போ சமீபத்துல இந்த படத்தோட மூணாவது பாட்ட thalaivane ரிலீஸ் பண்ணிருக்காங்க. இது தான் ultimate அ இருக்குனு சொல்லணும். இந்த ஒரு பாட்டுக்காக மொத்தம் 17 பேரு பாடிருக்காங்க. இந்த song அ பாத்தீங்கன்னா tribal chief போருக்கு க்கு சண்டை போட போக ஆயுத்தம இருக்கறப்ப அவனோட வீரத்தை போற்றி பாடுற பாட்ட ஒரு war song அ அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். இந்த song கண்டிப்பா theatre ல best அ mass அ இருக்கும் ன்றது தான் மக்கள் ஓட எதிர்பார்ப்பு னு சொல்லலாம்.
இந்த படத்தோட audio launch அ oct 26 அன்னிக்கு நேரு stadium ல ரொம்ப grand அ நடந்தது. இந்த event ல பட குழுவினர் மட்டும் இல்லாம நெறய cine artist ல வந்து attend பண்ணிருந்தாங்க. RJ balaji பேசும்போது இந்த படத்தோட team க்கு wishes சொன்னதோட Suriya 45 படத்தை direct பண்ண போறே னு official அ சொல்லிட்டாரு. Rajinikanth ஆழ நேர்ல வரமுடியலைனாலும் video மூலமா இந்த படத்தோட team க்கு வாழ்த்து தெரிவிச்சுந்தாரு. அவரு பேசும்போது annatha shooting ல, தான் shiva கிட்ட தனக்கு ஒரு period படம் ஒன்னு ready பண்ணுங்க னு சொல்லிருந்தாரா அது தான் kanguva வ வந்திருக்கு னு சொல்லிருந்தாரு. Karthi யும் இந்த படத்தோட team க்கு wishes அ அவரோட பாணி ல சொல்லிட்டு போய்ட்டாரு.
Bobby deol stage ல பேசும் போது suriya எனக்கு காட்டுன அன்பு ரொம்ப அதிகமானது நும் சொல்லிருக்காரு. Director siva பேசும்போது இந்த படத்துக்கான confidence அ எனக்கு ajithkumar கொடுத்ததுதான் னு சொல்லிருந்தாரு. Suriya பேசும்போது இந்த படத்தோட producer க்கு நன்றி தெரிவிச்சு Bobby deol என்னக்கு அன்னான் மாதிரி னு சொல்லிட்டாரு. அது மட்டும் கிடையாது இந்த படத்தோட art director மிலன் இறந்துட்டாரு. அதுக்கு அப்புறமா milan ஓட wife maria தான் இந்த படத்தை முடிச்சு குடுத்திருக்காங்க னு சொல்லி அவங்களுக்கு wishes அ share பண்ணிருந்தாரு. ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் இந்த படம் வருது. நெறய setbacks இருந்தாலும் கண்டிப்பா இந்த படம் என்னக்கு ஒரு நல்ல comeback னு சொல்லிட்டாரு.
உங்களுக்கு இந்த interesting ஆனா விஷயங்கள் பிடிச்சிருக்கு னு நம்புறேன்.
No comments:
Post a Comment