lucky bhaskar movie review
hi மக்களே எல்லாருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். இன்னிக்கு நெறய படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கு ன்றது உங்க எல்லாருக்கும் தெரியும். இந்த வீடியோ ல நம்ம பாக்க போறது தெலுகு படமான lucky bhaskar தான். இந்த படத்தை Venky Atluri direct பண்ணிருக்காரு. இதுக்கு music GV Prakash Kumar தான் பண்ணிருக்காரு அண்ட் இந்த படத்துல Dulquer Salmaan, Meenakshi Chaudhary தான் lead role ல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதையை பாப்போம். இந்த கதை
https://youtu.be/dqPC24ELLgI?si=9BFHh5SYDx52lV_4
1980 ல மும்பை ல நடக்குது. பாஸ்கர் அ நடிச்சிருக்க dulquer salman ஒரு bank employee அ இருக்காரு. என்னதான் இவரு ரொம்ப dedicated அ இருந்தாலும் இவருக்கு pormotion குடுக்காம இழுத்துஅடிக்கறாங்க. இந்த பிரச்சனை னால இவரு bank ல காச கொள்ளை அடிச்சு அதே criminal activities ல invest பண்ணறாரு. இதுனால இவருக்கு நெறய காசு கிடைக்குது அதே சமயம் பேராசை யும் வருது. அப்போ தான் stock market ல கொடி கெட்டி பறந்துட்டுருக்கற Harsha Mehra, ன்றவரை பாக்குறாரு. அவரோட கைசேந்துக்கிட்டு நெறய கோடிகளை கொள்ளையடிக்கறாரு. இதுனால CBI கிட்ட பெரிய சிக்கல் ல மாட்டிக்கிறாரு. அப்புறம் இவரோட மனைவி கிட்டயும் நெறய சண்டைகள் வருது. இதுல இருந்து எப்படி வெளில வந்து escape ஆகுறாரு ன்றது தான் கதையே.
இதுவரைக்கும் dulquer ஓட படங்கள்னாலே ஒரு ஸ்பெஷல் element இருக்கும்னு சொல்லலாம். இந்த படத்தோட பெரிய plus point என்னனு பாத்தீங்கன்னா venky atluri ஓட கதை தான். நெறய thrill வர scenes , heroic moments அப்புறம் emotions னு எல்லாமே சமமா குடுத்திருக்காரு. ரொம்ப சோகமா எடுத்துட்டு போகாம, banking க்கு னு use பண்ற particular words னு இல்லமே எல்லாருக்குமே புரியற மாதிரி ஆனா screenplay ஓட superb அ ஒரு கதையை கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும். படத்தோட முதல் பாதி ல பாத்தீங்கன்னா bhaskar காசு இல்லாம எப்படி கஷ்டப்படுறது இதுனால எப்படி ஒரு தப்பான முடிவை எடுக்கறாரு ன்றது காமிக்கிறது ரொம்ப realistic அ எடுத்துட்டு போயிருக்காங்க.
அதே மாதிரி படத்தோட ரெண்டாவுது பாதியா பாத்தீங்கன்னா harsha mehra வும் stock market அ எப்படி ஏமாத்தி கொள்ளை அடிக்கிறாங்க ன்றது அழகா கதையோட பொருத்தி காமிச்சிருக்கறது இன்னும் அருமையா இருக்குனு தான் சொல்லணும். அது மட்டும் கிடையாது climax அ தான் ultimate அ குடுத்திருக்காங்க. dulquer பண்ண வேலைக்கு correct ஆனா closure குடுத்து எந்த ஒரு loop holes யும் இல்லாம perfect அ குடுத்திருக்காங்க.
பாஸ்கர் அ நடிச்ச dulquer ரொம்ப over acting இல்லாம அழகா role அ எடுத்து நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். அவரோட look அ இருக்கட்டும், body language அப்புறம் ஹீரோயிசம் காமிக்கிறது னு எல்லாமே செமயா பண்ணிருக்காரு. அவரு காசு இல்லாம கஷ்ட படுறதா இருக்கட்டும் இல்லனா cheat பண்ணி காசு சம்பாதிக்கிறது பாக்கும் போது ல நம்மளே அவரோட travel பண்ணிட்டு இருக்கற feel அ குடுக்குது. Meenakshi Chaudhary bhaskar ஓட wife அ செமயா நடிச்சிருக்காங்க. அதே மாதிரி Sai Kumar, Sachin Khedekar, னு மத்த supporting actors யும் செமயா perform பண்ணிருக்காங்க.
இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது முதல் ல music அ பாத்ரூலாம். G V Prakash ஓட மியூசிக் செமயா இந்த கதை க்கு செட் ஆயிருக்கு. BGM தான் highlight அ இருக்கு இந்த படத்துக்கு. இந்த படத்தோட மொத்தமா set ல தான் எடுத்திருக்காங்க. இதுக்கு use பண்ண set அ இருக்கட்டும், props னு எல்லாமே realistic அ கொடுத்திருக்காங்க production design team .
இன்னொன்னு வந்து screenplay பாக்கறவங்களுக்கு interesting அ இருக்கற மாதிரியும் கொஞ்ச கூட வேற விஷயங்களுக்கு divert ஆகாத மாதிரி கொண்டு வந்திருக்காங்க. அதே மாதிரி தான் editing யும் பக்கவா கொடுத்திருக்காங்க. director கிட்ட வரும் போது நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான் இவரோட கதை எழுதுன விதம் தான் best அதுலயும் dulquer அ lead actor அ வச்ருக்கறது தான் செம னு சொல்லலாம். ஏன்னா அவ்ளோ superb அ bhaskar character க்கு இவரு ஒத்து போறது ஒரு காரணம்.
என்ன தான் bank, share market, and Hawala scams னு கதை போனாலும், சாதாரண மனுஷன் க்கு புரியற மாதிரி கதை எடுத்திருக்கிறது தான் செமயா இருக்கு. இந்த மாதிரி backdrop ல நெறய webseries இல்ல படங்கள் பாத்திருந்தாலும், வேற கதைக்களத்தோட நல்ல thrilling அ actors ஓட அருமையான performances காகவே இந்த படத்தை நீங்க பாக்கறது worth தான். கண்டிப்பா இந்த படத்தை diwali க்கு மிஸ் பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment