Featured post

Heartfelt greetings and gratitude to my beloved fans, my dear friends, and the general public

 Heartfelt greetings and gratitude to my beloved fans, my dear friends, and the general public  Today sept 10th i complete 21 years of my jo...

Showing posts with label velammal little chess championship 2021. Show all posts
Showing posts with label velammal little chess championship 2021. Show all posts

Friday, 6 August 2021

VELAMMAL'S LITTLE CHESS CHAMPION TRIUMPHS

                            VELAMMAL'S LITTLE CHESS CHAMPION TRIUMPHS
                                THE ASIAN SCHOOLS CHESS CHAMPIONSHIP 2021


Master Mithun Pranav V of Std II, Velammal Main School, Mogappair Campus has clinched the  7th overall place in the Asian School Under 9 Team Chess  Championship 2021, held in Philippines last weekend.

Master Mithun of India B Team along with his team mates, scored a grand total of 26 points in 9 rounds with Mithun scoring 6.5 out of 9 enrouting his team to clinch Gold in the championship.


The event was organized by the National Chess Federation of the Philippines under the auspices of the Asian Chess Federation and FIDE. More than 900 players from 25 countries participated in this mega event either as an individual or a team.

The School Management applauds his stellar performance and wishes him success in the years to come.

ஆசிய அளவிலான 2021- சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வேலம்மாளின்

ஆசிய அளவிலான   2021- சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வேலம்மாளின் இளம் சதுரங்க வீரர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை

கடந்த வார இறுதியில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய  பள்ளிகளிடையேயான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியின் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில்  கலந்து கொண்ட  முகப்பேர்  வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவன் செல்வன்.மிதுன் பிரணவ்
 7 வது இடத்தைப் பிடித்துள்ளார்.


 


இந்தியா பி அணியின் செல்வன்.மிதுன் தனது அணி வீரர்களுடன் சேர்ந்து 9 சுற்றுகளில் மொத்தம் 26 புள்ளிகளைப் பெற்றார்.தனிப்பட்ட முறையில் 9 புள்ளிகளில் 6.5 புள்ளிகளை வென்று தனது அணி தங்கம் வெல்ல வழிவகுத்தார் என்பது வேலம்மாளின் பெருமைக்குரிய நிகழ்வாகும். பிலிப்பைன்ஸின் தேசிய சதுரங்க கூட்டமைப்பு, ஆசிய சதுரங்க கூட்டமைப்பு மற்றும் FIDE- கூட்டாக இணைந்து  இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இந்த மெகா நிகழ்வில் 25 நாடுகளைச் சேர்ந்த


 900-க்கும் மேற்பட்ட வீரர்கள் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்றனர்.


பள்ளி நிர்வாகம் மாணவரின் சிறந்த செயல்திறனை பாராட்டுகிறது மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் அவர் வெற்றிபெறவும் வாழ்த்துகிறது.