Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Sunday 5 February 2023

கருமேகங்கள் கலைகின்றன

 "கருமேகங்கள் கலைகின்றன”

படத்தில் பாரதிராஜாவுடன் நடித்த தங்கர் பச்சான். 


"கருமேகங்கள் கலைகின்றன” தங்கர்பச்சான் இயக்கத்தில் ஏற்கனவே டைரக்டர்கள் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர்,ஆர்.வி.உதயகுமார் நடித்து வருகிறார்கள். இந்த இயக்குனர்கள் வரிசையில் தங்கர் பச்சானும் ஒன்றாக இணைந்தார். இவர் வக்கீலாக கவுரவ வேடத்தில் நடித்தார். படத்தின் முக்கியமான காட்சியில் இவர் நடித்தது சிறப்பு அம்சம். 




இதன் படபிடிப்பு முடிவடைந்தது. நீண்ட நாட்களுக்கு பின் எடிட்டர் பி.லெலின் எடிட்டிங்கில் இதன் எடிட்டிங் வேலைகளும் முடிந்து இப்பொழுது டப்பிங் பணிகள் தொடர்து நடந்து வருகிறது. விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளிவருகிறது. 


*Cast* :-

Bharathi Raja

Aditi Balan

Gowtham Vasudev Menon

Yogi Babu

Mahana sanjeevi

SA Chandra Sekhar

RV Udhya Kumar

Prymid Natrajan

Delhi Ganeshan


*Technicans :-*

Director: Thangar Bachan

Music: GV.Prakash

Lyrics: Vairamuthu 

Cinematographer: N.K.Ekhambaram

Editing: B.Lenin

Art director:Michael 

Set Design: Muthuraj

Executive Producer: Varagan

PRO : Johnson

Production: VAU media entertainment

Producer: D.Veerasakthi



#KarumegangalKalaiginrana 

#கருமேகங்கள்கலைகின்றன


#thangarbachan spoke dubbing for his cameo appearance in movie! 


@offBharathiraja

@AditiBalan

@menongautham

@iYogiBabu  

@gvprakash

#BLenin

@Vairamuthu

#nkekambaram

#DVeeraSakthi #VAUMediaEntertainment

@johnsoncinepro

#KK

No comments:

Post a Comment