Featured post

57 நாட்கள் திரையரங்குகள் கண்ட

 57 நாட்கள் திரையரங்குகள் கண்ட அரணம்.  2024-ஆம் ஆண்டின் முதல் 57 நாள் வெற்றிப்படம் அரணம். தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், உத்ரா புரொடக்சன்ஸ்...

Thursday 1 June 2023

Popular actress Vedhika will play the female lead character in the film whose shooting will

 *Tamil and English Press Release*


*புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் 'பேட்ட ராப்'* 


*டி இமான் இசையில் உருவாகவுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த 'பேட்ட ராப்' திரைப்படத்தில் வேதிகா நாயகியாக நடிக்கிறார்*


நடிகர்-நடன இயக்குநர்-இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் 'பேட்ட ராப்' என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது.


ஜூன் 15, 2023 அன்று புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். 'தேரு' (2023) மற்றும் 'ஜிபூட்டி' (2021) போன்ற மலையாளப் படங்களை எஸ் ஜே சினு இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


காதல், சண்டைக் காட்சிகள், இசை, நடனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'பேட்ட ராப்' உருவாக உள்ளது. இதற்கேற்ற வகையில்  "பாட்டு, அடி, ஆட்டம் - ரிபீட்” என்ற சுவாரசியமான டேக்லைன் இப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.  பிரபுதேவாவை அவருக்கும் அவரது 

*Prabhudeva joins forces with Malayalam director SJ Sinu for 'Petta Rap' produced by Joby P Sam of Blue Hill Films* 


*Vedhika to be the heroine of this thrilling, fun-filled comedy entertainer with musical score by D Imman*


Actor-Choreographer-Director Prabhudeva has teamed up with popular Malayalam director SJ Sinu for a thrilling, fun-filled comedy entertainer titled 'Petta Rap'. The movie produced by Joby P Sam under the banner of Blue Hill Films went on floors with pooja in Chennai.

Popular actress Vedhika will play the female lead character in the film whose shooting will commence in Pondicherry on June 15, 2023. SJ Sinu is known for directing Malayalam films like 'Theru' (2023) and 'Djibouti' (2021). 


'Petta Rap' will lay emphasis on romance, action, music and dance. The team has captioned the film with an exciting tagline “Paattu, Adi, Aattam - Repeat” which promises Prabhudeva to be seen in his favourite genre. Dinil PK has penned the story and the screenplay.  Cinematography will be handled by Jithu Damodar. The movie will be shot across different locations in India, with major portions to be canned in Pondicherry and Chennai.

 






D Imman is to score the music of the film, making it musically colorful with more than five songs. San Lokesh is the editor and AR Mohan is the art director.


Other members of the cast of the film include Vivek Prasanna, Bhagavathy Perumal, Ramesh Tilak, Rajeev Pillai, Kalabhavan Shajon, Mime Gopi and Riyaz Khan.


Technical Crew: Chief Co-Director - Chozhan, Production Executive - MS Anand, Sasikumar N, Lyrics - Viveka, Madan Karki, Project Designer - Tushar S, Creative Contribution - Sanjay Ghazal, Costume Design - Arun Manohar, Makeup - Amal Chandran , Stills - Sai Santhosh, PRO - Nikhil Murugan, Pratish Shekhar, VFX - Vipin Vijayan, Designs - Manu DaVinci. 


The shoot of 'Petta Rap' produced by Joby P Sam of Blue Hill Films and directed by SJ Sinu with Prabhudeva as protagonist will commence on June 15. 


***

No comments:

Post a Comment