Featured post

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'Welcome to Wildlife' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

 கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'Welcome to Wildlife' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். கன்னட சூப்...

Thursday, 2 November 2023

வெளிநாடுகளில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைக்கேற்ப

 *வெளிநாடுகளில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைக்கேற்ப ‘டைகர் 3’யை நவ-11ல் வெளியிடும் யஷ்ராஜ் பிலிம்ஸ்* 



யஷ்ராஜ் பிலிம்ஸ் தங்களது ஸ்பை யுனிவர்ஸின் அடுத்த படமான ‘டைகர் 3’யை அதிக அளவில் முன்பதிவு நடந்துள்ளதன் அடிப்படையில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று வெளிநாடுகளில் நவ-11ல் வெளியிட தயாராகி விட்டது.  அதேசமயம் இந்த சந்தைகளில் தீபாவளிக்கு முந்தைய தாக்கம் எதுவும் இல்லை. 


மத்திய கிழக்கில் துவங்கி மேலும் அனைத்து மேற்கத்திய சந்தைகள் என அனைத்து சர்வதேச பிரதேசங்களிலும் நவ-11ஆம் தேதி இரவு 9 மணிக்கு (IST) டைகர் 3 வெளியாக இருக்கிறது. ஆசியா பசிபிக், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சந்தைகள் நவ-12ஆம் தேதி தான் திறக்க உள்ளன. 


கீழ்க்கண்ட ஒவ்வொரு பிரதேசங்களிலும் நவ-11ல் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ‘டைகர் 3’ ரிலீஸாக இருக்கிறது.


                             *IST*             *LOCAL TIME*

*NEW YORK*       9:00PM          11:30AM

*LOS ANGELES*   9:00PM            8:30AM

*UAE*                    9:00PM            7:30PM

*GCC*                    9:00PM             6:30PM

*UK*                      9:00PM             3:30PM

*EUROPE*             9:00PM             4:30PM

*AFRICA*              9:00PM             5:30PM

No comments:

Post a Comment