Featured post

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar

 *Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela 2 Mass Madness Begins* Natural Star Nani is on a roll, havin...

Tuesday 20 August 2024

இணையத்தில் வைரலாகி வரும் திரு.மாணிக்கம் பட

 இணையத்தில் வைரலாகி வரும் திரு.மாணிக்கம் பட இசைக்கோர்வை..





நேர்மையே மனிதனின் மொழி என அனைவரும் உணரும் வகையில் சமுத்திரக்கனி ,பாரதிராஜா,தம்பிராமையா,நாசர்,கருணாகரன்,ஶ்ரீமன்,இளவரசு,சாம்ஸ்,சந்துரு,அனன்யா,ரேஷ்மா,வடிவுக்கரசி,…நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சுகுமார் ஒளிப்பதிவில் பரபரப்பான திரைப்படமாக உருவாகியுள்ள திரு.மாணிக்கம் திரைப்படத்திற்காக சீதாராமம் புகழ் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் இசையால் இதயங்களை  உருக வைக்கும் விதமாக  நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக ஹங்கேரியில் உள்ள  புத்தா பெஸ்ட் நகரத்தில் உயிரோட்டமான பின்னணி இசையை இரவு பகல் பாராது  உருவாக்கியுள்ளார். அது இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை பரவசப்படுத்திக்கொண்டிருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரு.மாணிக்கம் படத்தை ஜி.பி. ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோர் தயாரித்து உள்ளார்கள்.வைரல் வீடியோவிற்கு.            

      https://youtu.be/sGkejhfN1B4 க்ளிக் செய்யவும்

No comments:

Post a Comment