Featured post

Meiyazhagan has no action-packed sequences,

 *“Meiyazhagan has no action-packed sequences, but is an out-and-out commercial film” - Actor Karthi* *“Director Prem is never smug-bitten b...

Thursday 15 August 2024

Raghu Thatha Movie Review H

 Raghu Thatha Movie Review 



Hi friends. நம்ம  third eye reports ல  இன்னிக்கு  release ஆனா  tamil padam Raghu thattha தான்  பாக்க  போறோம் . இந்த  படத்துல  keerthy suresh, m.s bhaskar, ravindra vijay, devadarshini லாம்  நடிச்சிருக்காங்க . இந்த  படத்தை  direct பண்ணிருக்கிறது  suman kumar. So வாங்க  இந்த  படம்  எப்படி  இருக்கு  னு  பாக்கலாம்   .

இந்த  கதை  late 60s ல  நடக்கற  மாதிரி  காமிக்கிறாங்க . அந்த  period ல  தான்  union government hindi அ  official language அ  எடுத்துட்டு  வரணும்  னு  decide பண்ணாங்க . But இதுக்கு  எல்லா  state ல  இருந்தும்  எதிர்ப்பு  அதிகமா  வந்ததுல  union government இதை  further அ  procced பண்ணல . இதே  சமயத்துல  தான்  womens எல்லாரும்  periyar ஓட  வார்த்தைகளை  inspire ஆகி  self independence க்கு  focus பண்ண   ஆரம்பிச்சாங்க .


இதெல்லாம்  valluvanpettai ன்ற  ஒரு  சின்ன  கிராமத்துல  நடக்குது . இங்க  தான்  kayalvizhi அ  நடிச்சிருக்க  keerthy suresh ஒரு  bank employee அ  work பண்ணிட்டு  இருக்காங்க . இவங்களுக்கு  hindi prachar sabha வ  வைக்க  கூடாது  நும்  hindi mozhi க்கு  against அ  போராடி  தைரியமா  இருக்காங்க . So இவங்க  தங்களோட  writings ல  ka pandian ன்ற  பெயர்   ல  எழுதி  release பண்றங்க . இவங்களோட  writings அ  tamilselvan அ  நடிச்சிருக்க  ravindra vijay க்கு  ரொம்ப  பிடிச்சி  போயிடுது . இவரு  ஒரு  engineer அ  work பன்றாரு . இந்த  time ல  kayalvizhi யா  கல்யாணம்  பண்ணிக்க  சொல்லி  வீட்ல  force பண்றங்க . இவங்க  ஒத்துக்க  மாற்றங்க . இவங்களுக்கு  role model அ  இருக்கிறது  தான்  இவரோட  தாத்தா  வன  msbhaskar. இவருக்கு  cancer ண்றதுனால  ரொம்ப  நாள்  உயிரோட  இருக்க  போறதில்ல  னு  சொல்லி  kayal selva வ  marriage பண்ணிக்கறாங்க . அது  மட்டுமில்ல  kayal க்கு  selva வோட  ideas அ  ரொம்ப  பிடிச்சுதம்  ஒரு  காரணம்   தான் .


So இதுக்கு  அப்புறம்  இவங்களோட  ideals அ  protect பண்றதுக்கு  சொல்றதுக்கு  கடைசில  hindi கத்துக்கிட்டு  அந்த  exam ல  போய்  உட்காருறீங்க . இதுக்கு  அப்பரும்  என்ன  நடக்குது  ன்றது  தான்  இந்த  படத்தோட  மீதி  கதையே . 

இந்த  படத்தோட  பெரிய  strength ஏ  இதுல  ரெண்டு  messages அ  சொல்றது  தான்  ஒன்னு  women empowerment இன்னொன்னு  hindi mozhi யா  நம்ம  மேல  திணிக்கிறது . இந்த  concept அ  ரொம்ப  boring அ  இல்லாம  ரொம்ப  interesting அ  எடுத்தது  வந்திருக்காங்க  இந்த  படத்தோட  team. இந்த  period ஓட  setting and characters எல்லாம்  பாக்கும்  போது  முண்டாசுப்பட்டி  படத்தோட  match ஆகிற  மாதிரி  இருக்கும் . அந்த  அளவுக்கு  simple அ  genuine அ  story line அ  எடுத்துட்டு  போயிருக்காங்க . 


First half ல  ஊர்  அ  பத்தியும்  அங்க  நடுக்கற  events அ  பத்தியும்  ரொம்ப  அழகா  எடுத்துட்டு   வந்திருக்காங்க . Second half ல  தான்  kayal ஓட  conflicts னு  எல்லாமே  emotional அ  எடுத்துட்டு  வராங்க . Starting ல  இருந்து  ending வரைக்கும்  comedy யும்  suspense யும்  நல்ல  build பண்ணி  வச்சிருக்காங்க .


இப்போ  நம்ம  cast ஓட  performance அ  பாக்கலாம் . Keerthy suresh kayalvizhi யா  செமயா  perform பண்ணிருக்காங்க  னு  தான்  சொல்லணும் . Kayalvixhi ஓட  character அ  புரிஞ்சிகிட்டு  ரொம்ப  genuine அ நடிச்சி  இருக்காங்க . அதே  மாதிரி  prakash raj and ravindra vijay ஓட  acting யும்  செமயா  match ஆயிருக்கு  இந்த  படத்துக்கு . M. S bhaskar and deva darshini க்கு  இன்னும்  கொஞ்சம்  weightage குடுத்திருந்த  இன்னும்  நல்ல  இருக்கும் . இந்த  படத்துக்கு  villain அ  வர  anand sami ஓட  acting யும்  நல்ல  suitable a irukku.  

இந்த  படத்துக்கு  music composer  எ  sean roldan நல்ல  இசை  அமைச்சிருக்காரு .அதே  மாதிரி  yamini yaga murthy ஓட  cinematography and ramcharantej labani ஓட  production design எல்லாமே  இந்த  படத்துக்கு  ஒரு  aesthetic touch அ  குடுக்குது . Poornima and shruthi manjari ஓட  costumes இந்த  period க்கு  ஏத்த   மாதிரி  set பண்ணிருக்கறது  கூடுதல்  அழகு  னு  தான்  சொல்லணும் . 

என்ன  தான்  இது  ஒரு  period drama வ   இருந்தாலும்  அதிகமான  info வ  குடுத்து  இழுக்கமா  correct ஆனா  pace ல  ஒரு  strong ஆனா  msg அ   comedy வவும்  suspense ஆவும்  எடுத்துட்டு  வந்திருக்கிறது  தான்  செம்ம . 

ஒரு  நல்ல  period drama with comedy ஓட  பாக்கணும்னா  இந்த  படத்தை  miss பண்ணிடாதீங்க .

No comments:

Post a Comment